TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன?

3 posters

Go down

அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? Empty அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன?

Post by sakthy Sat Sep 29, 2012 3:48 pm

அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா?
அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன?
Nuclear power is the problem, not the solution!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில்,மாநில அரசோ,மத்திய அரசோ மக்களின் அச்சத்தை போக்காத நிலையில்,அவுஸ்திரேலிய நாடுகள் தங்கள் பக்கமே அணு உலை வேண்டாம் என்றும்,அதை சூழ்ந்த கடற் பகுதிகள் கூட தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப் படுத்தியும் உள்ளன. சென்ற சில மாதங்களில் ஜப்பான் நாட்டில் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்தன. இனி அணு உலை வேண்டாம் என ஜப்பானும்,2020 உடன் அனைத்து அணு உலைகளுக்கும் மூடு விழாவை ஜேர்மன் நாடு அறிவித்த நிலையிலும்,சுவீடன் நாடு மூட முடிவு செய்துள்ள நிலையிலும்,அணுக் கழிவுகளை வேறு இடங்களுக்கு அகற்றும் போது நடத்தப்படும் ஐரோப்பிய நாடுகளில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையிலும், இன்றும் இந்தியா பிடிவாதமாக நிற்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழர்கள் மீதான வெறுப்பா,இந்த அணு உலைகளினால் ஏற்கனவே சோனியா அம்மையாருக்கு ரஸ்ய நிறுவனங்களால் கொடுக்கப்பட இருக்கும் கமிசன் சலுகைகள் இல்லாமல் போய் விடும் என்ற பயமா தெரியாமல் விழிக்கிறார்கள் பலர்.சில தினங்களுக்கு முன் அமெரிக்க உலை ஒன்று தானாகவே செயலிழந்து விட்டது.இந்த நிலையில் சமீபத்தில் சில தனியார் அமைப்புகளால் ஆராயப்பட்ட அணு உலை பற்றிய முடிவுகளை,சாதக பாதகங்களை (pros and cons)இங்கு சுருக்கமாக தருகின்றேன்.
சாதகம்.......

+++அணு உலைகளால் வெளியிடப்படும் கரியமலவாயு என்ற CO2, மிகவும் குறைவானதால்,உலக வெப்பமாதல் குறைவாகும்.
+++இதற்கான தொழில் நுட்பம் ஏற்கனவே உள்ளதால்,மேம்படுத்த வேண்டிய தேவை இருக்காது.
+++ஒரு உற்பத்திக் கூடமே அதிக மின் உற்பத்தியை உற்பத்தி செய்ய முடியும்.(மிகப் பெரிய கூடங்குளம் அணு உலை தொடராக இரண்டு யூனிட்டுகள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.அதை தொடர்ந்து மேலும் நான்கு யூனிட்டுகளை நிறுவ முடிவாகி இருக்கிறது.)

பாதகம்..........

+++சமீப காலங்களில் அமைக்கப்பட்டு வரும் அணு உலைகளின் செலவு மிகப் பெரியதாகும்.(Wallstreet Journal)
+++அணு உலைகளால் ஏற்படும் கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது என்பதும்,பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து இருக்கும் என்பதும் ஜப்பான் அணுக்குண்டு வெடிப்பினால் உணர முடிகிறது.(10'000 years according to United States Environmental Protection Agency standards). அதே சமயம் அணுக் கழிவுகள் பற்றிய சரியான முடிவுகள் இது வரை எடுக்கப்படவில்லை.அணு உலை ஒன்றில் ஏற்படும் விபத்தைப் போன்ற அதே அளவு ஆபத்துக்கள் அணு கழிவில் இருந்தும் ஏற்படும்.
+++ஒரு யூனிட்டிற்கு 30 பாகையில் குளிர வைக்க, 130'000 m3 water per hour தண்ணீரும்,அதையே 20 பாகைக்கு குளிர வைக்க, 714'750 gallons per minute (195'000 m3 per hour)தண்ணீரும் தேவைப்படும்.
+++பாதுகாப்பு மிக உயர்ந்ததாக இருக்க வேண்ப்டும்.இது வரை எந்த அணு உலையும் நூறு வீத பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை.அணு உலை மற்றும் அணுக் கழிவினால் ஏற்படும் கதிர்வீச்சு உயிரினங்களை மட்டுமல்ல இயற்கையை முற்றிலும் பாழ்படுத்தி விடும்.
+++ஒரு தீவிரவாத தாக்குதல் நடக்குமானால் அது மிகப் பெரிய அழிவை அந்தப் பிரதேசத்திற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் ஒரு மிகப் பெரிய ஆபத்தைக் கொடுக்கும்.அப்படியான ஒரு தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு பாதுகாப்பு அமைப்பு எதுவும் எந்த இடத்திலும் ஏற்படுத்தப்படவில்லை.(இராணுவம் போன்ற) அப்படியான தாக்குதலை முறியடிக்க எந்த வித நடவடிக்கையும் எங்கும் இல்லை.(சமீபத்தில் இஸ்ரோவில் நுழைந்த பெண்- பாதுகாப்பு எப்படி இருந்தது?)
+++அணு கழிவுகளைக் கொண்டும் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்.அத்துடன் எந்த அணு உலையிலும் அணு ஆயுதம்,(nuclear proliferation,) தயாரிக்க முடியும்.அணு ஆயுதம் தயாரிக்கப் போவதில்லை என்று சொன்னாலும் கூட குறுகிய நேரத்தில் இது முடியும். அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதை மீறினால்?
+++இந்த உலைக்கு பாவிக்கப்படும் யுரேனியம் 30 -60 ஆண்டுகளுக்கே போதுமானதாகும்.
+++ஒரு அணு உலையை உடனே உருவாக்கிவிட முடியாது.கால அவகாசம் தேவை.
+++ ஒரு குறிப்பிட்ட இடத்தில்,மக்கள் வாழும் இடங்களில் உருவாக்குவது பாதுகாப்பு என்று சொன்னாலும் கூட ஆபத்தானவையே.(ஜேற்மன் அரசின் அறிக்கை காணவும்)
+++ கூடவே இயற்கை அழிவுகளும் நம் கையில் இல்லை. ஒரு சிறிய இயற்கை அனர்த்தம், ஒரு மிகப் பெரிய சவாலாகி விடும்.தவிர்க்கவோ, தடுக்கவோ நம்மால் முடியாது.
+++பல சாதகமான காரணங்களை வைத்தாலும் கூட,அணு உலைக்கு பச்சைக் கொடி காட்ட முடியாது. காரணம்,அணுக் கழிவுகளை உடனடியாக அகற்ற,அழிக்க,சக்தியைக் குறைக்க முடியாது.பல ஆயிரம் ஆண்டுகள் எடுக்கும்.பல சந்ததிகளுக்கு ஒரு ஆபத்தான உலகத்தை விட்டு செல்ல வேண்டி வரும்.
+++யுரேணியம் ஒரு எரிபொருளான நிலையில்,அவற்றை ஒருமுறையே பாவிக்க முடியும்.திரும்ப மாற்றம் செய்து பாவிக்க முடியாது.இந்த உலகில் இருக்கும் யுரேணியம் ஒரு சிறிய காலத்திற்கே போதுமானது.
+++புளுட்டோனியம் நுரையீரல் புற்று நோயையும்,ஈயம்,lead, மூளையை,முக்கியமாக குழந்தைகளின், மிகவும் பாதிக்கக் கூடியதுமாகும்.
+++ஜேர்மன் அரசு, KIKK,ஆய்வின் முடிவுப்படி அணு உலையை சுற்றி 5 கிமீ-50 கிமீ சுற்றளவிற்குள் வசிக்கும் குழந்தைகளை ஆய்வு செய்து, புற்று நோய்,leukemia இருப்பதை உறுதி செய்தார்கள்.அதே சமயம் அந்த ஆய்வில் கலந்து கொண்ட Spiegel online நிறுவனம் 50 கிமீ சுற்றளவிற்குள் இருப்பவர்களுக்கு நோய்கள் வர சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டென்கின்றனர்.இதைத் தொடர்ந்தே ஜேர்மன் அணு உலையை மூடத் தீர்மானித்ததாக தெரிய வருகிறது.அணு உலை விபத்தினால் மட்டுமல்ல அணு உலை இயங்கத் தொடங்கியதும்,50 கிமீ சுற்றளவிற்குள் வாழும் மக்கள் கதிரியக்கத்தினால் பாதிப்படைவார்கள் என்று தெரிய வருகிறது.(proves that the risk for children to get cancer is increasing the closer they live to a nuclear plant. )
(In Germany, all cases of cancer of children are being recorded. Therefore it was possible to investigate into the cases of children's cancer between the years 1980 and 2003. There were 1592 children of age less than five years who got the disease and 4735 healthy children involved in the study.)
ஜேர்மன் அரச ஆய்வின் படி, அணு உலை விபத்தினால் மட்டுமல்ல,அணு உலை இயங்கத் தொடங்கியதும்,அதை சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியாது. புற்று நோய்,மூளைப் பாதிப்பு லுகோமியா போன்ற கொடுமையான நோய்கள் ஏற்படும் என்பதை அவர்கள் ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது.

இது தவிர........................உலகில் 363 அணு உலைகளும்,சில புதிதாக கூடங்குளம் போல் உருவாகியும் வருகிறது.(ஆதாரம்-International Atomic Energy Agency (IAEA) . அதே சமயம் சில மூடப்பட்டும் வருகிறது.இதில் முக்கியமானது என்னவெனில் ஆறு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உண்டு.அதே போல் அதிக உலைகளையும் கொண்டுள்ளன. 60 வீதமான நாடுகள் அணு ஆயுதங்களை தாயாரிக்கும் தொழில் நுட்பத்தை தெரிந்து வைத்துள்ளன.அணு உலைகளை வைத்திருக்கும் நாடுகள் 26 ல்,அனேகமாக அனைத்துமே குறுகிய நேரத்தில் அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடியதாக உலைகளை அமைத்துள்ளன.
இதன் அடிப்படையில்,அமெரிக்காவிடம் 10300,ரஸ்யா-16000,சீனா-410,பிரான்ஸ்-350,பிரிட்டன்-200,இஸ்ரயேல்-100, இந்தியா-90,பாகிஸ்தான்-85 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது.(ஆதாரம்-Carnegie Endowment for International Peace)

ஒரு லீற்றர் பெற்றோல் எரிக்கப்படும் போது 2,3 கிலொ CO2 யை வெளியேற்றுகிறது. அதனால் முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.உடல் ஆரோக்கியமும் உண்டு. மரங்களை அழிக்காது, நடுங்கள்.

சக்தி.

ஆதாரம், Epidemiologishe Studie yu Kinderkrebs in der Umgebung von Kernkraftwerken (KIKK- Studie),
Kaatsch P, Spix C, Schulze-Rath R, Schmiedel S, Blettner M. Leukaemia in young children living in the vicinity of German nuclear power plants. Int J Cancer (2007), doi:10.1002/ijc.23330.
Spix C, Schmiedel S, Kaatsch P, Schulze-Rath R, Blettner M. Case-Control Study on Childhood Cancer in the Vicinity of Nuclear Power Plants in Germany 1980-2003. Eur J Cancer (2007), doi :10.1016/j.ejca.2007.10.024. 2007
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? Empty Re: அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன?

Post by மாலதி Sat Sep 29, 2012 4:09 pm

நன்றி சக்தி அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 917304 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? Empty Re: அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன?

Post by ஜனனி Sat Sep 29, 2012 4:19 pm

malathi wrote:நன்றி சக்தி அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 917304 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 471843
அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 28284 அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? 28284
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன? Empty Re: அணு உலையில் ஏற்படும் விபத்தினால் ஆபத்தா? அணு உலை அமைப்பதால் ஆபத்தா? உண்மை என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்ந்தால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பாக்திக்கப் படப் போகும் இடங்களைக் குறிக்கும் வரைபடம்.
» வானில் வண்ணங்கள் தோன்றினால் பூமிக்கு ஆபத்தா? தப்பிக்க வழி என்ன?
» புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?
» காந்தி ஒரு மகாத்மாவா? உண்மை என்ன?
» கூடங்குளம் உண்மை என்ன? சிறு ஆய்வு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum