TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கொள்ளையரை பிடிக்க சென்றவர்கள் மீது கொலை வழக்கு: திருப்பூர் போலீசார் தவிப்பு

Go down

கொள்ளையரை பிடிக்க சென்றவர்கள் மீது கொலை வழக்கு: திருப்பூர் போலீசார் தவிப்பு Empty கொள்ளையரை பிடிக்க சென்றவர்கள் மீது கொலை வழக்கு: திருப்பூர் போலீசார் தவிப்பு

Post by அருள் Thu Mar 08, 2012 8:42 am

திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், துப்பு துலக்கப் போய், கொலை
வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்'
என, மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பினர்.

கடந்த பிப்ரவரி, 20ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ்
ஆலுக்காஸ் நகைக்கடையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 38 கிலோ தங்க, வைர
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அன்று இரவு 10.30 மணிக்கு மேல், மறுநாள் காலை
5.30 மணிக்கு முன், இந்தக் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என, போலீசார்
சந்தேகித்தனர். கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க, ஐந்து தனிப்படைகள்
அமைக்கப்பட்டன. அவர்களின் விசாரணையில், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்க
மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க
வேண்டும் என துப்பு கிடைத்தது. டி.எஸ்.பி., ராஜாராமன் தலைமையிலான, 20 பேர்
கொண்ட குழுவினர், கடந்த வாரம் மேற்கு வங்கம் சென்றனர்.பராக்கார் என்ற
இடத்தில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. உள்ளூர்
போலீசாரின் தயவில், "இன்பார்மர்'கள் இரண்டு பேரைப் பிடித்து, கொள்ளையர்கள்
இருக்கும் இடத்தை, தமிழக போலீசார் நெருங்கினர். ஒரு கொள்ளையன் கைது
செய்யப்பட்டான்.

ரயில் ஏறிய போது போலீசார் கைது :
அவனது ஆடை
வகையறாக்களை, தமிழக போலீசாரிடம் ஒப்படைத்துச் சென்றார், "இன்பார்மர்!'
கொள்ளையன் சிக்கிய மகிழ்ச்சியில், ரயில் ஏறச் சென்றனர் போலீசார். அப்போது
அங்கு வந்த பராக்கார் இன்ஸ்பெக்டர், "இன்பார்மர்' மர்மமான முறையில் இறந்து
கிடப்பதாகவும், கொலை வழக்கில், தமிழகப் போலீசாரைக் கைது செய்வதாகவும் கூறி,
அழைத்துச் சென்றார்.அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன செய்வதெனத் தெரியாமல்,
திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகளுக்கு தகவல்
தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக, தமிழக உள்துறைச் செயலர் ராஜகோபால் மூலம்,
மேற்கு வங்க அரசைத் தொடர்புகொண்டனர். அங்கிருந்து உருப்படியான பதில்
எதுவும் கிடைக்காததால், கப்பல் போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர்
வாசனிடம் பேச, அவர், முதல்வர் மம்தா பானர்ஜியிடம் பேசினார்."இன்பார்மர்'
இறந்தது பற்றி, உள்ளூரில் கடும் நெருக்கடி இருந்ததால், மம்தாவாலும்
பெரியளவில் உதவி செய்ய முடியவில்லை. எல்லாம் சட்டப்படி தான் நடக்கும் எனக்
கூறிவிட்டனர்.பின் ஒரு வழியாக, இந்திய தண்டனைச் சட்டம் 304 - கொலை
நோக்கமின்றி தாக்கி, மரணத்துக்கு காரணமாதல், என்ற பிரிவில் பதிவு செய்வதாக
இருந்த வழக்கை, 304ஏ - கவனக்குறைவால் மரணத்துக்கு காரணமாதல், என்ற
பிரிவில், பதிந்தனர். 304க்கு அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகள். 304ஏக்கு
இரண்டு ஆண்டுகள்.நேற்றே போலீசாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜாமினில்
விடுவித்தனர். "தலை தப்பியது மம்தா புண்ணியம்' என ஆறுதல் அடைந்த தமிழக
போலீசார், கோல்கட்டாவில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை
திரும்பினர், கைது செய்யப்பட்ட கொள்ளையனோடு!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மெக்சிகோவில் கைதிகள் தப்பிய சம்பவம்: 41 போலீசார் மீது வழக்கு
» சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
» மதுரை மேயர் மீது லஞ்சம்- கூட்டுச்சதி பிரிவுகளில் வழக்கு; லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
» வழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட டாக்டர் மரணம்: 5 பேர் மீது கொலை வழக்கு!
» 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கொலை வழக்கு : நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum