Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவு : தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
Page 1 of 1

சேலம்: சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, பிரிமியர் மில் நில
அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மாவட்ட
பஞ்சாயத்து துணைத் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக
போலீஸார் தெரிவித்தனர்.
சேலம் புதிய ஸ்டாண்ட் அருகில், அங்கம்மாள்
காலனியில் 22,263 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக மாஜி அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகம் உட்பட, 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில்
காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி., கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், கனகராஜ்
ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ,10 பேரை கைது செய்ய, 12
தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சேலம்
மாநகர போலீஸ் அதிகாரிகளின் பாசத்தால், வீரபாண்டி ஆறுமுகம் முன் ஜாமீன்
பெற, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். வீரபாண்டி
ஆறுமுகம் மீது வழக்கு பதிவு ஜூலை15ல் செய்யப்பட்டுள்ள நிலையில், விடுமுறை
நாளான ஜூலை16ல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி உள்ளது. ஆனால், இது
குறித்து தகவல்களை பத்திரிக்கையாளர்களின் தொடர் டார்ச்சர் காரணமாக ஜூலை19
மாலையில் தான் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு நாள் இடைவெளியில்
மாஜிக்கு ஆதரவாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. போலீஸார்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல், குற்றம்
சாட்டப்பட்டவர்களுக்கு, போலீஸாரால் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே
அவர்கள் அனைவரும் தலைமறைவாகி உள்ளனர். இதில் மாஜி அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகம், ஜூலை17ம் தேதி சென்னை சென்றுள்ளார். முன்ஜாமீன் மனு தாக்கல்
செய்ய ஏற்பாடு செய்துள்ளார். சென்னையில் முகாமிட்டிருந்த அவர்,
அங்கிருந்து பெங்களூரு சென்றாரா, தர்மபுரி சென்றாரா என்பதை போலீஸாரால்
தீர்மானிக்க முடியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் அவரை
கைது செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார், தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களில் குறிப்பாக வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள், மிகவும்
நெருக்கமானவர்களின் வீடுகளில் தங்கி இருக்க கூடும் என்ற வகையில் தீவிர
தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய
சுரேஷ்குமாரை நேற்று முன்தினம் அதிகாலை முதல் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் அவரை தேடியும், அவர் இருக்கும் இடத்தை
போலீஸாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மொபைல் ஃபோன் எண்களை
வைத்து தொலைத் தொடர்பு துறை உதவியுடன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கும்
பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுரேஷ்குமார்
திருப்பூரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீஸார்
திருப்பூர் விரைந்து உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் லட்சுமணனும் தலைமறைவாகி
உள்ளார். இவரை பிடிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தனிப்படை போலீஸார் சேலம்,
நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால்,
தனிப்படையிலும் இவரின் ஆதரவாளர்கள் இருப்பதால் இவரை எளிதில் பிடிக்க
முடியாது என, போலீஸாரே தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய
சேலம் மாநகராட்சி முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் சித்தானந்தனந்தத்தை
தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸாரின் கைது
நடவடிக்கையில் இருந்து தம்மை காத்துக் கொள்ளும் வகையில் அவரும் தலைமறைவாகி
விட்டார். இந்நிலையில் நேற்று காலையில் அங்கம்மாள் காலனிக்கு வந்த
தனிப்படை போலீஸார், சித்தானந்தத்தின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரின்
வீட்டில் உறவினர்கள் மட்டும் இருந்ததால் அவர்களிடம் விசாரணை நடத்திய
போலீஸார் அவரை கைது செய்ய சித்தானந்தத்தின் உறவினர்களின் வீடுகளில் சோதனை
நடத்த சென்றனர்.
புகார் தெரிவித்தவர் திடீர் மாயம்: பிரிமியர் ரோலர்
மில் நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டதாக செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த
ரவிச்சந்திரன் புகார் அளித்தார். அவர் திடீர் என மாயமாகி விட்டார். நேற்று
அவரின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அத்துடன் அவர் வைத்திருந்த மொபைல்
ஃபோன் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இது அவரின் உறவினர்கள்
மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வக்கீல் மணிகண்டன் கூறியதாவது: தமிழகத்தில்,
ஆட்சி, நிர்வாகம் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது. நில அபகரிப்பு
மோசடியில் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்த உடன், கைது செய்யப்பட வேண்டும். ஆனால், விசுவாசம்
காட்டும் போலீஸார், அவரை தப்பிக்க வைப்பதற்காக விடுமுறை நாளில் வழக்கு
பதிவு செய்து, அதை மறைத்துள்ளனர். உடனடியாக கைது செய்யாவிட்டால்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்காமல் போய்விடும். அவரை கைது
செய்ய தனிப்படை போலீஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில்
புகார் தாரர் ரவிச்சந்திரனுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால், என்
கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» வீரபாண்டி ஆறுமுகம் மரணம்!
» வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்
» வீரபாண்டி ஆறுமுகம் முன்ஜாமின் பெற முயற்சி
» வீரபாண்டி ஆறுமுகம் சரணடைய உத்தரவு
» வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum