TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வைகோவை வெற்றிபெற வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை - யஷ்வந்த் சின்ஹா

Go down

வைகோவை வெற்றிபெற வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை - யஷ்வந்த் சின்ஹா  Empty வைகோவை வெற்றிபெற வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை - யஷ்வந்த் சின்ஹா

Post by அருள் Mon Mar 17, 2014 7:26 am

வைகோவை வெற்றிபெற வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை - யஷ்வந்த் சின்ஹா 
வைகோவை வெற்றிபெற வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை - யஷ்வந்த் சின்ஹா  1891091_659567737436509_1088131936_n
மனித உரிமைகள் கருத்தரங்கில் நான் உரையாற்ற வேண்டும் என்று என் நண்பரும் அன்பு சகோதரருமான வைகோ அவர்கள் அழைத்த போது நான் ஒப்பு கொண்டேன் இந்த ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமே இன்று சென்னை வந்தேன் ,மனித உரிமைகள் குறித்து எத்தனை அரசியல் கட்சிகளுக்கு புரிதல் இருக்கிறது என்று எனக்கு தெரியாது ஆனால் வைகோவிற்கு அதன் புரிதல் நன்றாகவே இருக்கிறது ,அதை பற்றி பேசும் தகுதியும் அவருக்கு இருக்கிறது 

ஈழ தமிழர் பிரட்ச்சனையை நான் ஏதோ இன்று தான் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம் ,போர் நடந்த 2009 ஆம் ஆண்டும் பாராளுமன்றத்தில் இதை பற்றி பேசினேன் ,அப்போதும் வைகோ வின் பெயரை குறிப்பிட்டு தான் பேசினேன் ,இலங்கையில் நடைபெறும் போருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கூட்டு பங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டேன் ,அப்போது அவையில் இருந்த சோனியாவோ ,வெளியுறவு துறை அமைச்சரோ மறுக்கவில்லை விடுதலை புலிகளின் கடற்படையை இந்திய ராணுவம் தான் அழித்தது ,இது தான் புலிகளை பலவீன படுத்தியது ,நமது ராணுவம் யாருடைய உத்தரவில் இப்படி செய்தது ராஜபக்சேவின் உத்தரவில் இல்லை சோனியா வின் உத்தரவில் 

ஒரு வலிமையான தலைமை இந்தியாவில் இல்லாத காரணத்தால் தான் இலங்கை போன்ற நாடுகள் நம்மை மதிப்பது இல்லை ,சமீபத்தில் மியான்மரில் ராஜபக்சேவை மன்மோகன் சிங் சந்தித்தார் ஆனால் ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளை மீட்பது ,தமிழக மீனவர் பிரட்ச்னை இவைகள் குறித்து என்ன உத்தரவாதம் பெற்று வந்தார் ?? , ராஜபக்சே சொல்லும் சாக்கு போக்குகளை நொண்டிவாத்தை போல கேட்டு கொண்டு வந்தார் ... இருவரும் கைகுலுக்கி கொண்டார்கள் அதில் எந்த கையில் ஈழ தமிழர்களின் ரத்தம் அதிகம் என்பது தான் என்னுடைய கேள்வி 

இன்று மதியம் என் நண்பர் வைகோ அவர்கள் channel 4 வெளியிட்ட காட்சிகளை என்னிடம் காட்டினார் 10 வினாடிகளுக்கு மேல் என்னால் அதை பார்க்க முடியவில்லை ,இறந்தவர்களின் உடலை சிதைப்பது மிக கொடூரமான செயல் மிருகங்கள் கூட இப்படியான வக்கிரமான செயல்களை செய்யாது ,அங்கு நடந்தது இனப்படுகொலை என்பதற்கு வேறு சாட்சியங்களை தேவை இல்லை 

இனப்படுகொலையில் ராஜபக்‌ஷேவிற்கு சமமான பங்கு ஐக்கிய முற்போர்க்கு கூட்டணிக்கு உண்டு அதில் தமிழத்தில் இருந்து அங்கம் வகித்தவர்களுக்கு உண்டு ,அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது முதலைக்கண்ணீர் வடிப்பதால் எந்த பயனும் இல்லை 

எங்கு இருந்தாலும் என் இனிய நண்பர் வைகோ வெற்றிபெற வேண்டும் என்று தான் நினைப்பேன் அவர் இப்போது எங்கள் கூட்டணியில் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி ... நாடாளும் மன்றத்தில் வைகோவின் குரலை கேட்க ஆவலாக உள்ளேன் அவர் நாடாளுமன்றத்தில் இல்லாத குறையை பலமுறை உணர்ந்து உள்ளேன் அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்களின் கடமை தமிழர்களின் கடமை .... வைகோ வெற்றி பெற்று நாடாளு மன்றம் வரவேண்டும் அவருக்கு உறுதுணையாக நான் இருப்பேன் இன்னும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் இணைந்து தமிழர் உரிமைக்காக போராடுவோம் 

இறந்த உடல்களை சிங்களவர்கள் சிதைத்தது எப்படி மனித தன்மையற்ற செயலோ அதற்கு சமமான செயல் இந்த தேர்தலில் நம் அண்ணன் தங்கைகளின் மரணத்திற்கு துணை போன காங்கிரசுக்கு ஓட்டு போடுவது.... இந்த நிலமை இன்னமும் மூன்று மாதத்திற்கு தான் அதற்கு பின்பு மத்தியில் ஒரு வலிமையான தலைமை அமையும் அப்போது பல மாற்றங்கள் நிகழும் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் 

எப்போதும் சென்னை என் நெஞ்சுக்கு நெருக்கமான இடமாக இருக்கிறது ... வைகோ போன்ற நண்பர்கள் அதை மேலும் நெருக்கமாக்குகிறார்கள்....

அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தாயகத்திலுள்ள மக்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் தலையாய கடமை: தமிழீழ விடுதலைப்புலிகள்
» இந்தியாவின் கடனை அடைக்க வேண்டியது ஓவ்வொரு குடிமகனின் கடமை: மோடி
»  தமிழக உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுடன் போராடும் முதல்வருக்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை-பழ. நெடுமாறன்
»  வைகோவை வெளியேற்றியது மஹிந்தவின் சதி; அம்பலமாகின்றது.
» அரசு பொதுத்தேர்வில் அமோக வெற்றிபெற முக்கிய டிப்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum