Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு
Page 1 of 1

சென்னை: ""முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மாதம்
தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு,
வரவேற்கப்பட வேண்டிய திட்டம்,'' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி
தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அனுப்பிய கேள்வி - பதில் அறிக்கை:
தமிழக
முகாம்களில் தங்கியிருக்கும், 5,544 இலங்கைத் தமிழர்களுக்கு மாதம் தோறும்
ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளாரே?
வரவேற்க வேண்டிய திட்டம். ஒரு மாதத்திற்கு 55.44 லட்சம் ரூபாய்தான் செலவாகும்.
நில அபகரிப்பு புகார்கள் வேண்டுமென்றே சொல்லப்படுவதாக, எல்லாரும் சொல்கிறார்களே?
அ.தி.மு.க.,
ஆதரவு நாளேடான "தினமலர்' நாளிதழில், "நிலஅபகரிப்பு என வரும் புகார்கள்
பெரும்பாலும், ஏற்கனவே நிலத்தை விற்றவர்கள், மிரட்டி நிலத்தை அபகரித்ததாக
புகார் செய்கிறார்கள். அதனால் நடவடிக்கை எடுக்க முடியாமல், அந்த பிரிவு
அதிகாரிகள் திணறுகின்றனர்' என்றும் செய்தி வந்துள்ளது. அ.தி.மு.க.,வினர்
மீது புகார்கள் வந்தால், அமைச்சர்களைக் கொண்டு புகார் கொடுத்தவரிடம் பேசி,
போலீசார் சமாதானம் செய்து விடுகின்றனர். ஆனால், நிலத்தை உண்மையாக
விற்றவர்கள் தி.மு.க.,வினர் மீது புகார் கூறினால், பெரிதுபடுத்தி வழக்கு
பதிந்து, கைது செய்கின்றனர்.
மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியுள்ளனரே?
ஜெ., ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில், அவர்கள் செய்த சாதனைகளில் இதுவும் ஒன்று.
இலவச கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டம் பற்றி?
ஆக.,
4 அன்று (இன்று) அரசின் பட்ஜெட், சட்டசபையில் வைக்கப்படும் என கவர்னர்
தெரிவித்துள்ளார். பேரவையும் அன்றே கூடுகிறது. ஆனால், அதற்கு முன்
இத்திட்டத்தை அறிவித்ததன் மூலம், கவர்னர் அறிவிப்பு, பட்ஜெட் மற்றும்
சட்டசபைக்கும், அரசு எந்த அளவு மதிப்பு கொடுக்கிறது என்பதை புரிந்து
கொள்ளலாம்.
"சன் டிவி' அலுவலர் சக்சேனா மீது வழக்கு பதிவு செய்வதும், புகார் மனுக்களை பலர் திரும்பப் பெறுவதும் எதைக் காட்டுகிறது?
ஆட்சியினர்
எந்த அளவுக்கு பழிவாங்கும் தன்மையோடு, வழக்குகளை சுமத்துவதில் அக்கறை
காட்டுகிறார்கள் என்பதை காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அடக்கு முறை தொடர்ந்தால் போராட்டம் தொடரும் : ""அடக்கு முறை தொடர்ந்தால் எங்களது போராட்டமும் தொடரும்,'' என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி.
நாளை சட்டசபை கூட்டம் துவங்குகிறது. அதில் தி.மு.க., பங்கேற்குமா? தி.மு.க., அணுகுமுறை எப்படி இருக்கும்?
நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்வோம்.
சட்டப் பேரவையில் தி.மு.க.,விற்கு ஒரே பகுதியில் இன்னும் இடம் ஒதுக்கப்படவில்லையே?
இடம் ஒதுக்கவில்லை என்றால் என்ன செய்ய முடியும்.
நாளை தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
நிதி நிலை அறிக்கையை படித்த பிறகு தான் கூற முடியும்.
பழி
வாங்கும் நடவடிக்கை தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த உங்களிடம்
அனுமதி கேட்கப் போவதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியிருந்தாரே?
அடக்கு முறை தொடர்கிறது. அடக்கு முறை தொடர்ந்து கொண்டே இருக்குமானால், நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.
திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ராமதாஸ் கூறியிருந்தாரே?
அதற்காக நாங்கள் வருத்தப்படவுமில்லை, மகிழ்ச்சியடையவுமில்லை.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஜெயலலிதா தொடங்கி வைத்த 104 மருத்துவ சேவை திட்டத்திற்கு அமோக வரவேற்பு...
» "எலைட்' டாஸ்மாக் மதுபானக்கடை திட்டத்திற்கு மூடு விழா
» அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் செல்ஃபோன் சேவை, “அம்மா வாய்ஸ்” – டயல்செய்தால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார எழுச்சியுரையைக் கேட்கும் வசதி – பொதுமக்களிடையே அமோக வரவேற்பு
» தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு
» செம்மொழி மாநாடு ; கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி; தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum