TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்

Go down

வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்   Empty வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்

Post by ஜனனி Thu Jul 21, 2011 3:20 pm

வடபழனியில் கணவர் படுகொலை; மனைவி சரண்; நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டினார்   61a9bc0f-5d76-48c6-98b1-4e9013dfacab_S_secvpfசென்னை
வடபழனி வ.உ.சி. 1-வது குறுக்குத் தெருவில் குட்விஸ் கார்டன் அடுக்குமாடி
குடியிருப்பு உள்ளது. இங்கு கீழ்தளத்தில் வசித்து வந்தவர் பிரசன்னா (வயது
42). இவர் சென்னை அண்ணா சாலையில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவரது
மனைவி உமா (38). இவர்களுக்கு ஐஸ்வர்யா (16) என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற
மகனும் உள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் பிரசன்னா வீட்டு
வாசலுக்கு வெளியே மாடிப்படியின் கீழே உள்ள மின்இணைப்பு பெட்டியின் அருகில்
பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன. மின் வயரை கையில்
பிடித்தபடி அவரது பிணம் காணப்பட்டது.

இதுகுறித்து தகவல்
கிடைத்ததும் வடபழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பிரசன்னாவின் மனைவி உமாவிடம் விசாரித்தார்கள். அவர் போலீசாரிடம்
கூறுகையில், இரவில் சத்தம் கேட்டது. உடனே வெளியே ஓடிவந்து பார்த்தேன்.
அப்போது எனது கணவர் பிணமாக கிடந்தார். கையில் மின்சார வயரை பிடித்தபடி
காணப்பட்டார் என்று தெரிவித்தார்.

பின்னர் அவரது மகள் ஐஸ்வர்யா,
மகன் ஆகாஷ் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு
பிரசன்னா பிணத்தை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே
சிறிது நேரத்தில் பிரசன்னாவின் மனைவி உமா வடபழனி போலீஸ் நிலையத்துக்கு
சென்றார். எனது கணவரை நான்தான் கொலை செய்தேன் என்று கூறி போலீசில் சரண்
அடைந்தார்.

போலீசாரிடம் உமா கூறியதாவது:-

எனது கணவர்
அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தார். அவர் டி.வி.யில் ஆபாச படம்
போட்டு பார்த்து அதுபோல உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துவார். இதில்
எனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் என்னை விடாமல் தொந்தரவு செய்தார். எனவே
எனது கணவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன்.

இதற்கான எனது பழைய
நண்பர் சம்பத்தை சந்தித்து எனது திட்டத்தை தெரிவித்தேன். நேற்று இரவு
நானும், குழந்தைகளும் ஒரு அறையில் படுத்திருந்தோம். எனது கணவர் வேறொரு
அறையில் படுத்திருந்தார். நள்ளிரவில் சம்பத் அவரது நண்பர்கள் 2 பேரை
அழைத்து கொண்டு வந்தார். நான் கதவை திறந்து விட்டேன். 3 பேரும் சேர்ந்து
எனது கணவரை அடித்து கொன்றனர்.



பின்னர்
அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். நான் அவரது பிணத்தை வீட்டுக்கு
வெளியே இழுத்து வந்து மின் இணைப்பு பெட்டி அருகே போட்டேன். அவரது கையில்
மின்சார வயரை கொடுத்து கொலையை மறைக்க போலீசாரிடம் நாடகமாடினேன்.

இவ்வாறு உமா கூறினார்.

இதையடுத்து
உமாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகிறார்கள். தப்பி ஓடிய சம்பத் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க
தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தி.நகர் துணை கமிஷனர்
அசோக்குமார் மேற்பார்வையில் வடபழனி உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில்
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவர் படுகொலை: மனைவி கைது
» கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கினார் கணவர்
» வீரபாண்டி ஆறுமுகத்துடன் சேர்ந்து நிலம் அபகரிப்பு இன்ஸ்பெக்டர் தலைமறைவு போலீசில் சரண் அடைய உத்தரவு
» சொத்துக்களை விற்று உல்லாச வாழ்க்கை: செக்ஸ் தொல்லையால் கணவரை தீர்த்து கட்டினேன்- கைதான மனைவி வாக்குமூலம்
» கணவர் இறந்த 2 மாதத்திற்குள் மணிவண்ணன் மனைவி காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum