Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தொலைதூர பஸ்களில் கட்டணம் உயர்வு
3 posters
Page 1 of 1
தொலைதூர பஸ்களில் கட்டணம் உயர்வு
சேலம் : தமிழகம் முழுவதும் தொலைதூர அரசு பஸ்களில், 15 ரூபாய் வரை
கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை,
விழுப்புரம் உள்ளிட்ட கோட்டங்கள் மூலம், முக்கிய நகரங்களுக்கு தொலைதூர
பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிவிரைவு பஸ்களும் பயன்பாட்டில் உள்ளன. மக்கள்
தொகைக்கு ஏற்ப புதிய வழித்தடங்களில், கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில்தான் பஸ் கட்டணம் குறைவு என்று பெருமை
பேசும் தமிழக அரசு, நான்கு ஆண்டுகளாக விழா காலங்களில், மறைமுகமாக கட்டண
உயர்வை அமல்படுத்தி, பொதுமக்களை சிரமப்படுத்துகிறது. தீபாவளி, பொங்கல்
போன்ற பண்டிகை நாட்களில், போக்குவரத்துக்கு லாயக்கற்ற பஸ்களையும், நீண்ட
தூர வழித்தடத்தில் இயக்கி, அதிக கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளது. கோவில்
விழாக்கள், சுற்றுலா தலங்கள் செல் லும் பஸ்களிலும், இந்த நடைமுறை
அமல்படுத்தப்படுகிறது. "சிறப்பு பஸ்' என்ற ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு வலம்
வரும் பஸ்களில், ஏறுவதற்கே மக்கள் தயங்குகின்றனர்.
சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட
நகரங்களில், தென்மாவட்ட மக்கள் அதிகம் பேர், தொழில் காரணமாக
வசிக்கின்றனர். கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கும், சொந்த
ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றவர்கள், கோடை விடுமுறை
முடிந்து, தொழில் மற்றும் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இன்னும் ஒரு வாரத்துக்கு, பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்,
அரசு போக்குவரத்து கழக பஸ்களில், ஐந்து முதல் 15 ரூபாய் வரை கட்டணம்
உயர்த்தப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து மதுரை, திருப்பூர், கோவை, சேலம்
செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்களில், 10 ரூபாய் வரை கட்டணம்
உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்தள டவுன் பஸ்கள் அனைத்தும், தற்போது,
வெளியூர்களுக்கு சிறப்பு பஸ் என்ற பெயரில் விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், "கட்டணம் உயர் வில்லை என கூறிவிட்டு, மறைமுகமாக
கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டண உயர்வு பற்றி கேட்டால், கண்டக்டர்களும்
எரிந்து விழுகின்றனர். தனியார் பஸ்களில் இதுபோன்று இல்லை. "அரசு
மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தி வருவது வேதனை ஏற்படுத்துகிறது' என்றனர்.
தொலைதூர அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் ஒரு
கட்டணத்தை அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்.
"எங்களுக்கே குழப்பமாக உள்ளது. கட்டண விவரம் குறித்த பட்டியலை
கொடுத்துள்ளனர். அதை பார்த்து, பார்த்து டிக்கெட் கொடுப்பதும் கஷ்டமாக
உள்ளது' என்றார்

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: தொலைதூர பஸ்களில் கட்டணம் உயர்வு
தேர்தலுக்கு முன் குறையும்,குறை தீர்க்கும்....
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Similar topics
» தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு
» அரசு பஸ்களில் கட்டணம் பலவிதம் :வண்ணங்களில் மாற்றம்:பயணிகள்வாட்டம்
» சிங்கப்பூருக்கு விமான கட்டணம் உயர்வு
» லாரி சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்வு!
» டெல்லியில் மின் கட்டணம் : 22 சதவீதம் உயர்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum