Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வலைப்பூ மற்றும் வலைதளத்திற்கான கூகுள் + விட்ஜெடினை பெற
Page 1 of 1
வலைப்பூ மற்றும் வலைதளத்திற்கான கூகுள் + விட்ஜெடினை பெற
இணைய
உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி கூகுள்+ ஆகும். இதன் மூலம்
மிக விரைவாக நம் நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும். இந்த
வசதி முகநூல் சேவைக்கு எதிராக தொடங்கப்பட்டது ஆகும். இந்த வசதி இவ்வளவு
பெரிய வளர்ச்சி பெறும் என்று கூகுள் நிறுவனமே எதிர்பார்த்திருக்காது. அந்த
அளவிற்கு கூகுள்+ சேவை பிரபலம் அடைந்துள்ளது. இந்த சேவையின் மூலம்
நம்முடைய கருத்தினை நம்முடைய நண்பர்களுக்கு மிகவும் எளிதில் கொண்டு
சேர்க்க முடியும். இதற்கு நாம் நம்முடைய நண்பர்களின் கூகுள்+ டன்
இணைந்திருத்தல் அவசியம். நம்முடைய நண்பர்களையோ வாசர்களையோ விரைவாக
நம்முடைய கூகுள்+ல் கணக்கில் இணைக்க ஒரு எளிமையான வழிதான் கூகுள்+
விட்ஜெட் ஆகும். கூளுள்+ விட்ஜெட் உங்களுடைய வலைப்பூ மற்றும்
வலைத்தளத்தில் இணைக்க வேண்டும்.
கூகுள்+ விட்ஜெட்டை இணைக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு
சென்று Get widget என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய கூகுள்+
ஐடினை கொடுக்கவும். பின் வேண்டிய மாற்றங்களை செய்து கொள்ளவும். அகலம்,
உயரம், நிறம் போன்றவற்றை நம்முடைய விருப்பபடி மாற்றிக்கொள்ளவும். பின் Get
Code என்னும் பொத்தானை அழுத்தவும்.
உங்களுடைய கூகுள்+ ஐடியினை பெற சுட்டி
பின் உங்களுடைய கூகுள்+ கோடினை காப்பி
செய்து, வலைதளம் அல்லது வலைப்பூவில் இணைத்துக்கொள்ளவும். வலைப்பூவில்
சாதாரண விட்ஜெட்டை இணைப்பது போலவே இணைத்துக்கொள்ள முடியும். அதற்கு
உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளவும். பின் Dashboard >
Dashboard > Page Elements > Add a Gadget > HTML/JavaScript Add
என்பதை அழுத்தி கோடினை பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும். தற்போது
உங்களுடைய வலைப்பூவினை பார்க்கவும்.
உங்களுடைய கூகுள்+ இணைந்திருக்கும்.
அதை பயன்படுத்தி உங்கள் நண்பர்களோ, வாசகர்களோ உங்கள் கூகுள்+ல் எளிதில்
சேர முடியும். இந்த பதிவு பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என
நினைக்கிறேன்.

Similar topics
» கூகுள் வீடியோ மற்றும் யாகூ பஸ் சேவைகளுக்கு முற்றுப்புள்ளி
» ரத்துச் செய்யப்பட்டது கூகுள் ரீடர் - இதுவரை நிறுத்தப்பட்ட கூகுள் சேவைகள் ஒரு கண்ணோட்டம்!
» நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.
» கரு.பழனியப்பனின் புதிய ஏற்பாடு வலைப்பூ எழுத்தாளர்களுக்கு வரவேற்பு
» MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum