Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சென்னை, பிப். 9: முல்லைப் பெரியாறு அணையில் நீரின் அழுத்தத்தை அளவிடும் கருவியைப் பொருத்தும் கேரளத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விஷயத்தில், தமிழகத்தின் உரிமைகள
Page 1 of 1
சென்னை, பிப். 9: முல்லைப் பெரியாறு அணையில் நீரின் அழுத்தத்தை அளவிடும் கருவியைப் பொருத்தும் கேரளத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். இந்த விஷயத்தில், தமிழகத்தின் உரிமைகள
சென்னை,
பிப். 9: முல்லைப் பெரியாறு அணையில் நீரின் அழுத்தத்தை அளவிடும் கருவியைப்
பொருத்தும் கேரளத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.இந்த
விஷயத்தில், தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாம் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையையும், கேரள மாநில
அரசையும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தின் விவரம்:"முல்லைப்
பெரியாறு அணையில் நீரின் அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கு ஏற்ற வகையிலான
கருவியைப் பொருத்த கேரள அரசு தன்னிச்சையாக முடிவு செய்திருப்பதாக
ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்தக் கருவியை நிறுவ
கேரள அரசு முயற்சிப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.முல்லைப்
பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது எனவும், அதில் 142 அடி அளவுக்கு
நீரைத் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பு
வழங்கியது. ஆனாலும், அணையின் பாதுகாப்பு குறித்து அச்சமூட்டும் தகவல்களைக்
கேரள அரசு தொடர்ந்து வெளியிட்டு வருவது பற்றித் தங்களுக்கு முன்பு எழுதிய
கடிதங்களில் குறிப்பிட்டிருந்தேன்.அணையைப் பார்வையிட்டு அறிக்கை
அளிக்க நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை உச்ச
நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு
செய்து விரைவில் அறிக்கையை அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.இந்தச்
சூழ்நிலையில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அணையில் நீரின் அழுத்தத்தை
அறிய உதவிடும் கருவியைப் பொருத்த கேரள அரசு முயன்று வருகிறது. இது, அணையின்
பாதுகாப்பைப் பற்றி மக்களிடம் அச்சத்தை ஊட்ட அந்த மாநில அரசு மேற்கொண்டு
வரும் மற்றொரு நடவடிக்கையாகும்.முல்லைப் பெரியாறு அணையின்
கட்டுமானங்கள் தமிழகத்துக்குச் சொந்தமானவை என்பதால் அதைப் பராமரிக்கும்
பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், அணையில் உள்ள
நீரை குறிப்பிட்ட கால அளவுகளில் கண்காணிப்பதற்கான கருவியை தமிழக அரசின்
ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுத் துறையின் துணையுடன் அமைப்பது,
கூட்டாட்சித் தத்துவத்துக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.கருவியை
நிறுவுவதற்காக கேரளத்துக்கும் மத்திய அரசின் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறைக்கும் இடையே ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டு இருந்தால் அதை
ரத்து செய்ய வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில்
தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும்,
கேரள அரசும் ஈடுபட வேண்டாம் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.மத்திய
தொழில் பாதுகாப்புப் படை: அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில்
பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டுமென கடந்த டிசம்பர் 4-ம் தேதி
தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இப்போது தண்ணீரை அளவிடும் கருவியைப் பொருத்தும் நடவடிக்கையை கேரள அரசு தன்னிச்சையாக எடுத்துச் செயல்படுத்த முயற்சிக்கிறது.முல்லைப்
பெரியாறு அணையைப் பராமரிப்பதில் அந்த மாநில அரசின் தலையீடு இருக்கிறது.
அணைப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்கிற
எனது முந்தைய கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் கேரளத்தின் இப்போதைய
நடவடிக்கை அமைந்திருக்கிறது. எனவே அணைப் பகுதியில் மத்திய தொழில்
பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன்'
என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» முல்லைப் பெரியாறு அணையில் டிசம்பர் 21-ல் உயர்நிலைக் குழு ஆய்வு
» முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படைகள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» என்.எல்.சி. பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்.
» முல்லைப் பெரியாறு அணையில், எந்தவித பாதிப்பும் இல்லை
» பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்த நிலமுமில்லை- கைசெலவுக்கு பணமில்லை!
» முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய படைகள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
» என்.எல்.சி. பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்.
» முல்லைப் பெரியாறு அணையில், எந்தவித பாதிப்பும் இல்லை
» பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சொந்த நிலமுமில்லை- கைசெலவுக்கு பணமில்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum