Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:42 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
Page 1 of 1
இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
இந்தியாவில் உள்ள எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் திட்டம் என்பது பல
பரிமாணம் கொண்ட ஒரு சமூகப் பாதுகாப்பு திட்டம் என்பதனை நாம் அறிவோம்.
பணியாளர்களின் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பைத் தருவதில் இத்திட்டம்
முதன்மையானது.
இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டவர்கள்
பொருளீட்டும் திறனை இழந்துவிடும் பட்சத்தில் அவர்தம் குடும்பத்திற்குப்
போதுமான பாதுகாப்பைத் தருவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மருத்துவம்
தொடர்புடைய இந்த நிறுவனத்தில் இன்ஸ்யூரன்ஸ் மெடிக்கல் ஆபிசர் (கிரேடு II)
அலோபதி பிரிவிலான மருத்துவ அதிகாரிகள் 75 பேரைப் பணியில் அமர்த்துவதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் 67 பணி இடங்களும்,
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 8 இடங்களும் இந்த நிறுவனத்தால்
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள்:
இ.எஸ்.ஐ., கார்பொரேஷனின் மருத்துவ அதிகாரிக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் 31.01.2012 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க
வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக மருத்துவத்தில்
பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஏனைய விபரங்கள்:
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.225/-க்கான டி.டி.,யை ஏதேனும் ஒரு
ஷெட்யூல்டு வங்கியில் ESI Fund Account No.I என்ற பெயரில் புது டில்லியில்
மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர்
கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் உரிய ஆவணங்களை இணைத்துப் பின்வரும்
முகவரிக்கு 31.01.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை
அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for the post of Insurance
Medical Offier Grade&II in ESI Hospitals in____________ என்று
குறிப்பிட வேண்டும். முழுமையான விபரங்களை அறிய இணையதளத்தைக் கட்டாயம்
பார்க்கவும்.
முகவரி:
Post Bag No.29,
Okhla Industrial Estate Post Office,
New Delhi - 110020.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 20.01.2012
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 31.01.2012
இணையதள முகவரி : http://esic.nic.in/Recruitment/IMOgr2&201211hq.pdf

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
» 3100 கிளார்க் பணியிடங்கள்
» பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» பெல் நிறுவனத்தில் 2357 பணியிடங்கள்
» பஞ்சாப் சிந்து பாங்கில் 500 பி.ஓ., பணியிடங்கள்
» 3100 கிளார்க் பணியிடங்கள்
» பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்
» பெல் நிறுவனத்தில் 2357 பணியிடங்கள்
» பஞ்சாப் சிந்து பாங்கில் 500 பி.ஓ., பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum