Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30
Page 1 of 1
பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30
டீசல் விலை உயர்வு எதிரொலியாக, ஆம்னி பஸ்களில் வரும் ஜூலை 1ம் தேதி முதல்
பயணக் கட்டணம் உயருகிறது. அதிகபட்சமாக,"ஏசி' பஸ்களில் 50 ரூபாயும், "ஏசி'
வசதியில்லாத சாதாரண பஸ்களில் 30 ரூபாயும் உயர்த்தப்படுகிறது.
மத்திய
அரசு, சமையல் காஸ் விலையில் 50 ரூபாய், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய்,
மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதையடுத்து,
சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 43.16 ரூபாயாக உயர்ந்தது. இந்த டீசல்
விலை உயர்வால் ஆட்டோக்கள், கால்டாக்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்லும்
வாகனங்களில் பயணக் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ஆம்னி
பஸ்களில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, கோயம்பேடு ஆம்னி பஸ்
உரிமையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்தனர். அப்போது,
டீசல் உயர்வை சமாளிக்கும் வகையில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது என முடிவு
செய்யப்பட்டது.
ஆலோசனையின் முடிவில், கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறியதாவது:டீசல்
விலை உயர்வால் ஆம்னி பஸ்களில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க
முடியவில்லை."ஏசி' வசதியுள்ள பஸ்களுக்கு அதிகபட்சமாக 50 ரூபாய்
வரையிலும்,"ஏசி' வசதியில்லாத சாதாரண பஸ்களுக்கு அதிகபட்சமாக 30 ரூபாய்
வரையிலும் உயர்த்துவது என முடிவு செய்துள்ளோம்.கிலோ மீட்டருக்கு
ஏற்றாற்போல் கட்டண உயர்வை நிர்ணயித்துள்ளோம். வரும் ஜூலை 1ம் தேதி முதல்,
இந்த பயணக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும். அடுத்த மாதத்திற்கு இப்போதே
முன்பதிவு செய்பவர்களுக்கும் இக்கட்டண உயர்வு பொருந்தும். இவ்வாறு அப்சல்
கூறினார்.
அரசு பஸ்களில் கட்டண உயர்வு இல்லை : ஆம்னி
பஸ்களில் பயணக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், அரசு பஸ்களில் பயணக்
கட்டணம் விலை உயர்வு இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்
பாலாஜி கூறினார்.
இது குறித்து அவர் கூறும்போது,
"மத்திய அரசு டீசல் விலையில் மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. ஏற்கனவே,
பொதுமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படும் நிலையில், அரசு பஸ்களில் பயண
கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது' என்றார்.

Similar topics
» சிங்கப்பூருக்கு விமான கட்டணம் உயர்வு
» தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
» தொலைதூர பஸ்களில் கட்டணம் உயர்வு
» லாரி சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்வு!
» டெல்லியில் மின் கட்டணம் : 22 சதவீதம் உயர்வு!
» தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
» தொலைதூர பஸ்களில் கட்டணம் உயர்வு
» லாரி சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்வு!
» டெல்லியில் மின் கட்டணம் : 22 சதவீதம் உயர்வு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum