TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அனைத்து பகுதிகளிலும் அரசு கேபிள் டிவியை தொடங்காதது ஏன்? - விஜயகாந்த்

Go down

அனைத்து பகுதிகளிலும் அரசு கேபிள் டிவியை தொடங்காதது ஏன்? - விஜயகாந்த் Empty அனைத்து பகுதிகளிலும் அரசு கேபிள் டிவியை தொடங்காதது ஏன்? - விஜயகாந்த்

Post by மாலதி Fri Apr 01, 2011 7:20 am

Last Updated :



அனைத்து பகுதிகளிலும் அரசு கேபிள் டிவியை தொடங்காதது ஏன்? - விஜயகாந்த் Vijayakanth





திருச்சி,
மார்ச் 31: திமுக ஆட்சியில் அரசு கேபிள் டிவியை அனைத்துப் பகுதிகளிலும்
தொடங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.திருச்சி
அரியமங்கலம் ரயில்நகர், திருவெறும்பூர் பேருந்து நிலையம், கொள்ளிடம்
டோல்கேட் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும்
பேசியது:"இந்தத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி ஏதாவது வித்தை
செய்து கொண்டே இருப்பார். நமது நோக்கம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்
என்பது மட்டுமே. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகவே,
எம்ஜிஆர் தொடங்கிய கட்சியோடு கூட்டணி அமைத்தேன்.ஐந்து முறை
முதல்வராக இருந்த கருணாநிதி 6-வது முறையாக தன்னை முதல்வராகத்
தேர்ந்தெடுத்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை அளிப்பதாகக்
கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்தபோது இதை ஏன்
செய்யவில்லை.ஊருக்காக உழைத்தவர் எம்ஜிஆர். ஆனால், கருணாநிதி
காசுக்காக உழைப்பவர். திமுகவின் கொள்கை சிறைச்சாலைதான். ஏனென்றால், அந்தக்
கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் ஆ. ராசா சிறையில்தானே உள்ளார்.கடந்த
ஐந்தாண்டுகளில் லிட்டருக்கு ரூ. 33 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
ஆனால், தில்லி சென்ற போது ஒரு முறையாவது பெட்ரோல் விலை பற்றி கருணாநிதி
மத்திய அரசிடம் பேசினாரா?. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர்
பதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக பலமுறை தில்லி சென்று அதிகார
வர்க்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளார். மின்சாரம் இல்லாததால் இன்றைக்கு
அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரம்
வழங்க நடவடிக்கை எடுக்காமல் மின் மோட்டார் மட்டும் வழங்குவதாக அறிவிப்பது
நியாயமா?.மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட போது மூன்று
ஊழியர்கள் தீயில் கருகி மாண்டனர். அப்போது, எந்த நெருக்கடி வந்தாலும்
பின்வாங்க மாட்டேன் என்று கூறிய தயாநிதி மாறன், இன்று அழகிரியோடு
கைகோர்த்துக் கொண்டு தில்லியில் வலம் வருகிறார்.பேரன்களுடன்
ஏற்பட்ட தகராறு காரணமாக, அரசு கேபிள் டிவி தொடங்குவதாக அறிவித்தார்
முதல்வர் கருணாநிதி. ஆனால், இப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.மக்கள்
வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி இருக்கும் இடம் தெரியாமல்
உள்ளது. அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு கேபிள் டிவியை தொடங்காதது ஏன்? திருவானைக்காவில்...:
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட
திருவானைக்கா சன்னதி வீதியில் பேசிய விஜயகாந்த், இத்தொகுதி வாக்காளர்கள்
மிகவும் கொடுத்து வைத்தவர்கள். உங்களுக்கு நல்ல வேட்பாளர் கிடைத்துள்ளார்.
அவர் நிச்சயம் நல்லது செய்வார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்'
என்றார். நாமக்கல்லில்...: தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி தொடரும் வரை ஏழை மக்கள், ஏழைகளாகவே இருப்பர் என்றார்.நாமக்கல்
சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சாந்தி ராஜமாணிக்கத்தையும்,
நாமக்கல் அதிமுக வேட்பாளர் கே.பி.பி. பாஸ்கரையும் ஆதரித்து சேந்தமங்கலம்,
புதன்சந்தை ஆகிய இடங்களில் விஜயகாந்த் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது:தற்போது மாட்டுத் தீவனத்துக்கு மானியம்
தருவதாக தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த மானியம் அளிக்காதது ஏன்? திரைத் துறையில்
அனுபவம் மிக்கவர்களுக்கே திரைப்படங்களை தயாரிப்பது கடினமான வேலையாக
உள்ளது. ஆனால், கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் பல திரைப்பட நிறுவனங்களை
தொடங்கி, ஒரே ஆண்டில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்து
வெளியிடுகின்றனர். இத்தனை படங்களை எடுப்பதற்கு அவர்களுக்கு பணம்
எங்கிருந்து வருகிறது என்பதை விசாரிக்க வேண்டும். இந் நிலையில், ஏழைகள்
இருக்கும் வரை இலவசம் தொடரும் என முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி
தொடரும் வரை ஏழைகள் ஏழைகளாகவே இருப்பர் என்றார் விஜயகாந்த்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கேபிள் தொழிலில் மீண்டும் தனியார் ஆதிக்கம்: அரசு கேபிள் வாரியம் ஆழ்ந்த தூக்கம்
» வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா?
» கவர்னர் உரையில் தமிழக அரசு அதிரடி: அரசு கேபிள் "டிவி'க்கு மீண்டும் புத்துயிர்
» சென்னையில் அரசு கேபிள் டி.வி. தமிழக அரசு தீவிர நடவடிக்கை
» வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம் - தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum