TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழகம் வர பிரபாகரன் தாயார் விருப்பம்: முதல்வருக்கு கடிதம்

Go down

தமிழகம் வர பிரபாகரன் தாயார் விருப்பம்: முதல்வருக்கு கடிதம் Empty தமிழகம் வர பிரபாகரன் தாயார் விருப்பம்: முதல்வருக்கு கடிதம்

Post by அருள் Sat May 01, 2010 7:11 am

தமிழகம் வர பிரபாகரன் தாயார் விருப்பம்: முதல்வருக்கு கடிதம் Tblfpnnews_99295771122







'தமிழகத்தில்
மருத்துவ சிகிச்சை பெற, மலேசியாவில் இருந்து திருச்சி வருவதற்கு, இந்திய
தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு' விடுதலைப் புலிகள் தலைவர்
பிரபாகரனின் தாயார் பார்வதி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்
தாயார் பார்வதி, சிகிச்சைக்காக சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில்
இறங்க அனுமதிக்கவில்லை. அப்படியே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர்.
சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த
முதல்வர் கருணாநிதி, 'பார்வதி தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பினால், அதை
தமிழக அரசிற்கு தெரிவிக்கலாம். அவரது கோரிக்கை மத்திய அரசிற்கு
அனுப்பப்பட்டு, சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று
தெரிவித்தார். மருத்துவ சிகிச்சை பெற உதவும்படி, முதல்வருக்கு வேண்டுகோள்
விடுத்து, மலேசியாவில் இருந்து பார்வதி கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்: நான் நீண்ட
காலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும், கையும் செயலற்ற
நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழகத்தில் இருந்த காலத்தில்,
முசிறியில் உள்ள டாக்டர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன். ஆனால்,
2003ம் ஆண்டு மே மாதம் இலங்கை சென்றதால், தொடர்ந்து வைத்தியம் செய்ய
முடியாமல் போய்விட்டது. வன்னியிலும், ராணுவ முகாமிலும் சரியான மருத்துவ
வசதிகள் இல்லாதபடியால், எனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் எளிதில் விசா எடுக்க முடியாத சூழ்நிலையில், எனது மகள் வினோதினி
ராஜேந்திரன் என்னை மலேசியாவிற்கு வரவழைத்து, அங்கு இந்திய விசா பெற்று,
என்னை சென்னைக்கு ஒரு பெண்ணின் உதவியுடன் அனுப்பி வைத்தார்.

எனது வைத்தியத்திற்கு டாக்டர் ராஜேந்திரன்
வேறு தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் ஏற்பாடு செய்வார் என்பதால், தயவு
செய்து நான் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு,
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலமாக ஏற்பாடு செய்து தருமாறு
அன்போடு வேண்டுகிறேன். தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். நீங்கள்
நீடூழி வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடித்தின் கீழ் பகுதியில், 'நன்றியுடன் தங்கள் உடன்பிறப்பு' எனக்
குறிப்பிட்டு, பார்வதியின் கைரேகை பதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து, கடிதத்தில் ஒரு வார்த்தை கூட
குறிப்பிடப்படவில்லை.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், பார்வதி
சிகிச்சை பெற்று வரும், 'டமாய்' மருத்துவமனையில் இருந்து, சென்னையில்
இயங்கி வரும், 'மனிதம்' என்ற அமைப்பின் செயல் இயக்குனர் அக்னி
சுப்பிரமணியம் மூலமாக, இந்த கடிதம் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்
மூலமாக முதல்வருக்கும் நேற்று கடிதம் சென்று சேர்க்கப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.

தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு:
'பிரபாகரனின் தாயார் சிகிச்சை தொடர்பாக சென்னையில் தங்குவது குறித்து
தமிழக அரசிடம் முறையிட்டால், அதை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்ப
வேண்டும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னை
ஐகோர்ட்டில் வக்கீல் கருப்பன் தாக்கல் செய்த மனுவில், 'சென்னைக்கு பார்வதி
வர ஏதுவாக சிறப்பு விமானத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்; அவரது
சிகிச்சைக்காக ஆகும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இம்மனுவை தற்காலிக தலைமை நீதிபதி தர்மா ராவ், நீதிபதி சசிதரன் அடங்கிய
'முதல் பெஞ்ச்' நேற்று விசாரித்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல்
சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் ராஜா
கலிபுல்லா ஆஜராகினர். வக்கீல் கருப்பனே நேரில் வாதாடினார்.

'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்காக இங்கே தங்க அனுமதிக்க வேண்டும் என,
பார்வதியிடம் இருந்து தமிழக அரசுக்கு எந்த முறையீடும் வரவில்லை என அரசு
பிளீடர் கூறியுள்ளார். எனவே, பார்வதி சார்பில் முறையீடு செய்யவோ அல்லது
அவரிடம் இருந்து முறையீடை பெறவோ நடவடிக்கை எடுக்க வேண்டியது மனுதாரரைப்
பொருத்தது. அவ்வாறு முறையீட்டு மனுவை இரண்டு வாரங்களில் தமிழக அரசிடம்
சமர்ப்பித்தால், அதை பெற்ற பின், இரண்டு வாரங்களில் மத்திய அரசின்
பரிசீலனைக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். இவ்வாறு 'முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் தாயார் கவலைக்கிடம்
» ஒரு ஜோடி காண்டாமிருகம் வழங்குமாறு அசாம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா
» பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற நிபந்தனைகள் தளர்வு
»  பிரபாகரன் தாயார் மரணம்! அஞ்சலிச் சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள் கடத்தல்?
» பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum