Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஹசாரேவை சமரசம் செய்ய மத்திய அரசு முயற்சி?
Page 1 of 1
ஹசாரேவை சமரசம் செய்ய மத்திய அரசு முயற்சி?
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால்
மசோதாவை திரும்ப பெற்றுவிட்டு, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்
என்று வலியுறுத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று 3வது நாளாக டெல்லி
ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் தொடர்ந்தார். அவருடன் பேச்சு நடத்த தயார்
என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அறிவித்தார். ஆனால், இதுவரை எந்த
அழைப்பும் வராததால் இழுபறி நீடிக்கிறது.
ஊழலை ஒழிக்க வலிமையான லோக்பால்
சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, டெல்லி ஜெய் பிரகாஷ் நாராயன் பூங்காவில்
கடந்த 16ம் தேதி டெல்லியில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்து எழுந்தனர்.
சிறையிலும் 3 நாள் ஹசாரே உண்ணாவிரதம் தொடர்ந்ததால், போலீஸ் அதிகாரிகள்
அவரிடம் தீவிர பேச்சு நடத்தினர். பின்னர் பல்வேறு நிபந்தனைகளை விதித்து
ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி
அளித்தனர்.
இதையடுத்து நேற்றுமுன்தினம் சிறையை விட்டு வெளியேறிய ஹசாரே,
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை
தொடங்கினார். கைது செய்தது முதலே ஹசாரே தண்ணீர் கூட குடிக்கவில்லை.
மைதானத்தில் இன்று 3வது நாளாக ஹசாரே உண்ணாவிரதம் தொடர்ந்தார். அவரை அரசு
டாக்டர்கள் குழு அடிக்கடி பரிசோதனை செய்து வருகின்றனர். அவரது இருதய
துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இன்று
விடுமுறை என்பதால், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மைதானத்தில்
திரண்டிருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்ததால் ராம்லீலா மைதானம்
திக்குமுக்காடியது. காலை 10 மணியளவில் ஹசாரே மேடைக்கு வந்தார். முழு மனதோடு
வந்து ஆதரவு தருவதற்கு நன்றி தெரிவித்து விட்டு அமர்ந்தார். முன்னதாக
ஹசாரே தனது நெருங்கிய உதவியாளர்களான அர்விந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி,
மனீஷ் சிசோடியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். சமூக சேவகர் மேதா பட்கரும்
இதில் கலந்து கொண்டார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், ‘திறந்த மனதுடன்
பேச்சு நடத்த தயார்‘ என்று நேற்று திட்ட கமிஷன் கூட்டத்துக்கு பிறகு
கூறினார். எனினும் இதுவரை பேச்சு எதுவும் தொடங்கப்படவில்லை. லோக்பால் மசோதா
நாடாளுமன்ற குழு பரிசீலனையில் உள்ளதாலும், இக்குழு மக்கள் கருத்து கேட்ட
திட்டமிட்டுள்ளதாலும் ஹசாரே கூறியபடி ஆக.30ம் தேதிக்குள் மசோதவை நிறைவேற்ற
முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில் அவரை சமாதானப்படுத்தி உண்ணாவிரதத்தை
முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறின.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி இன்று கூறும்போது, ‘நாங்கள்
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் அரசு சார்பில் எங்களை
யாரும் அணுகவில்லை. யாரை சந்திப்பது, எங்கு சந்திப்பது, எப்போது சந்திப்பது
என்று தெரியவில்லை. ஹசாரே 6 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. அதை பற்றி
அரசு கவலைப்படவில்லைÕ என்றனர். இதற்கிடையில், ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து
மாணவர்கள், சமூக சேவை நிறுவனங்கள் என பல தரப்பினரும் நாடு முழுவதும்
உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் பலர் மயக்கம் அடைந்து
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதே நிலைமை இன்னும் சில நாட்கள்
தொடர்ந்தால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று தெரிகிறது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பிரதமரையும் விசாரிக்கும் "லோக்பால்' அமைப்பு : மத்திய அரசு முயற்சி
» பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு
» மூன்று பிரபலமான மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு
» ஆபாச இணையதளம் தடை செய்ய மனு ; ‘அது சிரமமான காரியம் ’- மத்திய அரசு
» வெங்காயத்தை இறக்குமதி செய்ய அவசரம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
» பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு
» மூன்று பிரபலமான மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு
» ஆபாச இணையதளம் தடை செய்ய மனு ; ‘அது சிரமமான காரியம் ’- மத்திய அரசு
» வெங்காயத்தை இறக்குமதி செய்ய அவசரம் : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum