Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிறிலங்காவில் சிறுவர்கள் தொடர்ந்தும் படைகளில் இணைக்கப்படுகிறார்கள்: ஐநாவின் அறிக்கை
Page 1 of 1
சிறிலங்காவில் சிறுவர்கள் தொடர்ந்தும் படைகளில் இணைக்கப்படுகிறார்கள்: ஐநாவின் அறிக்கை
ஐக்கிய
நாடுகள் சபையால் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் Patrick
Cammaert சிறிலங்காவில் சிறுவர்கள் ஆயுதபாணிகளாக்கப்படுவதாக எழுந்துள்ள
சர்ச்சை குறித்த தனது அறிக்கையை ஐ.நாவின் பாதுகாப்பு சபையினது
[sub-committee of the UN Security Council] துணைக் குழுவின் சிறப்பு
கூட்டத்தில் சமர்பித்துள்ளார்.
அந்த முழுமையான அறிக்கையின் பிரதியினை Inner City Express தனது இணையத் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையின்படி,
கருணாவின்
தலைமையில் 'தமிழ் மக்கள் விடுதலை புலிகள்' [TMVP]ளில் இருந்து பிரிந்து
சென்ற அமைப்பின் 'தளபதி' இனிய பாரதி மீண்டும் சிறுவர்களை ஆயுதபாணிகளாக
பயன்படுத்த பயிற்சி அளித்து வருவதாகவும் சிறிலங்கா அரசு இதன் மீது
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை பரிந்துரை
செய்துள்ளது.
அத்துடன் தான் மட்டக்களப்பில் தங்கியிருந்தபோது,
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அம்பாறை மாவட்டத்தில் கருணாவின் தலைமையின் கீழ்
இயங்கிய அமைப்பின் 'தளபதி' இனிய பாரதி, சிறுவர்களை ஆயுதபாணிகளாக
பயன்படுத்த பயிற்சி அளித்து வருவதாகவும் அதற்காக சிறுவர்கள்
அச்சுறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்ததாகவும் அந்த அறிக்கையில் மேஜர்
ஜெனரல் Patrick Cammaert குறிப்பிட்டுள்ளார்.
இனிய பாரதியால் கட்டாய பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட சில
சிறுவர்கள் தற்போது புனர்வாழ்வு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அச்சிறுவர்களில் சிலர் தங்கள் பயிற்சி முடிந்து அம்பாறை திரும்பினால்
தாங்கள் மீண்டும் கட்டாய பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட தவறான வழிகளில்
பயன்படுத்தப்படுவோம் என்று அஞ்சுவதாக அவர்கள் தெரிவித்தது தன்னை
அதிர்ச்சிக்குள்ளக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 2009
இல் சிறிலங்காவின் அமைச்சராக பொறுப்பேற்ற கருணாவிடம் இந்த பிரச்சினை
குறித்து தான் கேட்டபோது, தனக்கு இது பற்றி தெரியவந்துள்ளதாகவும் இவற்றை
நிறுத்துமாறு பாரதியை வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பாரதியின் நடத்தை மீதான தனது அதிருப்தியையும், சிறுவர்களை
ஆயுதபாணிகளாக பயன்படுத்துவது சிறிலங்காவில் சட்ட விரோதம் என்றும், இது
தொடர்ந்தால் காவல் துறை தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தான் முன்பே
தெரிவித்துள்ளதாகவும் கருணா குறிப்பிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த
பிரச்சினை குறித்து நீதித்துறை அமைச்சரிடமும் அவரது செயலாளரிடமும்
பேசுகையில், 'தளபதி' பாரதி சிறுவர்களை துன்புறுத்துவதையும், ஆயுதபாணிகளாக
பயன்படுத்துவதையும் உடனடியாக நிறுத்தாவிட்டால் சிறிலங்கா அரசு அவர் மீது
கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளித்ததாக மேலும் அந்த
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar topics
» இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா தவறியது: ஐநாவின் ஆய்வு அறிக்கை தகவல்
» ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவில் என்ன நடக்கிறது? - செய்தித்துளிகள்
» காஷ்மீரின் சோபோர் போலீஸ் செக்போஸ்ட் மீது 2 சிறுவர்கள் கையெறி குண்டுகளை வீசினர். முகத்தை மறைத்துக் கொண்டு, காய்கறி தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டே வந்த சிறுவர்கள் குண்டுகளை வீசிவிட்டு தப்பித்துச் செல்வது அங்கிருந்த கேமராவில் பதிவானது.
» ஈரான் மீதான ஐநாவின் பொருளாதாரத் தடை
» நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் (அறிக்கை இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum