Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பங்கு சந்தை- ஒரு அறிமுகம்
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
பங்கு சந்தை- ஒரு அறிமுகம்
நண்பர்களே ! பங்கு சந்தை என்பது பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு இடம்தான்.
ஆனால், போதிய அளவு அதைப்பற்றிய அறிவும், தெளிவும் இல்லாமையே பலர் பணத்தை
இழப்பதற்கு காரணமாகிறது. அவற்றை போக்கவும் பங்குச்சந்தைப்பற்றி
தெளிவுபடுத்தவுமே இந்த இடுகை(Web Blog ). சரி வாருங்கள் நண்பர்களே பாடத்தை
ஆரம்பிக்கலாம்.
பங்குச் சந்தை என்றால் லாட்ட்ரி அல்லது குதிரைப் பந்தயம்போல
ஏதோ ஒரு சூதாட்டம் ஆடுவதாக நம்மில் பலருக்கும் பயம் இருக்கிறது. " பணத்தை
பங்கு சந்தையில் போட்டுவிட்டு போண்டியானவர்கள் பற்றித் தெரியுமா? " என்று
இழந்தவர்கைப் பற்றி சரித்திரம் கூறுவதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு கூட்டம்
உண்டு.செடியிலிருந்து ரோஜாவைப் பறிக்கும்போது முள்ளில் கை பட்டால்
நிச்சயம் பாதிப்புதான்.நாம்தான் கவனமாகம்ள்ளில் கைப்படாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.அதை விடுத்து,முள் குத்திவிட்டது என்று முள்ளின்
மீது பழிபோடுவதில் நியாயமில்லை.
சின்ன வயதில் முதன்முதலில் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொண்டது
நினைவிருக்கிறதா? அப்போது மற்ற்வர்கள் கீழே விழாமல் சைக்கிளை ஓட்டுவதை
பார்த்து வியந்திருக்கிறோம்.'கற்றுக் கொள்ளும்போது பேலன்ஸ் தவறி,கீழே
விழுந்தாலும் பெரிதாக அடிப்பட வாய்ப்பில்லை' என்று நாம்
உணர்ந்துக்கொண்டதும்,இயற்கியிலேயே நமக்கு பயம் நீங்கிவிடும்.உடனே நம்மை
அறியாமலேயே சைக்கிள் ஓட்டும் ஆர்வம் அதிகமாகி,பழக
ஆரம்பித்துவிடுவோம்.அதன்பிறகு சைக்கிளைவிட வேகமாகச் செல்லக்கூடிய மோட்டார்
சைக்கிளை எளிதாக ஓட்ட ஆரம்பித்துவிடுவோம்.அதெபோல்தான் பங்குச்
சந்தயும்.பைக்கை வைத்துக்கொண்டு நூறு கிலோ மீட்டர் வேகத்திலும் சீறல்லம்;
ஆமை வேகத்திலும் ஊர்ந்துச் செல்லலாம்.ஆனால்,நல்ல மைலேஜ் வேண்டுமானால் சீறி
போகாமல் சீரான வேகத்தில் போவதுதான் சரி. இதை தெளிவாக புரிந்துக்கொண்டால்
பங்குச் சந்தையில் எளிதாக பணம் பண்ணலாம்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களைப் பாதுகாப்பதற்காக
செபி புதிய சட்டத்திருத்த்ங்களையும் பிழையில்லா கண்காணிப்பு முறைகளையும்
அமல்படித்தியுள்ளது.புரோக்கர்களின் செயல்பாடுகள் நெறிமுறைப் படுத்தப்பட்டு
மிகவும் வெளிப்படையாக பாரபட்சமற்ற வியபார முரையே கம்யூட்டர் மூலம்
ஏற்படித்தியிருக்கிறது.
இன்றைய தினங்களில் செய்திதாள்களிலும், தொலைகாட்சிகளிலும்
அதிகமாக பேசப்படுகின்ற செய்தி பங்குச்சந்தை. அதை நீங்களே கூட
படித்திருக்கலாம், ஏன் இறங்கிதான் பார்ப்போமே? என்றும் தோன்றிருக்கலாம்.
ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது பங்குச்சந்தையை பற்றி போதிய
தெளிவுயின்மையே காரணம். சரி, அப்படி என்னதான் அதில் இருக்கிறது?… சற்று
உள்ளே சென்று பார்ப்போம் வாருங்கள்.
பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விசயங்கள் :
தனியார் நிறுவனம் என்றால் என்ன ? (Private Company)
ஒரு நிறுவனம் என்பது கீழ்கண்ட இரு வகைகளில் உருவாக்கப்படுகிறது,
தனியொருவர் மட்டும் முதல் போட்டு வியாபாரம் செய்தால் அது தனியார் வியாபாரம். (Private Business)
சில நபர்கள் கூட்டு சேர்ந்து முதல் போட்டு வியாபாரம் செய்தால், அது பங்கு நிறுவனம் எனப்படும். (ஆங்கிலத்தில் Partnership எனப்படும்)
கம்பனி என்றால் என்ன ? (What is meant by company?)
மேலே கூறப்பட்ட Partnership என்பது முகம் தெரிந்தவர்களை
மட்டும் சேர்த்து இயங்கக்கூடியது. இவற்றுடன் முகம் தெரியாத பலரையும்
சேர்த்து வியாபாரம் செய்வதற்காக உருவாக்கப்படுவதற்கு கம்பனி என்று பொருள்.
இந்த கம்பனிகள் ரெஜிஸ்டார் ஆப் கம்பனீஸ் (Registrar of Companies)
என்னுமிடத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அந்த கம்பனியின்
கடன்களுக்கு அக்கம்பனியே பொறுப்பு, பங்குதார்கள் பொறுப்பல்ல. (பங்குதாரகள்
என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது)
பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
மேலே கூறப்பட்ட கம்பனிகள், முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.
இனிவரும் நாட்களில் இதைப்பற்றி விரிவாகவே பார்க்கலாம்.
பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை
ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய
முதலீட்டாளர்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வரை பங்குபெறலாம்.
உதாரணமாக இந்தியாவில் புகழ் பெற்ற பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை
(BSE – Bombay Stock Exchange) மற்றும் தேசிய பங்குச்சந்தை (National
Stock Exchange) ஆகும். உலகளவில் நியூயார்க் பங்குச்சந்தை (New York Stock
Exchange), லண்டன் பங்குச்சந்தை (London Stock Exchange), நாஸ்டாக்
(NASDAQ) மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் (Hong Kong Stock Exchange)
புகழ் பெற்றவைகள்.
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)
முதன்மை பங்குச்சந்தை (Primary Market) :
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம்
(Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு
ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.
இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது
வாங்குவதற்கோ வெளிச்சந்தையை( STOCK EXCHANGE ) அணுக வேண்டும். ஒரு கம்பனி
ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be
listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை
முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு
விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர்
வாங்கிக்கொள்ளலாம்.
பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை
வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட
முகப்பு விலையை (Face Value) நிர்னயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு
விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள்
ஆவார்.
பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள்
மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது
நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை
வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர்
பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.

தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரியப்படுத்தலாம்.

Similar topics
» ஏறுமுகத்தில் பங்குச் சந்தை
» பங்குச் சந்தை! முதலாளிகள் என்னும் முகமூடிக் கொள்ளையர்களின் சதிகளில்
» தேர்தல் முடிவு வெளியான பின்பு திணறுகின்றது கொழும்பு பங்குச் சந்தை
» 1935'ல் தினசரி சந்தை ERODE 1935 'in the daily market
» இலவச பங்கு வணிக டெக்னிகல் மென் பொருள்
» பங்குச் சந்தை! முதலாளிகள் என்னும் முகமூடிக் கொள்ளையர்களின் சதிகளில்
» தேர்தல் முடிவு வெளியான பின்பு திணறுகின்றது கொழும்பு பங்குச் சந்தை
» 1935'ல் தினசரி சந்தை ERODE 1935 'in the daily market
» இலவச பங்கு வணிக டெக்னிகல் மென் பொருள்
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum