Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அறியாமை கலந்த கொடுமை: ஆபிரிக்காவில் பெண்களுக்கு விருத்த சேதனம்
Page 1 of 1
அறியாமை கலந்த கொடுமை: ஆபிரிக்காவில் பெண்களுக்கு விருத்த சேதனம்
ஆபிரிக்க
நாடுகள் பலவற்றிலும் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்கின்ற பாரம்பரியம்
மிக நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இவர்களின் இப்பாரம்பரியம் மிகவும்
கொடூரமானது. பயங்கரமானது. சுமார் 200 மில்லியன் சிறுமிகள் கத்தியின் வலியை
தாங்குகின்றனர். 150 மில்லியன் வரையான சிறுமிகள் பிறப்புறுப்புச் சிதைவு
என்கிற நோய்க்கு ஆளாகின்றனர். விருத்த சேதனம் செய்கின்றபோது ஆபிரிக்க
நாடுகளில் மயக்க மருந்துகள், வலி நிவாரணிகள் சிறுமிகளுக்கு
வழங்கப்படுகின்றமை கிடையாது.

விருத்த
சேதனம் செய்கின்றமைக்கு அதி நவீன கருவியாக சாதாரண சவர அலகுதான் இங்கு
பயன்படுத்தப்படுகின்றது. சோமாலியாவில் ஒரு பாரம்பரியம் இருந்து
வருகின்றது. பிறப்பு உறுப்பின் மன்மதபீடம் மற்றும் இதழ்கள் ஆகியன
நீக்கப்படாத பெண்கள் இங்கு திருமணம் செய்ய முடியாது. மாறாக
பாவப்பட்டவர்களாக, அசுத்தமானவர்களாக நடத்தப்படுவார்கள். சிறுமிகள்
வரிசையாக படுக்கப்பட்டு விருத்த சேதனம் செய்யப்படுவர். இது ஒரு பெரிய
சடங்காகவே நடக்கும்.

சோமாலியாவில்
நாடோடிக் குடும்பங்களைப் பொறுத்த வரை சிறுமிகளுக்கு விருத்த சேதனம்
செய்கின்றமை என்பது மிகவும் செலவானது. ஆனால் இச்செலவை சிறந்த மூலதனமாகவே
நாடோடிக் குடும்பங்கள் கொள்கின்றன. ஏனெனில் இச்சடங்கை செய்யாவிட்டால்
வருங்காலத்தில் திருமணம் செய்து கொடுக்க முடியாது. சிறுமிகளுக்கு தாய்மார்
சடங்கின் முக்கியத்துவம் குறித்து உபதேசம் செய்வார்கள் . ஆனால்
இச்சடங்கின் கொடூரத்தை உண்மையில் சொல்ல மாட்டார்கள். எனவே சிறுமிகள்
எப்போது இச்சடங்கு இடம்பெறும்? என்று ஆவலோடு காத்திருப்பார்கள்.

அநுபவிக்கின்றபோதுதான்
கொடூரம் புரியும். உகண்டாவில் இச்சடங்கு டிசம்பர் மாதம்
நடத்தப்படுகின்றது. இதனால் டிசம்பர் மாதத்தை பேரழிவு மாதம் என்று விபரம்
தெரிந்த பெண்கள் இங்கு பேசிக் கொள்வார்கள். இச்சடங்கை இரத்தக் களரி என்று
படித்த பெண்கள் சொல்லிக் கொள்வார்கள். அநுபவப்பட்டவர்கள் அதிபயங்கரமான
வேதனை என்று வர்ணிப்பார்கள். குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள்
ஆகியோருக்கு இச்சடங்கு மகிழ்ச்சியானதுதான். கூடிக் கொண்டாடுகின்றனர்.
மன்மத பீடம், இதழ்கள் ஆகியவற்றை அறுக்கின்றனர். யோனியின் மேற்பகுதியை
நூலால் தைத்து விடுகின்றனர். சிறிய ஒரு துவாரத்தை மாத்திரம் விட்டு
வைக்கின்றனர்.

உகண்டாவில்
இச்செயற்பாடுகளுக்காக சவர அலகுகளை விட கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள்
உட்பட வேறு ஆயுதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. பாலியல் பரவச நிலையை பெண்
உணரக் கூடாது என்பதற்காகவே ஆபிரிக்க நாடுகளில் இச்சடங்கு
மேற்கொள்ளப்படுகின்றது. பாலியல் பரவச நிலையை உணர முடியாத பட்சத்தில்
கணவனுக்கு பெண் விசுவாசமாக இருப்பாள் என்று நம்புகின்றனர்.

ஆனால்
கிருமி நீக்கப்படாத கருவிகளைப் பயன்படுத்தி இச்சடங்கை செய்கின்றமையால்
டெடனஸ், யோனி வீக்கம், சூதக வலி, ஒவ்வொரு திராட்சைப் பழம் அளவில் நீர்க்
கட்டிகள் ....... போன்ற நோய்கள் ஏற்படக் கூடும். பாலியல் மீதான விருப்பம்
பாதிக்கப்படக் கூடும். உடலுறவின்போது வலி ஏற்படலாம். சலக் கடுப்பு
ஏற்படலாம், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரலாம். பிரசவத்தில் சிக்கல்கள்
ஏற்படலாம், பிரசவத்தில் தாய் மற்றும் சேய் மரணங்கள் நேரலாம்.
செப்டிகேமியாகூட ஏற்படலாம்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» வீடுகளில் பெண்களுக்கு கொடுமை : தலைநகர் டெல்லிக்கே முதலிடம்!
» ஆபிரிக்காவில் மிருகங்களைப் போல் வேட்டையாடப்படும் வெண் குஷ்ட நோயாளிகள்
» உலகின் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை தென் ஆபிரிக்காவில்
» வறுமையின் கொடுமை, கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை! IMAGE
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» ஆபிரிக்காவில் மிருகங்களைப் போல் வேட்டையாடப்படும் வெண் குஷ்ட நோயாளிகள்
» உலகின் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை தென் ஆபிரிக்காவில்
» வறுமையின் கொடுமை, கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை! IMAGE
» தினம் ஒரு தகவல் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum