Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச பொங்கல் பொருள் பை
Page 1 of 1
ஜனவரி 1ஆம் தேதி முதல் இலவச பொங்கல் பொருள் பை
தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பொருட்கள் ஜனவரி முதல் தேதி முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் என்றும் இந்த பொருட்கள் எல்லாம் மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளில் வழங்கப்படுகிறது என்றும் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2011ஆம்
ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் பரிசாக ஒரு கோடியே 94 லட்சத்து 5
ஆயிரத்து 572 குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்காக
1/2 கிலோ பச்சரிசி, 1/2 கிலோ வெல்லம், 100 கிராம் பாசிபருப்பு, 10 கிராம்
முந்திரி பருப்பு, 5 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள்
ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.
இப்பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடந்த நவம்பர் 12ஆம் தேதி
செய்தித்தாள்களில் முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு 19.11.2010 அன்று
ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதன்படி ஒப்பந்ததாரர்கள் தேர்வு
செய்யப்பட்டு 22.11.2010 அன்று வழங்கல் ஆணைகள் அளிக்கப்பட்டு கொள்முதல்
செய்யப்பட்டு வருகிறது. ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி இதர மாநிலங்களிலும்
விளம்பரப்படுத்தப்பட்டிருந்தும், தமிழகத்திலுள்ள வர்த்தகர்கள் மட்டுமே
ஒப்பந்தப்புள்ளிகளை அளித்துள்ளனர்.
கொள்முதல்
செய்யப்படும் அனைத்து பொருட்களும் மழை மற்றும் பனிக்காலத்தில் சுற்றுச்
சூழலில் நிலவும் ஈரப்பதத்தினால் கெடாத வகையில் பாதுகாத்து, குடும்ப
அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம் என்பதால், கொள்முதல்
செய்யப்படும் பொருட்கள் பாலிதீன் பைகளில் பொட்டலம் போட்டு கொள்முதல்
செய்யப்பட்டு வருகின்றன. புத்தாண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள
பாலிதீன் பைகள் 35 முதல் 52 மைக்ரான் அளவுடையவை என்பதால் அனைத்தும்
மறுசுழற்சி முறையில் பயன்படுத்தக்கூடியவை ஆகும்.
நீலகிரி
மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது நிலவும் கடும் பனியினால் பாதிக்கப்படாதவாறு
பாலிதீன் பைகளில் அடைக்கப்பெறும் அனைத்து சிறு பொட்டலங்களும்,
துணிப்பைகளில் இடப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
அனைத்து பாலிதீன் பைகளும் மறுசுழற்சியில் மீண்டும் பயன்படுத்தக்கூடியவைகளே
என்பதால், இதில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கு சற்றும் இடமில்லை என்று அமைச்சர் எ.வே.வேலு கூறியுள்ளார்.

Similar topics
» இலவச பங்கு வணிக டெக்னிகல் மென் பொருள்
» இலவச பொங்கல் பொருட்கள் பாக்கெட்களில் தி.மு.க., சின்னம்: ராமதாஸ்
» பொங்கலை முன்னிட்டு 3.17 கோடி வேட்டி, சேலைகள் இலவச பொங்கல் பை ரத்து!!
» கட்டுமான பொருள் முதல் காய்கறி வரை "கிடுகிடு': தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி
» ஜனவரி முதல் டெல்லி-மும்பையில் விமான நிலையங்களில் வளர்ச்சி கட்டணம் ரத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum