TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


''தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு'' : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு

Go down

''தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு'' : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு  Empty ''தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு'' : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு

Post by mmani Fri Apr 01, 2011 6:43 pm

சென்னை: தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பெரும்பாலானோர்
அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதையே விரும்புவதாகவும், இந்த கூட்டணிக்கே
ஓட்டளிக்க இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆங்கில இதழ் நடத்திய
நடத்திய கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் டைரக்டர் ராஜநாயகம் தலைமையில் தமிழகம்
முழுவதும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதன்படி 48.6
சதவீதத்தினர் அ.தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டளிக்கவிருப்பதாகவும், 41.7
சவீதத்தினர் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க விரும்புவதாகவும்
கூறியுள்ளனர்.
மார்ச்
மாதம் 21 ம் தேதி முதல் 29 ம் தேதிவரை எடுக்கப்பட்ட இந்த
கருத்துக்கணிப்பில் 51. 1 சதவீதத்தினர் அ.தி.மு.க கூட்டணியே ஆட்சிக்கு
வரும் என்றும், 36. 7 சதவீதத்தினர் மட்டும் தி.மு.க,.கூட்டணி ஆட்சிக்கு
வரும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., 105 சீட்களையும், தி.மு.க.,
70 சீட்களையும் பெறும் என்றும் , இரு கட்சிகளும் செல்வாக்குள்ள 59
தொகுதிகள் மிக கடும் போட்டியாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம்விவகாரத்தினால் ராஜா கைது , விலைவாசி உயர்வு, குடிநீர்
பற்றாக்குறை , மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் மனதை கடுமையாக
பாதித்துள்ளதாவுகவும் தெரியவந்ததாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
தேர்தல் நெருங்கும்நேரத்தில் தி.மு.க., கூட்ணியில் பிரசார யுக்திகள்
கையாளும் விதத்தில் இந்த கணிப்பில் மாற்றம் இருக்கலாம் என்றும்
தெரிவிக்கிறது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் !
பிரபல இந்தியா டூடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் நடத்திய கணிப்பிலும்
ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டூ டே
இதழ்- ஓ.ஆர்.ஜி., இணைந்து வெளியிட்டுள்ள கணிப்பில் ; 164 இடங்களை பிடித்து
இந்த கூட்டணி அமோகமாக ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க.,
கூட்டணி மொத்தம் பதிவாகும் ஓட்டில் 50 சதம் கைப்பற்றும் என்றும் 50.5
சதவீதத்தினர் ஊழல் ஒரு முக்கிய பிரச்னையாக கருதுவதாகவும், இவர்கள் ராஜா
விவகாரம் குறித்த தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
விலைவாசி
பிரச்னை, முக்கிய பிரச்சனையாக மக்களை ( 59. 3 சதம் ) பாதித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை, இலங்கை அரசினால் தமிழக மீனவர்கள்
பாதிக்கப்பட்டிருப்பதும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஊழல் செய்வதில்
தி.மு.க.,வை விட, ஜெயலலிதா (அம்மா ) பரவாயில்லை என்றும் 39. 3
சதவீதத்தினர் கூறியுள்ளனர். ஜெயலலிதா - கருணாநிதி இவர்களில் யார்
முதல்வராக விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 36.1 சதவீதத்தினர்
ஜெ.,வுக்கும், 34.1 சதவீதத்தினர் கருணாநிதியே முதல்வராக மீண்டும்
வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணிக்கு 50 சதம்,
தி.மு.க., கூட்டணிக்கு 45 சதமும் ஆதரவு உள்ளன. ஆட்சி மாற்றம் வேண்டும் என
51 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.


அவுட்லுக், எம்டிஆர்ஏ கணிப்பு:
அவுட்லுக்
வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 2011 சட்டப் பேரவை பொதுத்
தேர்தலில் அதிமுக- தேமுதிக- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54
சதவீதம் பேரும், திமுக- காங்கிரஸ்- பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று
37.4 சதவீதத்தினரும் , மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று
8.6 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா எப்படியோ... ஒபாமா மீண்டும் அதிபராக உலகளவில் அமோக ஆதரவு
» தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.
» தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்?- தமிழருவி மணியன் விளக்கம்
» மக்கள் அமோக ஆதரவு தருவார்கள் என்கிறார் ஜெ., - ஆட்சியே சரியில்லை; காமிரா எப்படி ? கருணாநிதி
» அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்? வியூகத்தை விளக்கும் சீமான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum