TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்

Go down

MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள் Empty MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்

Post by mmani Sun Jul 17, 2011 7:44 am


MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள் Cyber%2Bcrimeஇணையத்தில்
நடக்கும் குற்றங்களையும் மோசடிகளையும் விசாரிக்கவும் தடுக்கவும்
செயல்பட்டு வருவது சைபர் கிரைம் காவல் துறை ஆகும். இணையத்தில் எதைச்
செய்தால் குற்றம்/ குற்றமல்ல என்பது சரியாக வரையறுக்கப்படாத இந்த
காலகட்டத்தில் Mp3 தளமொன்றை நடத்தி வந்த குஜராத் மாணவரை சைபர் கிரைம் கைது
செய்துள்ளது. இணையத்தில் பாடல்களைக் கேட்கவும் அவற்றைக் கணிணிக்குத்
தரவிறக்கவும் பல இணையதளங்களும் வலைப்பூக்களும் இருக்கின்றன. இவற்றில்
பெரும்பாலானவை சரியான அனுமதியும் உரிமையுமின்றியே பாடல்களை
வழங்கிவருகின்றன.

பலரும் இணைய விதிமுறைகளை
அறியாமலே இணையத்தில் ஆட்சென்ஸ் மற்றும் பிற விளம்பர நிறுவனங்களிடம்
இருந்து சம்பாதிக்க பாடல் வலைப்பூக்களை ஆரம்பித்து பாடல்களை வெளியிட்டு
வருகின்றனர். Indian Music Industry என்ற அமைப்பு சமீபத்தில் மும்பை சைபர்
கிரைம் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கல்பேஷ் படேல் என்ற
வாலிபரை கடந்த ஜூலை 2 ந்தேதி கைது செய்துள்ளது. இவர் குஜராத் மாநிலம்
ராஜ்கோட்டைச் சேர்ந்தவர். இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான இவர் தனது வலைப்பூ
மூலமாக உரிமையின்றி பாடல்களை வெளியிட்டு நேரடியாக தரவிறக்கும் வசதியைச்
செய்துள்ளார். இதனால் உரிமை பெற்ற மற்றவர்கள் இழப்புக்கு உள்ளாகிறார்கள்
என்பதே குற்றச்சாட்டு.

இவரை விசாரிக்கும் போது கடந்த வருடம் 2010
லிருந்து [You must be registered and logged in to see this link.] என்ற தளத்தையும் 2006 ம் வருடத்திலிருந்து
[You must be registered and logged in to see this link.] என்ற தளத்தையும் நடத்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவரை வீட்டுக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவரது லேப்டாப் மற்றும்
ஹார்ட் டிஸ்க் ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள் Mp3%2Bsitesபலரும்
இந்த மாதிரி உரிமையற்ற பாடல்களைத் தரவிறக்குவதால் வலைப்பூ நடத்துவோர்கள்
தேடுபொறிகளில் பிரபலமாவதும் இதனை ஊக்குவிப்பது போலவும் மாறிவிடுகிறது.
சிலர் பாடல்களைக் கொடுத்து விட்டு இது ஒரு சோதனைக்காக தான் தருகிறோம்.
ஆனால் இந்த மாதிரி திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்யாமல் காசு கொடுத்து
வாங்கிக் கேளுங்கள் என்று அறிவிப்பு வேறு போட்டிருப்பார்கள். இதுவும்
சட்டப்படி குற்றமே.
“We highly ENCOURAGE users to BUY the Original CDs or DVDs of the movie”

மேலும் இன்னொரு விசயமாக Disclaimer ஒன்றைப் போட்டிருப்பார்கள்.
இந்த
பாடல்களை நாங்கள் இணையத்தில் ஹோஸ்ட் செய்யவில்லை. பிற இணையதளங்களில்
கிடைத்த பாடல்களையும் சுட்டிகளையும் பகிர்ந்துள்ளோம். காப்பிரைட்
பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட கோப்புகளை நீக்கிவிடுவோம். இதுவும்
சட்டப்படி குற்றமே.
“This Website does not host any of the files mentioned on this blog or on its own servers”

சில
வருடத்திற்கு முன் பிரபலமான T-Series நிறுவனம் இதே போல பாடல்கள் வலைப்பூ
நடத்திய ஒருவருக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை அபராதமாக விதித்து நோட்டிஸ்
அனுப்பியிருந்தது. பாகிஸ்தானிலிருந்து பல வலைப்பூக்களும் தளங்களும் இந்தி
பாடல்கள் போன்றவற்றை சட்டப்பூர்வமின்றி வழங்கிவருகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் தடுப்பது சுலபமான காரியம்
இல்லாவிட்டாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நலம்.இதனால்
சட்டப்பூர்வமின்றி பாடல் தரவிறக்க வலைப்பூக்கள் நடத்தும் நண்பர்கள் இதனைக்
கவனித்து கைவிடுவது நல்லது. இந்த விசயத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளைப்
பதியவும்.

இதைப்பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
[You must be registered and logged in to see this link.]
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ப்ரித்தானியா தூதரகம் முன்னர் போராட்டம் நடத்திய தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் 200க்கு மேற்பட்டோர் கைது
» சைபர் கிரைம் - 4
» சைபர் கிரைம் தாக்குதலுக்கு பலியான இலங்கை பாதுகாப்பு இணையமும் வெளிப்பட்ட தமிழர்களின் துரோகமும்
» ''தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு'' : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு
» காகிதபென்சில் முனையில் சிற்பம் : இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum