Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரசு துறைகளின் மின் கட்டண பாக்கி ரூ.300 கோடி: இருளில் மூழ்கும் தமிழக மின்வாரியம்
Page 1 of 1

சேலம்: தமிழகத்தில், அரசுத்துறைகள் மூலம் மின்வாரியத்துக்கு செலுத்த
வேண்டிய கட்டண பாக்கி 300 கோடி ரூபாயை தொட்டுள்ளது. அலட்சியம் காட்டும்
அதிகாரிகளால், மின்வாரியம் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆட்சி
முடியும் தருவாயில் இருப்பதால், பாக்கியை எவ்வாறு வசூலிப்பது என தெரியாமல்
மின்வாரிய அதிகாரிகள் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஒரு கோடியே
80 லட்சம் மின் இணைப்புகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. அவற்றை சமாளிக்க,
10 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு தேவை. மேட்டூர்,
எண்ணூர், தூத்துக்குடியில் உள்ள அனல்மின்நிலையங்கள் மற்றும்
நீர்மின்நிலையங்கள், காற்றாலைகள் மூலம் 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது. மீதமுள்ள 2,000 மெகாவாட் வெளிமாநிலங்களில் இருந்து
வாங்கப்படுகிறது. இதற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் மின்வாரியம் மூலம்
வழங்கப்படுகிறது. மின்வாரியத்துக்கு மாதந்தோறும் கிடைக்கும் 18 ஆயிரம்
கோடி ரூபாய் வருவாயில், மின் தேவைக்கு 14 ஆயிரம் கோடி போக, மீதமுள்ள 4
ஆயிரம் கோடி ரூபாய் மூலம் தமிழ்நாடு மின்வாரியம் இயங்கி வருகிறது. இதுவரை
அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வாரியம், தற்போது டி.என்.இ.பி., லிமிடெட்
மற்றும் டிரான்ஸ்கோ, ஜெட்கோ என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் நூற்றுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அவற்றில் ஊராட்சி,
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள், குடிநீர்
தொட்டிக்கான மோட்டார் இயக்குதல் போன்றவற்றை எந்த நிலையிலும் மின்வாரியம்
தடை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அதற்கான மின்
கட்டணத் தொகையை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாரியத்துக்கு செலுத்த
வேண்டும். அதேபோன்று, அரசுத்துறை அலுவலகங்களும் மாதந்தோறும் மின்
கட்டணத்தை செலுத்திட வேண்டும். கடந்த ஆட்சியில் ஓரளவு கட்டணம் வசூலாகிய
நிலையில், 2006ம் ஆண்டுக்கு பின் மின் கட்டணம் செலுத்துவதில் அதிகாரிகள்
அலட்சியம் காட்ட ஆரம்பித்தனர். உள்ளாட்சிகளிலும் மின் கட்டண பணம், ஊராட்சி
தலைவர்களின் பாக்கெட்டுக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஐந்து
ஆண்டுகளில் மட்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி மற்றும்
அரசுத்துறைகள் மூலம் 5 கோடி, 10 கோடி என்ற அளவில் மின் கட்டண பாக்கி
உள்ளது. பொதுமக்கள் இவ்வாறு கட்டணங்களை செலுத்தாமல் இருந்தால்
அபராதத்துடன் கட்டணம் செலுத்த நேரிடும். அரசுத்துறை என்பதால் அலட்சியப்
போக்கு உள்ளது. பல கோடி ரூபாய் தேக்கத்தால் மின்வாரியம் தத்தளித்துக்
கொண்டிருக்கிறது.
பாரதீய மின் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் முரளிகிருஷ்ணன்
கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சி மற்றும் அரசுத்துறைகள் மூலம்
மின்வாரியத்துக்கு வரவேண்டிய தொகை 300 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10, 15 கோடி ரூபாய் அளவில் மின் கட்டண பாக்கி
உள்ளது. தெருவிளக்குகள், குடிநீர் மோட்டார் இயக்குதலுக்கு மட்டும் தடைபோட
முடியாது. அரசு ஏற்கனவே உத்தரவு போட்டுள்ளது. பல்வேறு அரசுத்துறை
கட்டிடங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.
கடந்த ஆட்சியின்போது முன்னதாகவே பணம் செலுத்திய துறைகள் எல்லாம் உண்டு;
இப்போது அப்படியில்லை; சேலம் மாவட்டத்தில் ஒவ்வொரு துணை மின்நிலையத்துக்கு
உட்பட்ட பகுதியிலும் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பாக்கி
இருக்கிறது. சேலம் மாநகராட்சியில் 10 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது. மின்
கட்டண பாக்கியால் வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது, என்றார்.
சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன் கூறியதாவது:
எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் தொடர்ந்து வசூல் செய்து வருகிறோம்.
உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைத்து கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளோம்.
இரண்டு, மூன்று மாத கட்டணம் பெண்டிங் இருக்கத்தான் செய்யும். பெரும்பாலும்
வசூல் செய்து விட்டோம். இது தொடர்பாக ஊராட்சி தலைவர்களை அழைத்து கூட்டம்
நடத்த உள்ளோம். சேலம் மாநகராட்சியிடம் இருந்தும் வசூல் செய்து வருகிறோம்,
என்றார். சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி கூறுகையில்,""சேலம்
மாநகராட்சியைப் பொறுத்தமட்டில் 10 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி
இருந்தது. அண்மையில் இரண்டு கோடி ரூபாய் கட்டியுள்ளோம். மீதம் 8 கோடி
ரூபாய் உள்ளது. தெருவிளக்கு, சின்டெக்ஸ் டேங்க், கட்டிடங்கள் என மூன்று
விதமாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே பாக்கித்தொகை
வைத்து விட்டனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வருகிறோம்,'' என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மின் தேவை குறைவு : மின் உற்பத்தியை குறைத்தது தமிழக மின் வாரியம்
» ஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் :
» சூரிய மின் திட்டத்திற்கு சலுகை - தமிழக அரசு
» அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் - தமிழக அரசு
» வெளி மாநிலங்களுக்கு செல்லும் காற்றாலை மின் திட்டங்கள் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum