TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வீடுகளில் பெண்களுக்கு கொடுமை : தலைநகர் டெல்லிக்கே முதலிடம்!

Go down

வீடுகளில் பெண்களுக்கு கொடுமை : தலைநகர் டெல்லிக்கே முதலிடம்! Empty வீடுகளில் பெண்களுக்கு கொடுமை : தலைநகர் டெல்லிக்கே முதலிடம்!

Post by அருள் Tue Jan 08, 2013 9:48 am

வெளியில் மட்டுமல்ல, வீடுகளிலும் தலைநகர் டெல்லியில்தான் பெண்களுக்கு
அதிகக் கொடுமை நடப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத் தகவல் குறிப்பு
தெரிவிக்கிறது.


மத்திய உள்துறை அமைச்சகக் குறிப்பில் வெளியிட்டுள்ள தகவலின் படி,
நாட்டின் முக்கிய நகரங்களில் பெண்களுக்கு வீடுகளில் பாதுகாப்பு இல்லை
என்பதில் டெல்லியே முதலிடம் வகிக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2011
ஆம் ஆண்டு வரை, தலைநகர் டெல்லியில் வீடுகளில் பெண்களுக்கு எதிரான
குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு
பதிவான வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்து 177 என்கிற நிலையில், 2010 ஆம்
ஆண்டில் ஆயிரத்து 123 வழக்குகளாக அதிகரித்துள்ளன. மேலும் 2011 ஆம் ஆண்டில்
ஆயிரத்து 500 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இது போல 2010 ஆம் ஆண்டு
பதிவான வழக்குகளின் எண்ணிக்கையில் ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு
ஆகிய நகரங்களில், ஹைதராபாத்தில் மட்டுமே வழக்குகளின் எண்ணிக்கை ஆயிரத்து
200 க்கு மேல் சென்றுள்ளது. மற்ற நகரங்களில் 350 க்குள் என்றாலும்
சென்னையில் மட்டுமே மிகக் குறைந்த எண்ணிக்கையில் வீடுகளில் உறவினர்கள்
மற்றும் கணவன் குடும்பத்தாரின் கொடுமைகள் பற்றிய வழக்கின் எண்ணிக்கை மிகக்
குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் மட்டுமே பதிவான வழக்குகளின்
எண்ணிக்கை 229 மட்டுமே என்கிற தகவல் தமிழகத்துக்கு கொஞ்சம் ஆறுதல்
அளிப்பதாகவே இருக்கிறது. மேற்கண்ட புள்ளி விவரங்களே மத்திய உள்துறை அமைச்சக
தகவல் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அறியாமை கலந்த கொடுமை: ஆபிரிக்காவில் பெண்களுக்கு விருத்த சேதனம்
» அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னை தான். ஓ.பன்னீர்செல்வம்
» சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் மீது
» பீகார் தலைநகர் பாட்னாவில் தசரா விழா கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி
» துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum