Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
20 தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கொலை வழக்கு : நீதிமன்றம் உத்தரவு
2 posters
Page 1 of 1
20 தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கொலை வழக்கு : நீதிமன்றம் உத்தரவு
20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில், கடந்த செவ்வாய்க்கிழமை செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் நடந்தது.
செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது போலி ‘என்கவுன்டர்‘ என்றும், 20 பேரையும் காவல்துறையினர் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநில மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், இந்த சம்பவத்தில் ஆந்திர டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
மேலும், ஆந்திர காவல்துறையினர் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், 302ஆவது பிரிவின் கீழ் ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கொலை வழக்கு : நீதிமன்றம் உத்தரவு
காவல்துறைக்கும் நீதிதுறைக்கும் வேலையோடுவேலைபளு.........என்ங்க நாட்ல பகலிலேயேவீடு புகுந்துவெட்டி விட்டு செல்லும்நாட்டில்...............குற்றம்புரிபவனுக்கே ...அஞ்சுகிறதுநாடு.......இதுதான் ஜனநாயகமோ...மக்கள் சட்டத்தை மதித்துநடக்க முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசுவரனுங்க இதுக்கெல்லாம் முற்றுபுள்ளிவைக்க.............யார்செய்யினும்குற்றம்குற்றமே. பணபலம்,படைபலம்,அதிகாரபலம் எல்லாம் ஏன்கட்சி பலமும்......மறையனுங்க அப்போதுதான் ஏழைக்கும் நீதிகிடைக்கும்...சாய்ந்தா சாயரபக்கம் எல்லோரும் சாயக்கூடாதுங்க நீதியின் பக்கம்தான் சாயனுங்க.
எல்லாம் சுயவிளம்பரத்திற்காக .............எல்லோருக்கும் உயிர்முக்கியமுங்க .....
எல்லாம் சுயவிளம்பரத்திற்காக .............எல்லோருக்கும் உயிர்முக்கியமுங்க .....
சிவ.இராஜன்- உதய நிலா
- Posts : 42
Join date : 13/03/2015
Location : Polur 606803
Similar topics
» 2 ஜி வழக்கு: அனில் அம்பானி, அவரது மனைவி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
» சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு
» நடிகை விஜயசாந்தி மீது நில மோசடி வழக்கு: எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
» அன்னா மீது அவதூறு வழக்கு : மும்பை ஐகோர்ட் புது உத்தரவு!
» கிரண் பேடி மீது மோசடிக் குற்றச்சாட்டு: உடன் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum