Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?
2 posters
Page 1 of 1

எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து-hide-, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?
முதலில் ஏன் என்பதற்கும்,அதனால் என்ன பயன் என்பதையும் பார்த்தால்,................
சாதாரணமாக இணைய இணைப்பு, கணினியில் இருந்து நேரடியாக சேர்வருடன் இணைக்கப்படுகிறது.இப்படி இணைக்கப்படும் போது, ஒரு சில தனிப்பட்ட தகவல்களும், எங்கிருந்து பயனாளர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்-geographical location -, என்பதும் கண்டறியப்படுகிறது.
குக்கீஸ் அழிக்கப்பட்டாலும்,ஒவ்வொரு முறையும் முற்றாக அழிக்கப்படாமல்,உலாவியில் உள்ள plugins ,browser extensions போன்றவையும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.நாம் செல்லும் பக்கங்களை HTTP referer கண்டறியும்.
ப்ரொக்சி-Proxy- பாவிக்கும் போது கணினி-ப்ரொக்சி-சேர்வராக இருந்து குக்கீஸ்,User Agent, HTTP referer இவற்றை தடை-block- செய்யும். நமது கணினிக்கும் சேர்வருக்கும் நேரடியான தொடர்பு இல்லாததால், நாம் யார் என்பதையும்,எங்கிருந்து இணையத்திற்கு வந்தோம் என்றும் கண்டு பிடிக்க முடியாது.
அத்துடன் தடை செய்யப்பட்ட பக்கங்கள் பார்க்க, மால்வெயர்களை தடுக்க போன்ற சில நன்மைகள் உண்டு.நமது தனிப்பட்ட தகவல்களை -privacy and security- பாதுகாக்க முடியும் என்பதால் பலர் பாவிக்கிறார்கள்.
இப்படி ப்ரொக்சியை பயன்படுத்தும் போது நமது கணினியின் external IP மறைக்கப்பட்டு, ப்ரொக்சியின் IP காட்டப்படும் அல்லது நமது external IP மறைக்கப்படும். இந்தியாவில்/இலங்கையில் வேறு எங்காவது இருந்து கொண்டு, அமெரிக்காவில் அல்லது இலண்டனில் இருப்பதாக காட்டிக் கொள்ள முடியும்.அதாவது நாம் செல்லும் இணையப் பக்கங்களில் அமெரிக்காவில் இருப்பதாகக் காட்டும். ஆனால் நாமோ இந்தியாவில் இருப்போம்.
நம்மைக் கண்டு கொள்ள முடியாது என்பதால் தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது. இணையத் தொடர்பை ISP ஏற்படுத்திக் கொடுப்பதால், தவறான முறையில் அவதூறாக செயற்பட்டால் கண்டு பிடிக்க நிபுணர்களால்,ISP உதவியுடன் முடியும். அமெரிக்க உளவாளியை கண்டு பிடித்துள்ளார்கள். கண்டு பிடிப்பது சிரமமாயினும் முடியாதது அல்ல.
சில Proxy server கள் நமது IP இலக்கம் சென்ற தளம் இவற்றை சில நாட்களுக்கு சேமிக்கும். அப்படிச் சேமிக்கும் ப்ரொக்சி சென்றால் நம்மைக் கண்டு பிடித்து விட முடியும். அதனால் தவறான முறையில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதாகும். தனிப்பட்ட தகவல்களை மறைக்க, தடைசெய்யப்பட்ட பக்கங்களைப் பார்க்க, பார்க்க முடியாத சில நாடுகளில் உள்ள தளங்களைப் பார்க்க பயன்படுத்தலாம்.
எப்படி? IP Proxy,Web Proxy, VPN,மென்பொருள்,கணினியில் IP இலக்கத்தை மாற்றுவது எனப் பல வழிகள் உள்ளது.
முதலில் உலாவி மூலம் எப்படி சுலபமாக IP ஐ மாற்றுவது அல்லது மறைப்பது எனப்பார்க்கலாம்.
பயர்பொக்சில்-Firefox- Option -advanced-Network-Settings- Manuel Proxy Configuration அக்டிவ் செய்து,- Proxy IP + Port இலக்கத்தை கொடுத்து, Use the same proxy for all protocols என்பதை தெரிவு செய்து, OK-OK. அவ்வளவுதான்.
சரிபார்க்க விரும்பினால்,What is my Ip போன்ற ஒரு தளத்திற்குச் சென்றால் மாற்றிய புதிய IP இலக்கம்,எந்த நாடு என்பதையும் காட்டும். இதேபோல் மற்ற உலாவிகளும் (Network-LAN Settings) சிறிய வேறுபாடு உள்ளது.
Proxy IP ஐ தெரிவு செய்வதில் கவனம் தேவை. சில சமயம் வேகம் குறைந்த ப்ரொக்சி வந்து விடலாம். வேகம் உட்பட முழு விபரங்கள் Free Proxy List இல் காட்டப்படும். அதைப் பார்த்துக் கொள்வதுடன்,நல்ல பாதுகாப்பான தளத்தில் Proxy IP ஐ தெரிவு செய்ய வேண்டும்.
Android-Smartphone -Tablet களில்,Settings-Wireless+Network-Wireless settings-advanced-Wlan Proxy-WLAN Proxy aktivieren -IP +Port இலக்கம்.
iPhone oder iPad இல் அதேபோல் Wlan settings- HTTP-Proxy -Manuel- IP+Port இலக்கம் கொடுக்கவும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?
அருமை .....நான் முயற்சி பண்றேன்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» உங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள்
» இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.
» உங்கள் பைல்களை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாத்து அதனை CD, DVD மற்றும் Pen Drive-ல் காப்பி செய்வது எப்படி ?
» சிம் கார்டில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி ?
» இணையத்தில் நத்தார் வாழ்த்துக்கள் அனுப்புவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum