TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சொத்துக் குவிப்பு வழக்கில் தப்பினார் லாலு : பீகார் அரசு முயற்சிக்கு அடி

Go down

சொத்துக் குவிப்பு வழக்கில் தப்பினார் லாலு : பீகார் அரசு முயற்சிக்கு அடி Empty சொத்துக் குவிப்பு வழக்கில் தப்பினார் லாலு : பீகார் அரசு முயற்சிக்கு அடி

Post by அருள் Fri Apr 02, 2010 5:34 am

சொத்துக் குவிப்பு வழக்கில் தப்பினார் லாலு : பீகார் அரசு முயற்சிக்கு அடி Tblfpnnews_55899775029







புதுடில்லி
: 'பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும், அவரின் மனைவி ரப்ரி
தேவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்,
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய பீகார்
மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லாலு, ரப்ரியை விடுவித்து சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பு செல்லும்
என்றும் கூறியுள்ளது.

பீகாரில் 1990 முதல் 1997ம் ஆண்டு வரை லாலு
பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 46
லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக அவர் மீதும், அவரின் மனைவி
ரப்ரி தேவி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.,
விசாரித்தது. பின், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில்,
2006 டிசம்பர் 18ம் தேதி, நீதிபதி முனிலால் பஸ்வான் தீர்ப்பு வழங்கினார்.
'லாலுவும், ரப்ரி தேவியும் குற்றமற்றவர்கள்' என அறிவித்தார். இந்த
தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்வதில்லை என, சி.பி.ஐ., முடிவு
செய்தது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து பாட்னா ஐகோர்ட்டில், பீகார் மாநில
அரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட
ஐகோர்ட், 'குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 378ன் கீழ், லாலு, ரப்ரி
விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பீகார் மாநில அரசு அப்பீல் மனு தாக்கல்
செய்தது சரியானதே' என்றது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து லாலுவும், அவரின்
மனைவியும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அதேபோல்,
சி.பி.ஐ.,யும் அப்பீல் மனு செய்தது.

சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவில், 'சி.பி.ஐ.,
விசாரித்த ஒரு வழக்கில், கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய
மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் நிர்வாக முடிவுக்கு எதிராக
மாநில அரசு செயல்பட முடியாது' என்றது. லாலு, ரப்ரியும் இதே கருத்தை
தெரிவித்தனர். பீகார் அரசோ, 'லாலு, ரப்ரிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ.,
விசாரித்திருந்தாலும், அந்த குற்றம் நிகழ்ந்தது பீகார் மாநிலம் என்பதால்,
வழக்கில் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு
அப்பீல் செய்ய முடியும். அதனால், எங்களின் அப்பீல் மனுவை பாட்னா ஐகோர்ட்
விசாரணைக்கு ஏற்றது சரியானதே' என்றது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 10ம்
தேதி, இறுதிக் கட்ட விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி
கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் லோதா மற்றும் சவுகான் ஆகியோர் அடங்கிய
சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் நேற்று பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லாலு மற்றும் ரப்ரிக்கு எதிராக
தொடரப் பட்ட வழக்கில், சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல்
செய்ய, பீகார் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை
பொறுத்தமட்டில், மத்திய அரசோ அல்லது சி.பி.ஐ., அமைப்போ தான் அப்பீல்
செய்வது பற்றி முடிவு செய்ய முடியும். மாநில அரசு அப்பீல் செய்ய முடியாது.
எனவே, லாலு, ரப்ரியை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விடுவித்தது செல்லும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால்,
லாலு மற்றும் ரப்ரி தேவிக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் கடவுள்: இத்
தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த லாலு, ''நீதித்துறை மீது நான் மிகுந்த
நம்பிக்கை வைத்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் கடவுள் போன்றது; அதன் தீர்ப்பு
முற்றிலும் வரவேற்கத்தக்கது மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கது,'' என்றார்.
இதேபோல், லாலுவுக்கு ஆதரவாக கிடைத்த தீர்ப்பை, லோக் ஜனசக்தி கட்சித்
தலைவர் ராம்விலாஸ் பஸ்வானும் வரவேற்றுள்ளார்.

பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி இது
பற்றி கூறுகையில், ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து சட்ட
நிபுணர்களுடன் மாநில அரசு கலந்து ஆலோசிக்கும்; அதன் பின், எதிர்கால
நடவடிக்கை பற்றி முடிவு செய்யும்,'' என்றார். பிரச்னை ஓயவில்லை: சுப்ரீம்
கோர்ட் அளித்த தீர்ப்பால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த
வழக்கில் இருந்து லாலுவுக்கு விடுதலை கிடைத்தாலும், பிரச்னைகளில் இருந்து
அவர் முழுமையாக விடுபடவில்லை. பீகாரில் நிகழ்ந்த பல கோடி ரூபாய் மாட்டுத்
தீவன ஊழலில், லாலுவுக்கு எதிராக தொடரப்பட்ட ஆறு வழக்குகள் பல்வேறு
கட்டத்தில் விசாரணை நிலையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்தும்
விடுவிக்கப்பட்டால் மட்டுமே, அவர் முழு நிவாரணம் பெற முடியும்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு
» சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்
» சூடுபிடிக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு!
» சொத்துக் குவிப்பு வழக்கு நாளை தீர்ப்பு.
» அதிமுகவை அலற வைக்கும் ஆகஸ்ட்? சொத்துக் குவிப்பு வழக்கின் பைனல் எபிசோட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum