TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


செம்மொழி மாநாடு ; கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி; தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு

Go down

செம்மொழி மாநாடு ; கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி; தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு Empty செம்மொழி மாநாடு ; கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி; தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு

Post by ஜனனி Mon Jun 21, 2010 3:18 pm

சென்னை: நாளை மறுநாள் கோவையில் துவங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டில் பங்கற்கும் விதமாக 2 நாள் முன்னதாக கோவை புறப்பட்டு வந்தார்
முதல்வர் கருணாநிதி. இவருக்கு தாரை , தப்பட்டை முழங்கிட சிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து தங்கும் ரெசிடன்சி ஓட்டலுக்கு
சென்றபோது வீதியின் இரு வழிகளிலும் , தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள்
கையசைத்து வரவேற்றனர்.

இவரது வருகையை முன்னிட்டு அவிநாசி சாலையில் ஆங்காங்கே தாரை, தப்பட்டை
வாத்தியங்கள் முழங்கின. இன்று மதியம் 12. 30 மணியளவில் விமானம் மூலம் கோவை
வந்தார். இவருடன் அமைச்சர்கள், ஆற்காடு வீராச்சாமி, பொன்முடி, தலைமை
செயலர் ஸ்ரீபதி ஆகியோர் உடன் வந்தனர். துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில்
அமைச்சர்கள் வரவேற்றனர். மாநாட்டை யொட்டி கோவை 11 இடங்களில் கலைவிழா
நடக்கிறது. இந்த கலை விழாவை இன்று மாலையில் முதல்வர் கருணாநிதி
கண்டுகளிப்பார். தொடர்ந்து மாநாட்டு அரங்கிற்கு சென்று முக்கிய ஏற்பாடுகளை
பார்வையிடுவார் என தெரிகிறது.

உணவு அரங்கம் திறப்பு : முன்னதாக மாநாடு நடக்கும் மைதானத்தில்
துணை முதல்வர் ஸ்டாலின் இன்று ( திங்கட்கிழமை ) 2 உணவுக்கூடத்தை துவக்கி
வைத்தார். கண்காட்சி அரங்கம் முன்பாக அமைந்துள்ள இந்த உணவுக்கூடத்தில் 20
நிறுவனங்கள் பல்வேறு சுவையான உணவுவகைளை தயாரித்து மக்களுக்கு வழங்கும்.
பொதுமக்களுக்கென அமைக்கப்பட்டுள்ள இங்கு சைவம், மற்றும் அசைவ உணவு வகைகள்
கிடைக்கும். குறைந்த விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 434
வகையான உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது. மக்கள் வாங்கி செல்வதற்கு 52
முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்தியாளர்களுக்கென
அமைக்கப்பட்டுள்ள ஊடக அரங்கை ஸ்டாலின் துவக்கி வைத்தார். இங்கு நிருபர்கள்
உடனுக்குடன் செய்திகளை கோர்வை செய்யவும், பத்திரிகை அலுவலகங்களுக்கு
அனுப்பி வைக்கவும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 100 கணினிகளும்,
50 லேப்டாப்புகளும் வைக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் போலீசார் : மாநாடு பாதுகாப்புப் பணியில், 33
ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். கோவை
"கொடிசியா' கண்காட்சி வளாகத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும்
23ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக பிரமாண்ட
நுழைவாயில், பந்தல், மேடை, அலங்கார பணிகள், ஒலி - ஒளி அமைப்பு, பழங்கால
அரிய பொருட்கள் இடம்பெறும் கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கும், விவாதிப்பதற்கும் 21
ஆய்வரங்குகள், ஒரே நேரத்தில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து உணவு அருந்தும் வசதி
கொண்ட பிரமாண்டமான உணவுக்கூடம், மருத்துவமனை, தீயணைப்பு கட்டுப்பாட்டு
அறைகள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள், உளவு பார்க்க விமானம் என்று ஏராளமான
வசதிகள் செய்யப்பட்டுள்ளன.முதல் நாளன்று அலங்கார ஊர்திகள் அணிவகுத்துச்
செல்லும் பேரணியில் இடம்பெறும் 40 அலங்கார ஊர்திகள் வடிமைக்கப்பட்டு,
இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஊர்வலத்தை பார்வையிட அவினாசி ரோடு
ஹோப் காலேஜ் முதல் ரங்கவிலாஸ் மில் வரை 1.5 கி.மீ.,க்கு நீண்ட மேடை
அமைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி, கவர்னர், முதல்வர், துணை முதல்வர்
பார்வையிடுவதற்காக சி.ஐ.டி., கல்லூரி அருகே, குண்டு துளைக்காத தனி மேடை
அமைக்கப்பட்டு வருகிறது.
கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில் சிறப்பு வரவேற்பு மையம்
அமைக்கப்பட்டுள்ளது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தமிழறிஞர்கள் நேற்று
முன்தினம் முதலே வரத் துவங்கிவிட்டனர். நேற்றைய நிலவரப்படி, 50 அறிஞர்கள்
கோவை வந்துள்ளனர்.முதல்வர் கருணாநிதி இன்று வந்தார். ஜனாதிபதி பிரதிபா
பாட்டீல் நாளை மாலை கோவை வருகிறார். அவர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை
தயார் நிலையில் உள்ளது. மாநாட்டையொட்டி, கோவை நகர் அலங்கார விளக்குகளால்
அழகுபடுத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணியில், கோவை நகர் மற்றும் புறநகர்
பகுதிகளில், 33 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் 10 ஆயிரம் போலீசார்
ஈடுபடுகின்றனர்.முக்கிய தலைவர்கள் மற்றும் மாநாட்டு பாதுகாப்பு பணிகளை
பார்வையிட டி.ஜி.பி., லத்திகா சரண், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,
ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கோவை வந்தனர்.
மாநாடு முடியும் வரை கோவையில் முகாமிட்டு, பாதுகாப்பு பணிகளை
மேற்பார்வையிட உள்ளனர்.செம்மொழி மாநாட்டு பந்தல், கண்காட்சி அரங்கம்
ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர்
ஈடுபடுகின்றனர். இதற்காக, தமிழகம் முழுவதும் இருந்து 1,000 தீயணைப்பு
வீரர்கள் நேற்று கோவை வந்தனர். இவர்களில் 100 பேர் கமாண்டோ வீரர்கள் ஆவர்.
ஸ்டாலின் பார்வை: செம்மொழி மாநாட்டு ஆய்வரங்க குழு செயலர்
கனிமொழி, ஒவ்வொரு அலங்கார ஊர்திகளிலும் காட்சிகள் அழகுமிளிர
வடிவமைக்கப்பட்டுள்ளதை துணை முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கினார்.இதையடுத்து,
திருச்சி ரோடு சுங்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவையும்,
16 கோடி ரூபாயில் திருச்சி ரோடு அகலப்படுத்தும் பணிகள்
நிறைவடைந்துள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum