TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"டார்கெட்' விஜயகாந்த்: தொடர்ந்து குறிவைக்கும் தி.மு.க., பிரசாரம்

Go down

"டார்கெட்' விஜயகாந்த்: தொடர்ந்து குறிவைக்கும் தி.மு.க., பிரசாரம் Empty "டார்கெட்' விஜயகாந்த்: தொடர்ந்து குறிவைக்கும் தி.மு.க., பிரசாரம்

Post by mmani Wed Apr 06, 2011 7:26 am

"டார்கெட்' விஜயகாந்த்: தொடர்ந்து குறிவைக்கும் தி.மு.க., பிரசாரம் Large_219331
தமிழக தேர்தல் களத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை விட
அதிகம் விமர்சிக்கப்படும் நபராக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
இருக்கிறார். தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி, அவரது, "கேரக்டரை'
சீர்குலைக்கும் நோக்கில் தி.மு.க., செயல்பாடுகள் இருக்கின்றன.
தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, தான் போட்டியிடும்
திருவாரூர் தொகுதியில் பிரசாரத்தைத் துவக்கினார். கூட்டணியில் உள்ள
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், நடிகர்
வடிவேலுவும் பேசினார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மிகவும்
தரக்குறைவாகவும், தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்தார். அதை, மேடையில்
இருந்த முதல்வர் உள்ளிட்ட பலரும், மகிழ்ச்சியுடன் ரசித்துக் கேட்டனர்.அதன்
பின் பிரசாரத்தைத் துவக்கிய கருணாநிதியும், தன் பிரசாரத்தில், அ.தி.மு.க.,
பொதுச் செயலர் ஜெயலலிதாவை விட, விஜயகாந்த் பற்றியும், தேர்தல் கமிஷன்
பற்றியும் தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். "நேற்று முளைத்தவர்கள்
எல்லாம் என்னைப் பற்றி பேசுகின்றனர்' எனக் குறிப்பிடுகிறார்.அதேபோல், துணை
முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, மத்திய இணையமைச்சர்
நெப்போலியன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வி.சி., திருமாவளவன் உள்ளிட்ட
பலரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, "ரவுண்டு கட்டி'
விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்து, மத்திய மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க., முக்கிய பிரமுகர் கூறியதாவது:
தற்போது தி.மு.க.,வின் நேரடி எதிரி விஜயகாந்த் தான். அதனால், "டார்கெட்
விஜயகாந்த்' என்ற பிரசாரத் திட்டமே வகுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களாக
அ.தி.மு.க.,வை விட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தான், தி.மு.க.,வைப்
பற்றியும், முதல்வரின் குடும்பத்தினர் பற்றியும் கடுமையான விமர்சனங்களை
வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல், "தி.மு.க.,வை மீண்டும் ஆட்சிக்கு
வரவிடாமல் தடுக்க, எது வேண்டுமானாலும் செய்வேன்' என, பொதுக்கூட்ட
மேடைகளில் சவாலே விட்டார். அதற்காகத் தான், தனித்துப் போட்டி என்ற, தன்
நெடுநாள் கொள்கையிலிருந்து இறங்கியும் வந்தார்.அவர் சேர்ந்திருக்கும்
தைரியத்தில், அ.தி.மு.க., கூட்டணியே உற்சாகமாகத் திரிகிறது. தே.மு.தி.க.,
- அ.தி.மு.க., கூட்டணி முறிந்தால், தி.மு.க.,வுக்கு வெற்றி எளிதாகிவிடும்
என்று உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில், நாங்கள் மேற்கொண்ட சில
முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இவையெல்லாம் தான், "டார்கெட் விஜயகாந்த்' திட்டத்துக்கு காரணமாக
இருந்தவை. சினிமா பின்னணி காரணமாக அவருக்கு இருக்கும், "ஹீரோ இமேஜை'
சேதப்படுத்துவது தான் அதன் நேரடி நோக்கம்.இதன் விளைவு தான், தி.மு.க.,
மேடைகளிலும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரங்களிலும் கிளம்பியுள்ள
விமர்சனங்கள். அதனால் தான், விஜயகாந்த் பற்றிய காட்சிகளும் அடிக்கடி
ஒளிபரப்பப்படுகின்றன.இவ்வாறு அந்த பிரமுகர் கூறினார்.
குறிப்பாக, அ.தி.மு.க., ஆதரவு தொலைக்காட்சியை விட, இவர்களது சேனல்களில்
தான் விஜயகாந்த் பிரசாரம் அதிகம் காட்டப்படுகிறது. என்ன தான் காரணம்
சொன்னாலும், தமிழக முதல்வர் கருணாநிதியையே, ஒரு காட்சியில் ஒரு முறை
மட்டுமே காட்டும் அவர்கள், சிரிப்பு நடிகர் வடிவேலுவுக்கு, இரண்டு
காட்சிகள் காட்டுவது அதிசயம் தான்!
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ம.க., வேட்பாளர்கள் ஏழு பேரையும்
தி.மு.க., குறிவைத்து தோற்கடித்தது போல், இம்முறை தே.மு.தி.க.,
போட்டியிடும், 41 தொகுதிகளிலும் விசேஷ கவனம் செலுத்த, தி.மு.க., தலைமை
உத்தரவிட்டுள்ளது.மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் தெரியும்போது, யார்
வென்றாலும், யார் தோற்றாலும், தமிழக அரசியல் மேடை தரம் தாழ்ந்தது தான்
மிச்சம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 6 நாட்களில் 520 கி.மீ. பிரசாரம் விஜயகாந்த் பிரேமலதா திட்டம்
» கோவை பிரசார மேடையில் ஜெ., - விஜயகாந்த்: தமிழகத்தில் 2 நாள் ராகுல் பிரசாரம்
» கூட்டணிக்காக மேடை பிரசாரம் மூலம்...பேரம் வட மாநில தலைவர்களை "காப்பி' அடிக்கிறார் விஜயகாந்த்
» டார்கெட் சத்தியமங்கலம்! மிரட்டும் மாவோயிஸ்ட்கள்
» சிறிலங்காவை குறிவைக்கும் சீன முதலீட்டாளர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum