TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல்

Go down

உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல் Empty உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல்

Post by Tamil Mon Jan 27, 2014 7:48 am

உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல்

உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல் 577743_272988276188575_265511073_n
உங்களுக்கு ஏழு லட்சம் டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது’ என்று உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்திருக்கும் அல்லது இனி வரலாம். அவ்வாறு எஸ்.எம்.எஸ்., வந்தால் பொருட்படுத்தாதீர். உங்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலின் வலை அல்லது தூண்டிலாகத்தான், அந்த எஸ்.எம்.எஸ்., இருக்கும். எனவே, எஸ்.எம்.எஸ்.,சை படித்துப்பார்த்து விட்டு, “கில்’ செய்து விடுங்கள்.

மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவில் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மொபைல் நிறுவனங்களின் துவக்கம், மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம், விற்பனை கடைகள், ஏஜன்சி, ரீ-சார்ஜ் மையங்கள், சர்வீஸ் சென்டர்கள் என மொபைல் போன் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. எந்தவொரு நல்ல விஷயமாக இருந்தாலும், அதிலும் சில தீய சக்திகள் நுழைந்து கைங்கரியத்தை காட்டுவது வழக்கம்; எந்தளவு தவறுகளை ஏற்படுத்தலாம், குறுக்கு வழியில் தாங்கள் பலனடையலாம் என்று சில வழிகளை பயன்படுத்துகின்றன. அவ்வகையில் தற்போது மொபைல் போன் வழியாக மோசடியில் ஈடுபடும் கும்பலின் கைவரிசை ஓங்கி வருகிறது.

ஆன்-லைன் மோசடி எனப்படும் இம்முறையில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து மொபைல் போன்களுக்கு எஸ்.எம். எஸ்., தகவல்களை அனுப்பி, பண மோசடி செய்யும் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. மொபைல் போன்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.,களில், “உங்களின் மொபைல் எண்ணுக்கு சர்வதேச அளவில் நடந்த குலுக்கலில் (?) பல ஆயிரம் அல்லது பல லட்சம், பிரிட்டன் கரன்சி அல்லது அமெரிக்கன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இப்பரிசை பெற, கீழ்க்கண்ட இ-மெயில் முகவரிக்கு உங்கள் வங்கி கணக்கு பற்றிய விபரங்களை அனுப்புங்கள்,’ என்ற வகையில் மெசேஜ்கள் வருகின்றன. இவற்றில் சில பிரபலமான சர்வதேச நிறுவனங்களின் பெயர்களிலும் உள்ளன. இதை உண்மையென்று நம்பி, தொடர்பு கொண்டால் போதும். வெளி நாட்டு பணம் என்பதால், குறிப்பிட்ட பரிசு தொகையை வங்கி கணக்கில் சேர்க்க, சர்வீஸ் சார்ஜ், வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்ற ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை, குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்று மோசடி கும்பல் தகவல் அனுப்பும். இதை நம்பி, ஏதாவது பணம் செலுத்தினால் அவ்வளவு தான். உங்கள் பணம் போன இடம் தெரியாமல் போய்விடும்.

இதுபோன்ற மோசடியில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. கிடைக்கும் மொபைல் எண்களுக்கு எல்லாம் இதுபோன்ற எஸ்.எம். எஸ்., களை அனுப்பி, வலை விரிக்கும் இக்கும்பல், ஏமாந்த நபர்களின் தலையில் மிளகாய் அரைத்து, பிழைப்பைக் கெடுத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுபோன்ற “மெசேஜ்’ உங்கள் மொபைல் போனுக்கு வந்தால், அதை “கில்’ செய்து விட்டு, அடுத்த வேலையை கவனியுங்கள். இதுபோன்ற தகவல் மீது எந்த கவனமும் செலுத்தாதீர்கள் என “சைபர் கிரைம்’ போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி "வலை' விரிக்கும் கும்பல்
» வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி:14 பேர் கொண்ட கும்பல் கைது;
» 5 ரூபாய்க்கு அரசு மருந்தை வாங்கி 100 ரூபாய்க்கு விற்ற மோசடி கும்பல்
» எச்சரிக்கை-தமிழ் நாட்டில் தொலைபேசி அழைப்பு மூலம் நடந்து வரும் மோசடி.
» Yahoo வின் மோசடி : உங்களுக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களை Yahoo

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum