Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெல் நிறுவனத்தில் 2357 பணியிடங்கள்
Page 1 of 1
பெல் நிறுவனத்தில் 2357 பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ‘‘பெல்’’ நிறுவனத்தில் காலியாக உள்ள
இன்ஜினியர் டிரெய்னீஸ், சூபர்வைசர் டிரெய்னீஸ், அசிஸ்டென்ட் ஆபீசர்
பணியிடங் களுக்கு தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்வுக்கு தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
1. இன்ஜினியர் டிரெய்னீஸ்: 1000 தகுதி:
மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும்
ஒன்றில் 65 சதவீத தேர்ச்சி யுடன் பி.இ., பட்டம்.
வயது: 1.8.2011ன்படி 27க்குள். எம்.இ., படித்திருந்தால் 29க்குள்.
2.
சூபர்வைசர் டிரெய்னீஸ் (இன்ஜினியரிங்): 1000 (மெக்கானிக்கல் 740,
எலக்ட்ரிக்கல்160, எலக்ட் ரானிக்ஸ்60, சிவில்40). இவற்றில் 30 இடங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.தகுதி: மெக்கா
னிக்கல்/எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரா னிக்ஸ்/ சிவில்/ ஆகிய பாடங்களில் ஏதேனும்
ஒன்றில் 65 சதவீத தேர்ச்சியுடன் முழுநேர டிப்ளமோ. வயது: 1.8.2011ன்படி
27க்குள்.
3. சூபர்வைசர் டிரெய்னீஸ் (நிதி): 207 (இவற்றில் 7 இடங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள் ளன.) தகுதி: குறைந்தபட்சம் 70
சதவீத மதிப்பெண்களுடன் பி.காம்., முழுநேர பட்டப்படிப்பில் தேர்ச்சி. வயது:
1.8.2011ன்படி 27க்குள்.
4. அசிஸ்ªட்ன்ட் ஆபீசர் (எச்.ஆர்.) கிரேடு2:
150 (5 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு) தகுதி: பிபிஏ/பிபிஎம்/
பிஎஸ்டபிள்யூ., பிரிவு களில் பெர்சனல் மேனேஜ்மென்ட்/ஐ.ஆர்./எச்.ஆர்./
தொழிலாளர் நலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர பட்டப்படிப்பில்
65 சதவீத தேர்ச்சி. வயது: 30 வயதிற்குள்.
அசிஸ்டென்ட் ஆபீசர் பணிக்கு
மட்டும் நேர்முகதேர்வின் அடிப்படை யில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்
கப்படுவர். மற்ற பணிகளுக்கு எழுத் துத்தேர்வும் நடைபெறும். தமிழகத்தில்
சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப
கட்டணம்: இன்ஜினியர் டிரெய்னீக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500/ஐ ஸ்டேட்
பாங்க் இந்தியாவின் ஏதேனும் ஒரு கிளையில் 31170378124 என்ற பவர்ஜோதி
அக்கவுன்ட் நம்பரில் செலுத்த வேண்டும்.
சூபர்வைசர் டிரெய்னீ, அசிஸ்
டென்ட் ஆபீசர் (எச்.ஆர்.) கிரேடு 2 பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300 ஐ
ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கி கிளையில் 31325460299 என்ற பவர் ஜோதி அக்கவுன்ட்
நம்பரில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் கட்டணம் செலுத்த
வேண்டிய தில்லை. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிரின்ட்
அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி: (இன்ஜினியர் டிரெய்னீஸ்):
AGM (HR IC), M/S Bharat Heavy Electricals Ltd., Boiler Auxiliaries Plant, Ranipet Head Post Office, Ranipet 632 401.
சூபர்வைசர் டிரெய்னீஸ் மற்றும் அசிஸ்டென்ட் ஆபீசர் (எச்.ஆர்) கிரேடு 2 பணிகளுக்கு
SDGM (HR LAW), M/S Bharat Heavy Electricals Ltd., Boiler Auxiliaries Plant, Ranipet Head Post Office, Ranipet 632 401.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.20. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: ஆக.24.
மேலும் விவரங்களுக்கு http://careers.bhel.in என்ற இணையதள முகவரியையோ அல்லது ஆக.612 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸையோ பார்க்கவும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பேக்ட் நிறுவனத்தில் பணியிடங்கள்
» பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
» பெல் நிறுவனத்தில் 180 ஆர்ட்டிசன் பணியிடம்: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
» 3100 கிளார்க் பணியிடங்கள்
» பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!
» பெல் நிறுவனத்தில் 180 ஆர்ட்டிசன் பணியிடம்: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» இ.எஸ்.ஐ., மருத்துவப் பணியிடங்கள்
» 3100 கிளார்க் பணியிடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum