TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் பதிவு: விசாரணை நடத்த சி.பி.ஐ. உத்தரவு..

Go down

ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் பதிவு: விசாரணை நடத்த சி.பி.ஐ. உத்தரவு.. Empty ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் பதிவு: விசாரணை நடத்த சி.பி.ஐ. உத்தரவு..

Post by logu Wed Feb 05, 2014 2:23 pm

ஆம் ஆத்மி வெளியிட்ட கனிமொழி உரையாடல் பதிவு: விசாரணை நடத்த சி.பி.ஐ. உத்தரவு.. 1506757_725017634184398_1551954160_n
புதுடெல்லி, பிப். 5–
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா, கனிமொழி எம்.பி. உள்பட 17 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த கட்சியின் மூத்த தலைவரும் பிரபல வக்கீலுமான பிரசாந்த் பூஷன் பேட்டியளித்தார். அப்போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான சி.டி.யை வெளியிட்டார்.
அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத், தி.மு.க. தலைவர் கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன், கடந்த தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட் ஆகியோர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் இருப்பதாக தெரிவித்தார். அதில் 4 உரையாடல் பதிவுகள் இருந்தன.
கலைஞர் டி.வி.க்கு ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த பணம் வேறு நபர்கள் மூலம் கடனாக பெறப்பட்டது போன்று தெரிவிக்க என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது போன்றவற்றை ஜாபர்சேட் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் விளக்கிச் சொல்வது போன்ற ஒரு உரையாடல் பதிவு உள்ளது.
மற்றொரு பதிவில் கனிமொழி எம்.பி.யிடம் பேசும் ஜாபர்சேட், கலைஞர் டி.வி.க்கு கைமாறிய பணம் கடனாக பெறப்பட்டது என்பது போன்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்துக்கும், கனிமொழிக்கும் சந்பந்தம் இல்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிடுவது போன்ற உரையாடல் இடம் பெற்றுள்ளது.
இதுபோல் கலைஞர் டி.வி. முன்னாள் தலைமை செயல் அதிகாரி சரத்துடன் ஜாபர்சேட் பேசும்போது பிரச்சினையை மூடி மறைக்க எந்தவிதமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி விவாதிப்பது போன்ற உரையாடல் இடம் பெற்றுள்ளது.
மற்றொரு பதிவில் ராஜாத்தி அம்மாளும், டாடா நிறுவன தொழில் ஆலோசகர் நீராராடியாவும் பேசியது போன்ற உரையாடல் உள்ளது.
இந்த சி.டி.யை வெளியிட்ட பிரசாந்த் பூஷன், ‘‘இந்த உரையாடல்கள் மூலம் முறைகேடாக பணபரிமாற்றம் நடந்து இருக்கிறது. 2 ஜி வழக்கில் இருந்து தி.மு.க. தலைவர்களை காப்பாற்ற முயற்சி நடந்து இருக்கிறது. இந்த விவரங்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் தெரிந்து இருக்கிறது. எனவே அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். ஊழலை மூடி மறைக்க நடந்த சதியை கண்டுபிடிக்க வேண்டும். சி.டி.யில் இடம் பெற்றிருந்த உரையாடல்கள் பழையனவாக இருந்தாலும் அவற்றை கூடுதலான புதிய ஆதாரங்களாக கருதி உரிய விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வற்புறுத்துவேன்’’ என்றார்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வெளியிடப்பட்ட சி.டி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் சி.டி. ஆதாரங்கள் பொய்யானவை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.
அந்த சி.டி. வெளிவந்த விதம் மற்றும் 3 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள காலகட்டத்தை பார்க்கும்போது, விஷமிகள் சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் போலியான உரையாடல்களை பதிவு செய்துள்ளனர். கலைஞர் தொலைக்காட்சிக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் இதை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் கிடைத்துள்ள ஆதாரங்கள் உண்மையானவையா என்பது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்தோம். வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாக்களின் உண்மை தன்மை குறித்து ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் பற்றி சட்டப்படி விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க விமானதளத்தில் குரான் எரிப்பு? விசாரணை நடத்த உத்தரவு
» செம்மொழி மாநாட்டில் ரூ. 200 கோடி ஊழலா?.. விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
» கனிமொழி - ராடியா உரையாடல் ஆடியோ
» '2ஜி பேரம் கருணாநிதிக்கு தெரியும்'- செல்போன் உரையாடல் பதிவுகளை வெளியிட்டது ஆம் ஆத்மி
» அரசியல் அசிங்கம்... கனிமொழி - தரகர் உரையாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum