Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரதமரையும் விசாரிக்கும் "லோக்பால்' அமைப்பு : மத்திய அரசு முயற்சி
Page 1 of 1

புதுடில்லி : பிரதமர் உட்பட பொது ஊழியர்கள் அனைவருக்கும் எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கத் தேவையான, லோக்பால் அமைப்பை நிறுவ வகை செய்யும் சட்ட மசோதாவை, மீண்டும் தயாரிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உட்பட பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. கடந்த 1969ம் ஆண்டில், நான்காவது லோக்சபாவில் இது தொடர்பான மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.ஆனால், அந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. இதன் பின், 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001 மற்றும் 2008ம் ஆண்டுகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டும் பலனில்லை. மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கிடையில், அரசியல் சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய 2001ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையிலான தேசிய கமிஷன், "பிரதமர் என்பவர் உயரிய பொறுப்பு வகிப்பதாலும், ஒட்டு மொத்த அரசு அமைப்பின் தலைவர் என்பதாலும், அவரை லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது' என, பரிந்துரை செய்தது."பிரதமர் என்பவர் நிலைத்தன்மை மற்றும் அரசாட்சி தொடர்வதன் அடையாளம். அவரின் கவுரவத்திற்கும், புகழுக்கும் திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுக்க வேண்டும். அதற்கு அவரை லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வராமல் இருப்பதே சரியானது' என்றும் அந்தக் கமிஷன் கூறியது.
இந்நிலையில், மீண்டும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு எதிரான ஊழல்கள் குறித்து, லோக்பால் அமைப்பில் புகார் தெரிவிக்க புதிய மசோதாவான, "லோக்பால் மசோதா 2010'ல் வகை செய்யப்பட்டுள்ளது.
மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:லோக்பால் அமைப்பின் தலைவராக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியோ அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதியோ இருப்பார். இது தவிர, இரண்டு உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவர்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவோ அல்லது ஐகோர்ட் தலைமை நீதிபதிகளாகவோ இருப்பர். அதேநேரத்தில், பிரதமருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனில், அதற்கு லோக்சபா சபாநாயகர் அனுமதி வழங்க வேண்டும். சபாநாயகர் அனுமதி வழங்கினால் மட்டுமே, பிரதமரிடம் லோக்பால் அமைப்பு விசாரணை நடத்த முடியும்.மேலும், எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவிக்க வேண்டுமெனில், லோக்சபா சபாநாயகர் மூலமாகவோ அல்லது ராஜ்யசபா தலைவர் மூலமாகவோ தான் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே விசாரிக்க முடியும். ஒரு புகார் பற்றி லோக்பால் அமைப்பு விசாரித்தால், அதை விசாரணை கமிஷன் சட்டப்படி மீண்டும் விசாரிக்க முடியாது.
லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எல்லாம், துணை ஜனாதிபதி, பிரதமர், லோக்சபா சபாநாயகர், உள்துறை மற்றும் சட்ட அமைச்சர்கள், பார்லிமென்டின் இரு சபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரிலேயே நியமிக்கப்படுவர்.லோக்பால் அமைப்பிற்கு, தலைவர் மற்றும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவோர், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., போன்ற ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்கக்கூடாது.அவர்கள் எந்த அரசியல் கட்சியில் அல்லது வர்த்தகத்தில் தொடர்பு வைத்திருந்தாலும், அதை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
வேறு எந்த விதமான தொழிலிலும் ஈடுபடக்கூடாது.லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருக்கும் அல்லது அவர்களின் ஓய்வு வயது 70 ஆக இருக்கும். இவர்கள் எல்லாம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர். மேலும், இந்த தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனில், அதை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய கமிட்டியின் விசாரணைக்குப் பிறகே செய்ய முடியும்.இவ்வாறு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» லோக்பால் கமிட்டி ஆலோசனை கூட்டம் ; ஆடியோ வெளியிட மத்திய அரசு சம்மதம்
» லோக்பால் மசோதா பற்றி மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு
» ஹசாரேவை சமரசம் செய்ய மத்திய அரசு முயற்சி?
» வலுவான லோக்பால் சட்டம் வரும் வரை மத்திய அரசுடன் பேச்சு இல்லை
» டில்லி அரசு திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum