TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்த நிலமுமில்லை- கைசெலவுக்கு பணமில்லை!

Go down

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்த நிலமுமில்லை- கைசெலவுக்கு பணமில்லை! Empty பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்த நிலமுமில்லை- கைசெலவுக்கு பணமில்லை!

Post by மாலதி Thu May 16, 2013 2:33 pm

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று
அசாம் மாநில அதிகாரியிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார். அதில் அளிக்கப்பட்ட
உறுதி சான்றில் மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக பணமோ, நிலமோ ஏதும் இல்லை
எனவும், ஒரு பழைய கார் மட்டுமே அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் தனது வேட்புமனுவில் தனது மொத்த ஆண்டு வருமானம் ரூ.40,51,964 என
குறிப்பிட்டுள்ளார். மேலும் 5 பிக்சட் டெபாசிட் மற்றும் 3 சேமிப்பு
கணக்குகளுடன் சேர்த்து தனக்கு இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு
ரூ.3,87,63,188 என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்த நிலமுமில்லை- கைசெலவுக்கு பணமில்லை! 16-m-manmohan-singh
சண்டிகரில் இருக்கும் வீடு மற்றும் டில்லியில் உள்ள அபார்ட்மெண்ட் ஆகிய
அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.7,52,50,000 எனவும், ரூ.21,033 மதிப்புள்ள
1996 ம் ஆண்டு மாடல் மாருதி கார் தனக்கு சொந்தமாக இருப்பதாக கூறிய உள்ளார்.


பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுரிடம் ரூ.20,000 பணம்
உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரிடம்ரூ.3,45,332 மதிப்புள்ள 150.8
கிராம் தங்கமும், வங்கி சேமிப்பு தொகையாக ரூ.16,62,570 ம்உள்ளதாக மன்மோகன்
சிங்கின் சொத்து விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வேட்புமனுவில்
பிரதமரின் முகவரியும் கவுகாத்தியின் சாருமோட்டோரியா பகுதியில் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடு, 1991ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில்
மன்மோகன் சிங் அசாம் மாநிலம் சார்பில் போட்டியிடுவதற்காக அசாம் முன்னாள்
முதல்வர் ஹிடிஸ்வர் சாய்கியாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டதாக
மன்மோகன் சிங் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

PM Manmohan Singh does not own any land, has no cash in hand: Affadavit
************************************************************************
Prime Minister Manmohan Singh does not own any land, agricultural or
non-agricultural, but owns a 1996 model Maruti 800 car and has movable
assets, including fixed deposits, of over Rs3.87 crore.The PM also has
two residential properties as per the affidavit submitted yesterday
along with his nomination papers seeking a fifth term in the Rajya Sabha
from Assam.With a total income of Rs40,51,964 during 2011-12, the
financial year for which he filed his last income tax returns, the Prime
Minister has stated that his total movable assets are valued at
Rs3,87,63,188, while his wife Gursharan Kaur has movable assets of Rs
20,27,902.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  சென்னை, பிப். 9: முல்லைப் பெரியாறு அணையில் நீரின் அழுத்தத்தை அளவிடும் கருவியைப் பொருத்தும் கேரளத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விஷயத்தில், தமிழகத்தின் உரிமைகள
» மன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்…
» கூட்டணி கட்சிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் கெஞ்சல்
» சிதம்பரம் ராஜினாமா: நிராகரித்தார் பிரதமர் மன்மோகன்
» பிரேசிலில் பிரதமர் மன்மோகன்: சிவப்பு கம்பள வரவேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum