Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவில் என்ன நடக்கிறது? - செய்தித்துளிகள்
Page 1 of 1

சிறிலங்கா மீதான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும்
தீர்மானம் ஒன்று மாகாண முதலமைச்சர்களின் மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.
அகலவத்தையில் உள்ள குகுலேகங்க விடுதியில் மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவில் உள்ள எட்டு மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டிலேயே சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தும் அறிக்கைக்கு
கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக வடமத்திய மாகாண
முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இரட்டை நிலைப்பாட்டில் சிலகட்சிகள்
சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டும் ஐ.நா
அறிக்கை தொடர்பாக சில கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக
சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரபூர்வ
இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
சில கட்சிகள் அரசின் மீது அவப்பழி சுமத்தும் அறிக்கையை நிராகரித்துள்ளதாக கூறியுள்ளபோதும்- விசாரணை நடத்துமாறு கூறுகின்றன.
இந்தக் கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ள நோக்கம் தான் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரவலான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஏற்பாடு
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக சிறிலங்காவில் பரவலான
போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வானொலி அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதி மக்கள் நிபுணர்குழு அறிக்கையை
நிராகரித்துள்ளதாகவும், சிறிலங்கா அரசின் மீது போர்க்குற்றம் சுமத்தும்
இந்த அறிக்கையைக் கண்டித்து அடுத்த சில நாட்களில், மட்டக்களப்பு, வவுனியா,
திருகோணமலை போன்ற இடங்களில் பேரணிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த
வானொலி கூறியுள்ளது.
நேற்று முன்தினம் கண்டியில் ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டில் எதிர்ப்புப்
பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் அத்தனைகல, நிட்டம்புவ, ஹொரண
ஆகிய இடங்களிலும் பேரணிகள் நடைபெற்றுள்ளன.
இந்தப் பேரணிகளில் ஐ.நா நிபுணர்குழுவையும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ
மூனயும் கேவலப்படுத்தும் வகையிலான முழக்கங்கள் எழுப்பப்படுவதுடன், பான் கீ
மூனின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் சகல பகுதிகளிலும் ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக பேரணிகளை ஒழுங்கு
செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கம் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டுக்
கொண்டுள்ளது.
உள்ளக அறிக்கையே இது
சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
அதிகாரபூர்வமானதல்ல என்று சிறிலங்காவின் ஆளும் கூட்டணியில் அங்கம்
வகிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி கூறியுள்ளது.
ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்
குழுவின் இந்த அறிக்கை உள்ளக அறிக்கை மட்டுமே என்றும், இதை தமது கட்சி
நிராகரிப்பதாகவும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான தினேஸ்
குணவர்த்தன கூறியுள்ளார்.
சப்ரகமுவ மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்
சிறிலங்காவின் சப்ரகமுவ மாகாணசபையில் நேற்று ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்ரகமுவ மாகாணசபையின் முதல்வர் ரஞ்சித் பண்டார கொண்டு வந்த இந்தத்
தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதுடன், இது விரைவில் ஐ.நாபொதுச்
செயலர் பான் கீ மூனுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு ஐதேக, ஜேவிபி போன்ற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தனர்.
அறிக்கையை ஆராய பிரட்மன் தலைமையில் ஐதேக குழு
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய பிரட்மன் வீரக்கோன் தலைமையிலான
குழுவொன்றை ஐதேக நியமித்துள்ளது. ஐதேகவின் பதில் பொதுச்செயலர் தயா பல்பொல
இந்தக் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவின் ஆலோசனையை பெற்ற பின்னரே கட்சியின் அதிகாரபூர்வ
நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச இந்த அறிக்கையை
தவறானது என்று நிராகரித்துள்ளார். ஐ.நா தனது அதிகார வரம்பை மீறிச்
செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்
puthinappalakai.com

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஐ.நா போர்க்குற்ற அறிக்கை: தமிழகத்தின் பொறுப்பு என்ன?
» சிறிலங்காவில் சிறுவர்கள் தொடர்ந்தும் படைகளில் இணைக்கப்படுகிறார்கள்: ஐநாவின் அறிக்கை
» ஐ.நாவின் முடிவு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசு ஏமாற்றம்! - வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை
» ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படும்?
» இரைப்பையில் என்ன நடக்கிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum