TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் - தமிழக அரசு

Go down

அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் - தமிழக அரசு Empty அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் - தமிழக அரசு

Post by Tamil Sat Feb 13, 2016 6:14 am

அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் - தமிழக அரசு
தமிழகத்தில், மூன்று மாடிக்கும் மேற்பட்ட அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள், சிறப்பு கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, விதிகளில் திருத்தம் செய்யும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.
‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, மின் உற்பத்தியை ஊக்குவிக்க, அனைத்து அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகள் திட்டங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்படும்; இதற்காக, வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்யப்படும்’ என, சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து, 1971 நகரமைப்பு சட்டத்தில், தேவையான திருத்தங்களை செய்வது குறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நகரமைப்புத் துறை, எரிசக்தி துறை, நகராட்சி நிர்வாகத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்நிலையில், தலைமைச் செயலர் தலைமையில், இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அரசாணைக்கான வரைவு கோப்பு, அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு அனுப்பப்பட்டது. அமைச்சரவை
ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அரசாணை பிறப்பித்து உள்ளார்.அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் - தமிழக அரசு Tamil_News_large_1455358

அரசாணை

சோலார் மின் உற்பத்தி குறித்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டிஏ., நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி., அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், அனைத்து சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி
கட்டடங்கள், தொகுப்பு குடியிருப்பு கட்டடங்களில், சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.

விதிமுறைகள்
* இதன்படி, மொட்டை மாடியில் மொத்த பரப்பளவில் மூன்றில், ஒரு பங்கு இடத்தை, ‘சோலார் பேனல்’கள் வைக்க ஒதுக்க வேண்டும்
* உத்தேசமாக, ‘போட்டோ வோல்டக் பேனல்’களை பயன்படுத்தி, 1 கிலோ வாட் மின் உற்பத்தி செய்ய, 10 சதுர மீட்டர் இடம் தேவை
* ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் உள்ள கட்டடங்களில் இந்த கட்டமைப்புகளை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, படிக்கட்டுகள் பக்கவாட்டு காலி இடங்கள், நடைபாதைகள், ‘லிப்ட், மோட்டார்’கள் இயக்குவது போன்ற பொது தேவைகளுக்கு பயன்படுத்தலாம்
* ஒரே உரிமையாளர் இருக்கும் கட்டடங்களில், இவ்வகையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்
* தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டி விதிகள் அடிப்படையில், இத்தகைய கட்டடங்களில், ‘நெட் மீட்டரிங்’ முறையை பின்பற்ற வேண்டும்.

புதிய கட்டடங்களுக்கு…
* புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் இந்த வசதி, உரிய முறையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்து, சி.எம்.டி.ஏ., உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள், பணி நிறைவு சான்று அளிக்க வேண்டும்
* இந்த சான்று அடிப்படையில், நெட் மீட்டரிங் அடிப்படையில் மின் இணைப்பு வழங்க, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* சி.எம்.டி.ஏ.,வின் முழுமை திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வளர்ச்சி விதிகளின், 25வது பிரிவிலும்; உள்ளூர் திட்ட குழும விதிகளில் உரிய திருத்தம் செய்ய வசதியாக, 1971ம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் பிரிவு, 32, உட்பிரிவு நான்கிலும் திருத்தம் செய்ய உத்தரவிடப்படுகிறது
* இந்த ஆணையை அமல்படுத்த தேவையான நிர்வாக நடவடிக்கைகளை எடுக்க, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், டி.டி.சி.பி., ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பழைய கட்டடங்களுக்கு…



சூரிய சக்தி மின் உற்பத்திக்கான அரசாணையின்படி, பிப்., 5ல் இருந்து மட்டுமே, இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இந்த தேதிக்கு பின், திட்ட அனுமதி வழங்கப்படும் அனைத்து கட்டடங்களுக்கும், இது கட்டாயமாகிறது. எனவே, தற்போது பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள், பரிசீலனை முடிந்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள திட்டங்களின் அனைத்து கட்டடங்களுக்கும், இந்த உத்தரவு பொருந்தும். ஏற்கனவே கட்டப்பட்டு,
பயன்பாட்டில் உள்ள பழைய கட்டடங்களுக்கு இது பொருந்தாது. — நமது நிருபர் —

dinamalar
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகி்ன் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு அமெரிக்கா ஓப்புதல்
» 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள்
» சூரிய மின் திட்டத்திற்கு சலுகை - தமிழக அரசு
» மின் பற்றாக்குறையை சமாளிக்க சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்
» அரசு துறைகளின் மின் கட்டண பாக்கி ரூ.300 கோடி: இருளில் மூழ்கும் தமிழக மின்வாரியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum