TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காங்கிரஸ் கட்சியை காந்தியே கலைத்து விட்டார்: இதோ ஆதாரம்!’ -சட்ட்சபையில் ஜெயலலிதா!

Go down

காங்கிரஸ் கட்சியை காந்தியே கலைத்து விட்டார்: இதோ ஆதாரம்!’ -சட்ட்சபையில் ஜெயலலிதா! Empty காங்கிரஸ் கட்சியை காந்தியே கலைத்து விட்டார்: இதோ ஆதாரம்!’ -சட்ட்சபையில் ஜெயலலிதா!

Post by mmani Tue Apr 02, 2013 9:39 pm

காங்கிரஸ் கட்சியை காந்தியே கலைத்து விட்டார்: இதோ ஆதாரம்!’ -சட்ட்சபையில் ஜெயலலிதா!

“மகாத்மா காந்தி தன் கைப்பட எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான வரைவு சட்ட திட்ட
விதிகளில் அவர் பல காரணங்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ற
இந்த காங்கிரஸ் அமைப்பையே கலைத்துவிடுவது என்று முடிவு செய்கிறது என்று
எழுதி இருக்கிறார். ஆகவே, காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள பலருக்கு காங்கிரஸ்
பற்றிய வரலாறே தெரியாமல் அவர்கள் இங்கே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
என்பதற்கு இதுதான் தக்க ஆதாரம்.”என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில்
ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி விளக்கினார்.

தமிழக சட்டப்பேரவையி்ல்
காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய கருத்துக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா பதில்
அளித்து பேசுகையில், ” சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறைக்கான மானியக்
கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு சட்டமன்ற
உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது,
உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி குறுக்கிட்டு இந்திய நாடு
விடுதலை அடைந்த பிறகு, மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியையே கலைத்து விட
வேண்டுமென்று கூறினார் என்று சொன்னார்.

அப்போது, உறுப்பினர்
பிரின்ஸ் குறுக்கிட்டு, மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை என்றார்.
கூடவே, விஜயதாரணியும் ஆமாம் மகாத்மா காந்தி அப்படி சொல்லவே இல்லை என்றார்.
வேறு சில உறுப்பினர்கள் அப்போது
குறுக்கிட்டு இது வரலாறு, வரலாற்று
உண்மை என்றார்கள். அப்போது உறுப்பினர்கள் பிரின்சும், விஜயதாரணியும்,
மகாத்மா காந்தி இப்படி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்கள். ஆதாரம்
இருக்கிறது. அந்த ஆதாரத்தை கையிலே வைத்துக் கொண்டு பேச வேண்டும்
என்பதற்காகத்தான் நேற்று நான் பேசாமல் இருந்தேன்.

மகாத்மா காந்தி
30.1.1948 அன்று கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி படுகொலை
செய்யப்படுவதற்கு ஒரு நான் முன்பு, அதாவது 29.1.1948 அன்று காங்கிரஸ்
கட்சிக்கான ஒரு draft constitution-ஐ எழுதி அனுப்பினார். அதாவது காங்கிரஸ்
கட்சிக்கான ஒரு வரைவு சட்டத் திட்ட விதிகளை எழுதி அவர் அனுப்பினார். இது
மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, 7.2.1948 அன்று அகில இந்திய
காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆச்சார்யா ஜூகல் கிஷோர் என்பவரால்
வெளியிடப்பட்டது. “The Collected Works of Mahatma Gandhi – Volume 90”
என்ற புத்தகம் இதோ இருக்கிறது. “The Collected Works of Mahatma Gandhi –
Volume 90” என்ற நூல் மத்திய அரசின் Ministry of Information
and
Broadcasting உடைய Publication Division ஆல் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்திற்கு முன்னாள் காங்கிரஸ்
கட்சித் தலைவரும், அன்னாள் பாரதப் பிரதமருமான இந்திரா காந்தி முன்னுரை
foreword எழுதி இருக்கிறார்.

மகாத்மா காந்தி எழுதிய காங்கிரஸ்
கட்சிக்கான சட்ட திட்ட விதிகளில் Draft Constitution/ல் என்ன சொல்லி
இருக்கிறார்? ஆங்கிலத்தில் தான் எழுதி இருக்கிறார். அதாவது அதற்கு தலைப்பு ò
Draft Constitution of Congress.

“Though split into two, India
having attained political independence through means devised by the
Indian National Congress, the Congress in its present shape and form,
i.e. as a propaganda vehicle and parliamentary machine, has outlived its
use.”

அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்? காங்கிரஸ்
காலாவதியாகிவிட்டது என்று மகாத்மா காந்தி எழுதி இருக்கிறார். மேலும்
மகாத்மா காந்தி எழுதி இருக்கிறார்.

“India has still to attain
social, moral and economic independence in terms of its seven hundred
thousand villages as distinguished from its cities and towns. The
struggle for the ascendancy of civil over military power is bound to
take place in India’s progress towards its democratic goal. It must be
kept out of unhealthy competition with political parties and communal
bodies. For these and other similar reasons, the AICC resolves to
disband the existing Congress organization …”

அதாவது மகாத்மா
காந்தியே தன் கைப்பட எழுதிய காங்கிரஸ் கட்சிக்கான வரைவு சட்ட திட்ட
விதிகளில் அவர் பல காரணங்களுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்த
காங்கிரஸ் அமைப்பையே கலைத்துவிடுவது என்று முடிவு செய்கிறது என்று எழுதி
இருக்கிறார். ஆகவே, காங்கிரஸ் கட்சியிலே உள்ள பலருக்கு காங்கிரஸ் பற்றிய
வரலாறே தெரியாமல் அவர்கள் இங்கே பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு
இது தான் தக்க ஆதாரம்” என்று ஜெயலலிதா கூறினார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மாநகராட்சியைக் கலைத்து விடுவேன்: ஜெயலலிதா எச்சரிக்கை
» காங்கிரஸ் கட்சியை எச்சரித்த கருணாநிதி
»  பல்வேறு முரண்பாடுகளுக்கு இடையே தான் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறோம்.: திருமாவளவன்
» அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு: காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே லட்சியம்; சீமான் ஆவேச பேச்சு
» "ஈழத்தமிழரை அழிக்க துணைநின்ற காங்கிரஸ் கட்சியை மக்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்!- சீமான்"

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum