Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இலவச பங்கு வணிக டெக்னிகல் மென் பொருள்
3 posters
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
இலவச பங்கு வணிக டெக்னிகல் மென் பொருள்
நமது வலைபூ நண்பர் பைசல் அவர்கள் சிங்கபூர் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும் Chartnexus Charting software என்ற
மென்பொருளை பற்றிய தகவலை அனுப்பி இருந்தார்.. பயன் படுத்தி பார்த்ததில்
மிகவும் பயன் உள்ளது என்பது தெரிய வந்தது. கூடவே 3 வருட ஈ.ஓ.டி டேட்டாவும்
கிடைக்கிறது. கையாளுவது மிக எளிதாக உள்ளது. இதை பற்றிய தகவலை நமது வலை
பூ வாசகி திருமதி பிரியா விடம்
சொன்ன உடன் அவரும் பயன் படுத்தி பார்த்து விட்டு.. அதை எப்படி நமது
கணினியில் நிறுவது என்பதை அழகாக படங்களுடன் விளக்கி ஒரு தொகுப்பாக
தந்துள்ளார்.
நன்றி பிரியா….
Chartnexus Charting software ஐ download செய்ய கீழ்கண்ட link ஐ click செய்யவும். www.Chartnexus.com அதில் free download என்று ஒரு link இருக்கும்.அதனை click செய்தால் கீழ்கண்டவையை உள்ளடக்கிய பக்கம் open ஆகும்.
உங்கள் கணினியில் java Virtual Machine(JVM) ஏற்கனவே இல்லாத பட்சத்தில் option 1 யும், இருக்கும் பட்சத்தில் option 2 யும் click செய்து உங்கள் local Drive ல் store செய்து கொள்ளவும்.
Install செய்வதற்க்கான வழிமுறைகள்.
Store செய்ததை install செய்யவும்.install செய்ததற்கு பிறகு chartnexus open செய்யவும்.open செய்தவுடன் கீழ்கண்டவாறு open ஆகும். அதில் Register Now என்பதை click செய்யவும்.
click செய்தவுடன் கீழ்காணும் பக்கம் open ஆகும்.
இதில் உங்களது personal information அனைத்தயும் type செய்து,primary market Data ல் INDIA(BSE&NSE) என்பதயும் select செய்து register செய்யவும்.submit செய்ததற்கு பிறகு உங்கள் mail ID க்கு வரும் link ஐ click செய்து confirm செய்யவும்
பிறகு chartnexus ற்கு சென்று உங்கள் id ஐ கொடுத்து enter ஆகவும்.
அதன் பக்கவாட்டில் listing ஐ click செய்து அதில் NSE ஐ click செய்யவும். Click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்
அதில் SGX ஐ unselect செய்து விட்டு, NSE ஐ select செய்து apply கொடுக்கவும். கொடுத்தவுடன் ஒரு box open ஆகி download ஆகும்.இதனால் நேற்று வரை EOD(End Of Day) data chart ல் காண முடியும். தினசரி காலையில் மாலையில் இது போல் செய்தால் அப்டேட் ஆகும்.
default ஆக ChartNexus ல் SGX data தான் இருக்கும். அதனால் NSE data வை நாம் தான் download செய்ய வேண்டும்.
அதில் NSE Install ஐ select செய்து install selected கொடுக்கவும். Installation முடிந்த பிறகு கீழ்கண்ட popup வரும்
அதில் yes என்று click செய்து, Listing ல் பார்த்தால் NSE List ஆகியிருக்கும். அதில் NSE யை click செய்து தேவையான stock ஐ select செய்யவும்.chart display ஆகும்.
அதில் கவனித்தால் மே மாதம் வரை தான் data இருக்கும். இன்றைய data வை download செய்ய
ஆறாவது icon ஐ click செய்யவும். அதனை click செய்தவுடன் கீழ்கண்ட popup open ஆகும்
அதில் yes என்று click செய்யவும்..அதன் பிறகு ஒரு box open ஆகும்.
அதில் பக்கவாட்டில் indicatiors என்ற வசதியும் இருக்கும்.அதனை select செய்தால், தேவையான indicators chart ல் display ஆகும்.
கீழ்பகுதியில்
இதில் line chart அ, candlestick chartஅ, bar chartஅ என்பதயும் chart daily chart ஆweekly chart ஆ monthly chart ஆ, என்பதயும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இது ஒரு EOD Charting Software..

Similar topics
» உலகின் மிக சிறந்த 300 இலவச மென் பொருட்கள் .
» ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச பொங்கல் பொருள் பை
» தூத்துக்குடி துறைமுகத்தில் டெக்னிகல் பணிவாய்ப்பு!
» வணிக வளாகமாகிப்போன திருக்கோவில்
» மணப்பாறை முறுக்கும் ஒரு வணிக பாடமும்
» ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச பொங்கல் பொருள் பை
» தூத்துக்குடி துறைமுகத்தில் டெக்னிகல் பணிவாய்ப்பு!
» வணிக வளாகமாகிப்போன திருக்கோவில்
» மணப்பாறை முறுக்கும் ஒரு வணிக பாடமும்
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum