TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook

Go down

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook Empty HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook

Post by mmani Wed Nov 23, 2011 6:26 am

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook Facebook-Phone-140x140

Facebook தொலைபேசி
வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன. ஒரு கைத்தொலைபேசி
உற்பத்தியாளர்களுடன் Facebook பேச்சு நடத்துகின்றதென்றும் தெரியவருகின்றது.

ஒரு வருடத்தின் முன்னரும் இதுபோன்று
Facebook தொலைபேசி தனது முழு அம்சங்களுடனும் வெளிவரப்போகின்றதென்ற செய்தி
வெளிவந்திருந்தது. அப்போது Facebook தம்மை அணுகி Facebook அடையாளமிடப்பட்ட
தொலைபேசியை வெளியிடக் கேட்டதாக CNET உறுதிப்படுத்தியிருந்தது.

ஆனால் இவ்வருடம் Facebook பொத்தான்களுடனான
கருவிகள் வெளியப்படவுள்ளன என்ற செய்தி வந்ததன் பின்னர் இந்த வதந்தி
அப்படியே காணாமற்போயிருந்தது. தற்போது தனது புதிய தொலைபேசியினை
உருவாக்குவதுபற்றி Facebook மீளவும் யோசிப்பதுபோலத் தெரிகின்றது.

HTC என்ற நிறுவனத்தினர் Facebook
கதைத்துவருவதாக ஓர் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இதற்கு Buffy என்ற
மறைசொல்லும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி Android இன்
மேம்படுத்தப்பட்ட மாதிரியைத் தளமாகக் கொண்டிருக்குமெனக் கூறப்படுகின்றது.

முதலில் Facebook நிறுவனத்தினர் Samsung
இனையே தெரிவுசெய்திருந்தனரென்றும் பின்னர் பதிலாக HTC இனைத்
தேர்ந்தெடுத்திருந்ததென்றும் தெரியவருகின்றது.

HTC முன்பே Salsa மற்றும் ChaCha என்ற
தமது இரு தொலைபேசிகளில் Facebook பொத்தான்களை இவ்வருட ஆரம்பத்தில்
அறிமுகப்படுத்தியிருந்தன. இதைவிடவும் INQ Mobile மற்றும் மோட்டரோலாவும்
தமது தொலைபேசிகளில் இதனை அறிமுகப்படுத்தியிருந்தன.

எனினும் இவையெல்லாவற்றையும்விடவும் இந்தத்
தொலைபேசி வித்தியாசமாக இருக்குமென்றும் வெறுமனே Facebook மட்டும்
வழங்காமல் முற்றுமுழுதாகவே தனது சமூக வலையமைப்புத் தொழிநுட்பம் அனைத்தையும்
அந்தக் கருவிக்குள் ஒன்றிணைத்திருக்குமெனவும் கூறப்படுகின்றது.

எனினும் மைக்ரோசொப்ற்றின் விண்டோஸ்
தொலைபேசி செயற்பாட்டுத் தொகுதியில் (Operating System) Facebook உம்
ருவிட்டரும் பதியப்பட்டுள்ளன. Facebook முன்பும் பிளக்பெரி மற்றும் பாம்
நிறுவனங்களுடன் வேலைசெய்துள்ளது.

ஆனால் இவ்வாறு கைத்தொலைபேசிகளை
உருவாக்குவதன்மூலம் இந்நிறுவனம் எதனைப் பெறப்போகின்றதென்பதுதான்
தெரியவில்லை. ஏனெனில் இதற்கு முன்னரே இப் பாதையிலுள்ள அப்பிளின் iPhone
மற்றும் கூகிளின் Android போன்றவற்றுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ளலாம்.

எனினும் இதுபற்றிய முழுவிபரத்தினையும்
Facebook உம் வெளியிட விரும்பவில்லை. அதனோடு இணைந்து செயற்படவுள்ள HTC
நிறுவனமும் சொல்லத் தயாராக இல்லை.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» facebook மொபைல்போன் படங்கள் Facebook bluephone
» மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செல்போன் வர்த்தக ஒப்பந்தம்: நோக்கியாவின் சீனத் தொழிலாளர்கள் எதிர்ப்பு...
» நீட்சிகளைப் பயன்படுத்தா​து Gmail message ஒன்றினை PDF கோப்பாக மாற்றுவதற்​கு
» போட்டோக்களில் செய்தி ஒன்றினை மறைத்து வைப்பது எவ்வாறு? (Tips and Tricks)
» Google+ போஸ்ட் ஒன்றினை இணையத்தளங்களில் Embed செய்வதற்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum