Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:37 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.
Page 1 of 1
நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம்.
புதிதாக இணையதளம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் முதலில்
அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான
பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப்
பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி
நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில
நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.![நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம். Backdesign](http://winmani.files.wordpress.com/2011/07/backdesign.jpg?w=450&h=447)
படம் 1
இணையதளம் ஆரம்பிப்பதும் வீடுகட்டுவதும் ஒன்று தான் வீடு கட்டும் போது
ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி வீட்டிற்கு எந்த
அழகான வண்ணம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கவே நமக்கு
காலம் அதிகமாக செலவாகிறது இதே முறை தான் இணையத்திலும் நமக்கு விருப்பமான
வண்ணம் அல்லது டிசைன் பேக்ரவுண்ட்-ல் இருந்தால் நன்றாக இருக்கும்
எண்ணுபவர்களுக்கு உதவுவுதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நமக்கு விருப்பமான வண்ணத்தை கொடுத்து பார்க்கலாம் ஒவ்வொரு
வண்ணமும் தேர்ந்தெடுத்து மேல் இருக்கும் + மற்றும் – என்பதை சொடுக்கி ஒரு
அழகான டிசைன் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் உருவாக்கலாம். இதில் என்ன
சிறப்பு என்கிறீர்களா, உருவாக்கிய டிசைனை உடனுக்கூடன் பேக்ரவுண்ட்-ல்
பார்த்துக்கொள்ளலாம். மில்லியன் கணக்கில் டிசைன் இதில் ஒளிந்திருக்கிறது,
அழகான டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் சில மணி
நேரம் செலவு செய்தால் தாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழகான
டிசைன் உருவாக்கலாம். டிசைன் உருவாக்கியபின் Save image என்பதை சொடுக்கி
இந்தப்படத்தை PNG கோப்பாக சேமிக்கலாம். பின் நம் தளத்தில் Background
image- என்பதில் நாம் உருவாக்கியப் படத்தை வைக்கலாம். இணையதள வடிவமைப்பு
வாசிகளுக்கும் புதுமை
விரும்பிகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அதிக முக்கியத்துவம் கொடுப்பது பேக்ரவுண்ட்-க்கு தான், காரணம் சில வகையான
பேக்ரவுண்ட்கள் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் இணையத்தைப்
பொருத்தவரை ஒரே மாதிரியான பேக்ரவுண்ட்கள் தான் வலம் வருகிறது , ஆனால் இனி
நம் விருப்பப்படி அழகான பேக்ரவுண்ட் வடிவமைக்கலாம் அதுவும் சில
நிமிடங்களில் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
![நம் வலைப்பூ-க்கு அழகான பேக்ரவுண்ட் (Background ) சில நிமிடங்களில் வடிவமைக்கலாம். Backdesign](http://winmani.files.wordpress.com/2011/07/backdesign.jpg?w=450&h=447)
படம் 1
இணையதளம் ஆரம்பிப்பதும் வீடுகட்டுவதும் ஒன்று தான் வீடு கட்டும் போது
ஒவ்வொரு அறையும் எப்படி இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி வீட்டிற்கு எந்த
அழகான வண்ணம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கவே நமக்கு
காலம் அதிகமாக செலவாகிறது இதே முறை தான் இணையத்திலும் நமக்கு விருப்பமான
வண்ணம் அல்லது டிசைன் பேக்ரவுண்ட்-ல் இருந்தால் நன்றாக இருக்கும்
எண்ணுபவர்களுக்கு உதவுவுதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் நமக்கு விருப்பமான வண்ணத்தை கொடுத்து பார்க்கலாம் ஒவ்வொரு
வண்ணமும் தேர்ந்தெடுத்து மேல் இருக்கும் + மற்றும் – என்பதை சொடுக்கி ஒரு
அழகான டிசைன் எளிதாக அதுவும் சில நிமிடங்களில் உருவாக்கலாம். இதில் என்ன
சிறப்பு என்கிறீர்களா, உருவாக்கிய டிசைனை உடனுக்கூடன் பேக்ரவுண்ட்-ல்
பார்த்துக்கொள்ளலாம். மில்லியன் கணக்கில் டிசைன் இதில் ஒளிந்திருக்கிறது,
அழகான டிசைனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் சில மணி
நேரம் செலவு செய்தால் தாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழகான
டிசைன் உருவாக்கலாம். டிசைன் உருவாக்கியபின் Save image என்பதை சொடுக்கி
இந்தப்படத்தை PNG கோப்பாக சேமிக்கலாம். பின் நம் தளத்தில் Background
image- என்பதில் நாம் உருவாக்கியப் படத்தை வைக்கலாம். இணையதள வடிவமைப்பு
வாசிகளுக்கும் புதுமை
விரும்பிகளுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
![-](https://2img.net/i/empty.gif)
» உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.
» சில நிமிடங்களில் அழகான புதுமையான லேபிள் ( Label ) உருவாக்கலாம்.
» நம் கணினிக்கு அற்புதமான கண்ணை கவரும் அழகான வால்பேப்பர் (Wallpaper Background).
» MP3 பாடல்கள் வலைப்பூ நடத்திய கல்லூரி மாணவர் கைது – சைபர் கிரைம் சிக்கல்கள்
» வலைப்பூ மற்றும் வலைதளத்திற்கான கூகுள் + விட்ஜெடினை பெற

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|