TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011

Go down

இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Empty இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011

Post by mmani Tue Nov 08, 2011 8:24 pm

இணையத்தில்
சம்பாதிக்க பல வழிகள் உண்டு. அதில் முக்கியமான வழி இணையதளம் உருவாக்கி
அதில் கிடைக்கும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. விளம்பரம் போடுவதால்
அப்படி என்ன பெருசா சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால்
நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. அப்படியே கொஞ்சம் கீழே இருக்குற லிஸ்ட்
பாருங்க. இந்த வலைத்தளங்கள் எல்லாம் விளம்பரங்கள்மூலம் தான் அதிகளவு
சம்பாதிக்கின்றன. 2011ல் இணையத்தில் அதிகளவு சம்பாதிக்கும் முதல் 10
வலைப்பூக்களின் பட்டியலை கீழே பாருங்கள்.


10)Joystiq
பிரபல
AOL நிறுவனத்தில் இணையதளமாகும். அலெக்சா ரேங்கில் 2000க்கும் கொஞ்சம்
அதிகமான ரேங்க் பெற்றுள்ளது. இந்த பிளாக்கின் தற்போதைய மதிப்பு $1.28
மில்லியன் ஒரு நாளைக்கு சராசரியாக 1700$ சம்பாதிக்கிறது. இந்த தளத்தில்
வருமானம் பெருமாளும் CPM விளம்பரம் மூலமே கிடைக்கிறது.


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Joystiq


9. Perez Hilton
இணையத்தில்
அதிகம் சம்பாதிக்கு வலைப்பூக்களில் 9வது இடத்தில் இருப்பது இந்த
வலைப்பூவாகும். அலெக்சா ரேங்கில் 1000 இடத்தில் உள்ளது. இந்த வலைப்பூவின்
தற்போதைய மதிப்பு $2.66 மில்லியன் ஆகும். நாளொன்றுக்கு சுமார் 3500$(இந்திய
மதிப்பு சுமார் Rs.1,68,000) இந்த தளம் சம்பாதிக்கிறது. இந்த வலைப்பூ
பெரும்பாலும் Advertise bannerக்காக இடத்தை விற்பதன் மூலம்
சம்பாதிக்கிறது.
[url=http://3.bp.blogspot.com/-LogjsDvh1Os/TrkFU-hIpyI/AAAAAAAAHH8/9WLuUdWpsjw/s1600/perez hilton.png]இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Perez%20hilton[/url]
8. Gizmodo
எட்டாவது
இடத்தில் உள்ள வலைப்பூ Gizmodo வலைப்பூவாகும். Gadget களின் வழிகாட்டியாக
உள்ள தொழில்நுட்ப வலைப்பூவாகும். இந்த தளத்தில் 10-20 இடுகைகள் சராசரியாக
ஒருநாளைக்கு வெளிவருகிறது. அலேக்சாவில் #600 ரேங்க் பெற்றுள்ளது. இந்த
வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $2.86 மில்லியன். ஒரு நாளைக்கு சுமார் 4000$
(இந்திய மதிப்பில் சுமார் Rs. 192000) ஆகும்.


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Gizmodo
7. Life Hacker
இந்த
வலைப்பூவின் உரிமையாளர் Nick Denton என்பவர். இதுவும் ஒரு தொழில்நுட்ப
குறிப்புகள் வெளியிடும் தளமாகும். இந்த தளத்தின் தற்போதைய மதிப்பு $3.52
மில்லியன், ஒரு நாளைக்கு சுமார் $5000$ (இந்திய மதிப்பில் Rs.2,40,000)
வருமானம் விளம்பர பேனர்கள் மூலம் கிடைக்கிறது.
இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Lifehacker


6. Tuts
அலேக்சாவில்
623 வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 722 பதிவுகள் இந்த தளத்தில் இருந்து
வெளிவந்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் 5000$(Rs.240000) வரை வருமானம்
வருகிறது. இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $3.7 மில்லியன் ஆகும்.
இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Tuts+


5. Smashing Magazine
Web
designer கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளமாகும். முழுக்க முழுக்க வெப்
டிசைனிங் சம்பந்தமான பதிவுகளே அதிகம் இருக்கிறது. அலெக்சா #578. இந்த
வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $4.66 மில்லியன் ஒருநாள் வருமானம் சுமார்
6382$ (Rs.3,06,336).


[url=http://4.bp.blogspot.com/-_BJ-dzBq7Qs/TrkN1edTM8I/AAAAAAAAHIc/FM6b9wraHMY/s1600/smashing magazine.png]இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Smashing%20magazine[/url]


4. Engadget
நாள்தோறும்
வெளிவரும் புதுப்புது தயாரிப்புகளை உடனுக்குடன் அறியத்தரும் வலைப்பூ.
அலேக்சாவில் #343 இடத்தை பெற்றுள்ளது. இந்த வலைப்போவின் தற்போதைய மதிப்பு
$7.2 மில்லியன் ஒருநாளைக்கு சுமார் 10,000$ (Rs. 4,80,000) வரை வருமானம்
வருகிறது. இணையத்தில் மிகவும் பிரபலமான தளமாகும்.
இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Engadget


3.Techcrunch
ஆங்கிலத்தில்
தொழில்நுட்ப தகவல்கள் படிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த
வலைப்பூவை. இந்த தளத்தில் பல ஊழியர்கள் பணி புரிந்து தகவல்களை அப்டேட்
செய்கின்றனர். ஒருநாளைக்கு 20-30 இடுகைகள் வெளிவருகிறது.
இந்த தளத்தின் தற்போதைய மதிப்பு $10.82 மில்லியன் ஆகும். ஒரு நாளைக்கு
சுமார் 14,816$ (Rs.7,11,158) வருமானம் வருகிறது. இதன் அலெக்சா மதிப்பு
#215.

[url=http://4.bp.blogspot.com/-qx7jzt5vWEg/TrkX2gdmOyI/AAAAAAAAHIs/HFGWQZ4gCzk/s1600/Image 19.png]இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Image%2019[/url]
2. Mashable
மேலே
கூறிய Techcrunch தளத்திற்கும் Mashable தளத்திற்கும் ஒரு போட்டியே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வலைப்பூக்களும் போட்டி போட்டு
கொண்டு இடுகைகளை எழுதி தள்ளுகின்றனர். இணையத்தில் மிகவும் பிரபலமான
வலைப்பூ.அலெக்சா #184
இந்த வலைப்பூவின் தற்போதைய மதிப்பு $11.52 மில்லியன். ஒரு நாளைக்கு $15,781(Rs. 757,488) ஆகும்.


இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Mashable


1. The Huffington Post
கடைசியாக
ஆனால் முதல் இடத்தில் இருக்கும் வலைப்பூ. இணையத்தில் அதிகளவு
சம்பாதிக்கும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் வலைப்பூ. இந்த
வலைப்பூவின் ஒரு நாளைய வருமானம் $30,000 (Rs. 1,440,000). இந்த பிளாக்கின்
தற்போதைய மதிப்பு $21.82 மில்லியன் ஆகும்.


[url=http://4.bp.blogspot.com/-gP6YETo66-I/Trkb2A4NI4I/AAAAAAAAHI8/CrJ1lQyXZxc/s1600/huffington post.png]இணையத்தில் அதிகம் சம்பாதிக்கும் முதல் 10 வலைப்பூக்கள் 2011  Huffington%20post[/url]


இந்த பட்டியலை பார்க்கும் போது தலை
சுத்துதுதா.. எனக்கும் அப்படிதான் இந்த தளங்களே இப்படின்னா இன்னும் கூகுள்,
பேஸ்புக் எல்லாம் எவ்ளோ சம்பாதிக்கும் எப்பா!!!!!

ஆனால் இந்த நிலை ஒரே இரவில் வந்தது கிடையாது இந்த வலைப்பூக்களுக்கு பின்னர் மிகப்பெரிய உழைப்பு உள்ளதை நாம் அறியவேண்டும்.
Source: Myboggertricks
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல் முறையாக இணையத்தில் வெளியான ’இசை’ படத்தின் ட்ராக் லிஸ்ட்!
» ஆடை மாற்றும் வலைப்பூக்கள்
» வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்..
» இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு : மாதம் 300 யூனிட்க்கு மேல் ஒரு ரூபாய் அதிகம்
» எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum