TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வீரபாண்டி ஆறுமுகத்துடன் சேர்ந்து நிலம் அபகரிப்பு இன்ஸ்பெக்டர் தலைமறைவு போலீசில் சரண் அடைய உத்தரவு

2 posters

Go down

வீரபாண்டி ஆறுமுகத்துடன் சேர்ந்து நிலம் அபகரிப்பு இன்ஸ்பெக்டர் தலைமறைவு போலீசில் சரண் அடைய உத்தரவு Empty வீரபாண்டி ஆறுமுகத்துடன் சேர்ந்து நிலம் அபகரிப்பு இன்ஸ்பெக்டர் தலைமறைவு போலீசில் சரண் அடைய உத்தரவு

Post by ஜனனி Mon Aug 08, 2011 5:27 pm

சேலம், ஆக. 8-
சேலம் அங்கம்மாள் காலனி நிலம்
அபகரிப்பு, பிரிமியர் மில் நிலம் அபகரிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர்
வீரபாண்டி ஆறுமுகம் மீது புகார் செய்யப்பட்டது.

இதைத்தொடந்து
அவர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட்டு
உத்தரவுப்படி அவர் சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசில் சரண் அடைந்தார். 3
நாள் விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை
செய்யப்பட்டார்.

ஆனால் போலீஸ் நிலையத்தில்
கையெழுத்து போட வந்தபோது பாலமோகன் ராஜன் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு
வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார்.

அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு
மற்றும் பிரிமியர் மில் நிலம் அபகரிப்பு வழக்குகளில் சேலம்
கொண்டலாம்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணி யாற்றிய லட்சுமணன், வீரபாண்டி
ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசீகபூபதி, சேலம் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர்
பாரப்பட்டி சுரேஷ்குமார், ஆடிட்டர் துரைசாமி இன்னொரு துரைசாமி ஆகியோர்
பெயர் போலீசார் தேடப்படும் பட்டியில் இடம் பெற்று இருந்தது.

இன்ஸ்பெக்டர்
லட்சுமணன் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு
மாற்றப்பட்டார். அவர் பணியில் சேராமல் மருத்துவ விடுப்பில் இருந்தார். 2
வழக்கு களிலும் அவரது பெயர் இடம் பெற்றதால் அவர் தலைமறைவானார். அவரை 8
தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

இதை அறிந்த
இன்ஸ்பெக்டர் லட்சுமணன் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல்
செய்தார். அவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லட்சுமணன் நாளை (9-ந்தேதி)
சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜர் ஆகி 3 நாள் போலீஸ் விசாரணைக்கு
ஒத்துழைக்க வேண்டும். விசாரணை முடிந்த பிறகு சேலம் கோர்ட்டில் முன் ஜாமீன்
பெறலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி
நாளை காலை 10 மணிக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவர் சரண் அடைய
வேண்டும். இல்லையென்றால் அவருக்கு ஜாமீன் கிடைக்காது. இன்ஸ்பெக்டர்
லட்சுமணன் ஏற்கனவே மருத்துவ விடுப்பு முடிந்து பணியில் சேர வேணடும்.

ஆனால்
அவர் பணியில் சேராததால் அவர் போலீஸ் பணியில் இருந்து சஸ்பெண்டு
செய்யப்பட்டார். அவர் மீது 2 வழக்குகளும் பதிவானதால் அவர் தேடப்படும்
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சேலம் ஜங்சனில் வசித்து வரும் அவரது
மனைவியை பலமுறை சூரமங்கலம்டி போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தியும்
அவரை பிடிக்க முடியவில்லை.

இதே போல ஆடிட்டர்
துரைசாமி, இன்னொரு துரைசாமி ஆகியோரும் நாளை சேலம் மத்திய குற்றப்பிரிவு
போலீசில் சரண் அடைய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு
உள்ளது. இந்த நிலையில் கோவை சிறையில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன்
கேட்டு சேலம் கோர்ட்டில் ஜாமீன் மனு மனுதாக்கல் செதுள்ளார். இந்த மனு மீதான
விசாரணை இன்று மாலை நடக்கிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

வீரபாண்டி ஆறுமுகத்துடன் சேர்ந்து நிலம் அபகரிப்பு இன்ஸ்பெக்டர் தலைமறைவு போலீசில் சரண் அடைய உத்தரவு Empty Re: வீரபாண்டி ஆறுமுகத்துடன் சேர்ந்து நிலம் அபகரிப்பு இன்ஸ்பெக்டர் தலைமறைவு போலீசில் சரண் அடைய உத்தரவு

Post by அருள் Mon Aug 08, 2011 7:04 pm

வேலி பயிரை மேய்ந்த கதை போல் உள்ளது ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வில்லிவாக்கத்தில் 7 ஏக்கர் அறக்கட்டளை நிலம் அபகரிப்பு: பரிதி இளம்வழுதி மீது போலீசில் புகார்
» வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு : தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
» வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்
» வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார்
» வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum