Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஏறுமுகத்தில் பங்குச் சந்தை
2 posters
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
ஏறுமுகத்தில் பங்குச் சந்தை
Last Updated :
மும்பை,
ஜூன் 10: மும்பை பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாம் நாளாக
வியாழக்கிழமை ஏறுமுகத்தைச் சந்தித்தது. 264 புள்ளிகள்
அதிகரித்ததில் குறியீட்டெண் 16,922 புள்ளிகளாக உயர்ந்தது. ÷தே
சிய பங்குச் சந்தையில் 78 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண்
5,078 புள்ளிகளானது. ஆட்டோமொபைல், உலோகம், தொலைத் தொடர்புத்
துறை பங்குகள் அதிகம் வாங்கியதால் புள்ளிகள் கணிசமாக
உயர்ந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட மீட்சி காரணமாக
பிற்பகலில் வர்த்தகம் மேலும் அதிகரித்தது. இதனால் புள்ளிகள்
கணிசமாக உயர்ந்தது.÷சீனாவின் ஏற்றுமதி அதிகரிப்பும்
புள்ளிகள் உயர்வுக்குக் காரணமானதாக ஜியோஜித் பிஎன்பி பரிபாஸ்
நிறுவன தலைவர் அலெக்ஸ் மாத்யூஸ் தெரிவித்தார்.÷பார்தி
ஏர்டெல் நிறுவனப் பங்கு விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக 4.81 சதவீதம்
உயர்ந்தது. குவைத் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில்
செயல்படுத்தும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை கையகப்படுத்தியதால்
இந்நிறுவனப் பங்குகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன.
"ஸ்டாண்டர்ட் பூர்' தரச் சான்று நிறுவனம், பார்தி ஏர்டெல்
நிறுவனத்தின் கடன் சுமைக்கான தரச்சான்றை குறைத்து மதிப்பீடு
செய்துள்ளது. இருப்பினும் அது இந்நிறுவன பங்கு விலையேற்றத்தை
பாதிக்கவில்லை.÷ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப்
பங்கு விலை 2.47 சதவீதம் உயர்ந்தது. உலோக நிறுவனங்களில்
ஹிண்டால்கோ நிறுவனப் பங்கு விலை 4.14 சதவீதமும், ஸ்டெர்லைட்
இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1.94 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.85
சதவீதமும், ஜின்டால் ஸ்டீல் 2.05 சதவீதமும் உயர்ந்தது.÷ஆட்
டோமொபைல் நிறுவனப் பங்குகள் கணிசமான லாபத்தை ஈட்டின. மே
மாதத்தில் 12,08,851 வாகனங்கள் விற்பனையானதாக வெளியான
தகவலையடுத்து இந்நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ÷டாடா
மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு விலை 4.31 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 4.14
சதவீதமும், மாருதி சுஸýகி 3.33 சதவீதமும், மஹிந்திரா அண்ட்
மஹிந்திரா பங்கு விலை 2.55 சதவீதமும் உயர்ந்தது.÷வங்கித்
துறையில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு 2.38 சதவீதம் உயர்ந்தது.
உரிமப் பத்திர வெளியீடு மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி திரட்ட
உத்தேசித்துள்ளதாக இந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.
இதையடுத்து இவ் வங்கியின் பங்கு விலை கணிசமாக உயர்ந்தது.÷லார்
சன் அன்ட் டியூப்ரோ நிறுவனப் பங்குகளின் விலை 1.76 சதவீதம்
அதிகரித்தது. இந்நிறுவனத்துக்கு ரூ. 747 கோடிக்கு புதிய ஆர்டர்
கிடைத்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்கு விலை
உயர்ந்தது. முக்கியமான 30 நிறுவனங்களில் ஓஎன்ஜிசி நிறுவனப்
பங்கு விலை மட்டும் 0.29 சதவீதம் சரிந்தது. மற்ற நிறுவனங்கள்
லாபம் ஈட்டின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 0.85
சதவீதம் அதிகரித்து ரூ. 1,015.45-க்கு விற்பனையானது. பவர்
கிரிட், பிபிசிஎல், பிஎன்பி ஆகிய நிறுவனப் பங்குகள்
நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்தம் 2,023 நிறுவனப் பங்குகள் லாபம்
ஈட்டின. 1,075 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: ஏறுமுகத்தில் பங்குச் சந்தை
முதலிட்டாளர்கள் தற்போது முதலீடு செய்ய வேண்டாம் நிப்டி 5142ku மேல் முன்று நாட்கள் முடிவுற்றால் முதலீடு செய்யவும் அப்படி முடிவுராவிட்டால் நிப்டி4820i அடையலாம் அப்போது முதலீடு செய்யலாம் நிப்டி மேல்நோக்கிய தடுப்பு நிலை5430 கிழ்நோக்கிய ஆதரவுநிலை 4805
Similar topics
» பங்கு சந்தை- ஒரு அறிமுகம்
» 'பந்த்'தில் மதுரை, திருவண்ணாமலைக்கு விதிவிலக்கு : ஜெயலலிதா
» ஒபாமா மகளுடன் டேட்டிங் போக தில் இருக்கா?!
» பங்குச் சந்தை! முதலாளிகள் என்னும் முகமூடிக் கொள்ளையர்களின் சதிகளில்
» ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு
» 'பந்த்'தில் மதுரை, திருவண்ணாமலைக்கு விதிவிலக்கு : ஜெயலலிதா
» ஒபாமா மகளுடன் டேட்டிங் போக தில் இருக்கா?!
» பங்குச் சந்தை! முதலாளிகள் என்னும் முகமூடிக் கொள்ளையர்களின் சதிகளில்
» ஆட்சி பீடம் யாருக்கு? ஜோதிடர்களின், "தில்'லான கணிப்பு
TamilYes :: வணிக வளாகம் :: வணிக வளாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum