TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அடித்து சித்திரவதை! விடியும் வரை முட்டிக்கால்! இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்!!

Go down

அடித்து சித்திரவதை! விடியும் வரை முட்டிக்கால்! இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்!! Empty அடித்து சித்திரவதை! விடியும் வரை முட்டிக்கால்! இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்!!

Post by ஜனனி Sun Mar 17, 2013 7:24 am

அடித்து சித்திரவதை! விடியும் வரை முட்டிக்கால்! இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்!!

அடித்து சித்திரவதை! விடியும் வரை முட்டிக்கால்! இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்!! 526809_341365615984935_498304131_n
இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள்
16 பேரும் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தங்களது சொந்த ஊரான தருவைகுளத்துக்குத்
திரும்பிய பிறகும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

விடுதலை
ஆனவர்களில் ஒருவரான ரொபினைச் சந்தித்தோம். ''இராத்திரி ஒரு மணி இருக்கும்.
மீன்பிடிக்க வசதியா ஒரு இடம் பார்த்துக் காத்திருந்தோம்.

திடீர்னு
எங்க படகுக்குப் பக்கத்துல இன்னொரு படகு வந்து நின்னுச்சு. அதுல
இருந்தவங்க கொழும்பு நேவியைச் சேர்ந்தவங்க. டார்ச் லைட் அடிச்சிட்டே எங்க
படகுல இறங்கினாங்க.

நாங்க விரிச்சிருந்த வலையை வெட்டி கடல்ல
வீசினாங்க. எங்ககிட்ட இருந்த செல்போனைப் பிடுங்கிட்டாங்க. அவங்க படகில்
எங்க படகைக் கட்டி இழுத்தாங்க.

எதுக்கு இப்படி செய்றீங்கன்னு கேட்டதுக்கு எங்களை அடிச்சு, உதைச்சாங்க. விடியும் வரை படகுலயே எங்களை முட்டிக்கால் போடவெச்சாங்க.

படகு ஆடும்போது நாங்க பட்ட அவஸ்தையைப் பார்த்து அவங்க கைதட்டிச்
சிரிச்சாங்க. இராத்திரி கிளம்பிய படகு, மறுநாள் மதியம் ரெண்டு மணிக்கு
கல்பிட்டி என்ற இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

அங்கே இருந்த
பொலிஸ்கிட்ட எங்களை ஒப்படைச்சாங்க. அடுத்த நாள், கல்பிட்டி கோர்ட்டுக்கு
எங்களைக் கொண்டுபோனாங்க. அங்கே இருந்த பெண் நீதிபதி 15 நாள் காவலுக்கு
உத்தரவு போட்டாங்க.

நீர்கொழும்பு ஜெயிலில் அடைக்கப்பட்டோம். அங்கே
நம்ம நாட்டுத் தூதரக அதிகாரிகள் வந்து பார்த்தாங்க. 'பயப்படாதீங்க...
ஒண்ணும் ஆகாது. நாங்கப் பார்த்துக்கிறோம்’னு சொல்லிட்டுப் போனாங்க.

தினமும் காலையில் ஏழு மணிக்கு எங்களுக்குச் சாப்பாடு கொடுப்பாங்க. சோறும்
தேங்காய்த் துவையலும் இருக்கும். ஏதோ பேருக்காக சாப்பிட்டோம்'' என்றார்
மிரட்சியுடன்.

மரியசெல்வராஜன் என்ற மீனவரிடம் பேசினோம். ''நடு
இராத்திரியில காற்று அடிக்கும்போது காற்று தள்ளுகிற வழியில் படகும் போகும்.
எங்களால் காற்றை எதிர்த்துப் படகைச் செலுத்த முடியாது. நம்ம கடற்படை
அதிகாரிங்க இலங்கை அதிகாரிகளைவிட மோசமா இருக்காங்க.

நாங்க
வெச்சிருக்கிற மீனைக்கூட பிடுங்கிட்டுப் போயிடுறாங்க. எங்ககிட்டதான்
ஏகப்பட்ட கெடுபிடி பண்றாங்க. இவங்க நினைச்சா, இலங்கைக் கடற்படையை நம்ம
ஏரியாவுக்குள் வரவிடாமல் தடுக்கலாம்.

ஆனால், இவங்க அதைச் செய்றது
இல்லை. இதுக்கெல்லாம் நம்ம அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கணும். ஒரு
சின்ன நாட்டுக்கிட்ட தன்னோட தன்மானத்தை இழக்கக் கூடாது.
கடல் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது.

எங்கிருந்தோ வந்து இந்தியா பக்கத்துல இருக்கிறவங்களைப் பிடிச்சிட்டுப்
போவாங்க. அதைப் பார்த்துட்டு நம்ம அரசாங்கம் சும்மாவே இருக்கணுமா?''
என்றார் வேதனையுடன்.

மீண்டு வந்திருக்கும் இன்னொரு மீனவரான
மேன்ட்லி, ''இலங்கைச் சிறையில் இருந்தபோது அங்கிருந்த குழாயில் குளித்தோம்.
அதைப் பார்த்த ஜெயில் காவலர்கள் எங்களை அடி அடின்னு அடிச்சிட்டாங்க.

அவங்க பேசுறது எங்களுக்கும் நாங்க பேசுறது அவங்களுக்கும் புரியலை. அதனால,
அவங்க எதுக்கு அடிச்சாங்கன்னே கடைசி வரை தெரியலே. அதுக்குப் பிறகு நாங்க
யாரும் குளிக்கவே இல்லை.

பல லட்சம் மதிப்புள்ள வலை போச்சு. ஒன்றரை
லட்சம் மதிப்புள்ள மீன் போச்சு. அரசாங்கம் எங்களுக்கு ஏதாவது பண உதவி
செய்தால் மட்டும்தான் தொடர்ந்து இந்தத் தொழில் செய்ய முடியும்'' என்று
தங்களின் நிலைமையைச் சொன்னார்.

மீன்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

''வரையறுக்கப்பட்ட எல்லை, நம் நாட்டு மீனவர்களுக்கு மீன் பிடிக்கப்
போதுமானதாக இல்லை. கச்சதீவு வரை மீன் பிடிக்கலாம் என இருக்கிற இரு நாட்டு
ஒப்பந்தத்தைப் பின்பற்றினால், ஓரளவு பிரச்னை ஓயும்.

விடுதலைப்
புலிகளைக் காரணம் காட்டி அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறி வருகிறது.
அதனால், நம் நாட்டு மீனவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்கள்.

அதில் இருந்து சற்று தவறும் பட்சத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கச்சதீவு அருகே மீன் பிடிக்க அனுமதி வாங்குவதே இதற்குத் தீர்வு'' என்றார்.

மீனவர் கண்ணீருக்கு எப்போது விடிவு?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "இலங்கை கடற்படையினரால் 167 தடவைகள் தமிழக மீனவர் மீது தாக்குதல்"
» இலங்கை தமிழக மீனவர்களுக்கு கொடுத்திருக்கும் தூக்குத்தண்டனை அரசியல்ரீதியான நோக்கங்களுக்கானதே. (விவரங்களை அறிந்து கொள்வோம்)
» இலங்கை படை தாக்குதலில் இருந்து தப்பிக்க தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு; டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
» இந்திய மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
» படையினரின் காட்டுமிராண்டித்தனம் - திகிலிவட்டையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum