TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:46 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்

Go down

தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் Empty தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்

Post by அருள் Tue Jan 31, 2012 8:48 pm


தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் Censor




பதிவுலகம் முழுவதும் ஒருவித சோகம் பரவியுள்ளது. அதற்கு காரணம் கூகுள் இன்று
சத்தமில்லாமல் ப்ளாக்கர் தளங்களில் செய்த ஒரு மாற்றம் தான். அதாவது இலவச
ப்ளாக்கர் தளங்களில் உள்ள .blogspot.com என்னும் முகவரியினை சில நாடுகளில்
மட்டும் .com என்பதற்கு பதிலாக .in, .com.au என்ற முகவரிகளாக
மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்களைப் பற்றியும், இதன் விளைவுகளை
பற்றியும் பார்ப்போம்.

ப்ளாக்கர் தளம் இதுவரை உலகம் முழுவதும் இலவச ப்ளாக்கர் தளங்களில் .com என்ற டொமைனை பயன்படுத்திவந்ததை மாற்றி இனி அந்தந்த நாடுகளுக்கான டொமைன்களை பயன்படுத்தும். இது Country-code top level domain எனப்படும். உதாரணத்திற்கு ஒருவர் உங்கள் ப்ளாக்கை இந்தியாவிலிருந்து பார்க்கும்போது .blogspot.in என்ற முகவரிக்கும், ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .blogspot.com.au என்ற முகவரிக்கும் மாறிவிடும்.

இதுவரை (இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட) சில நாடுகளுக்கு மட்டும் இந்த
மாற்றத்தை கொண்டுவந்ததாக ப்ளாக்கர் தளம் கூறுகிறது. விரைவில்
அதிகமானநாடுகளில் இந்த மாற்றங்களை கொண்டுவரப்போவதாகவும் அறிவித்துள்ளது.


ஏன் இந்த திடீர் மாற்றம்?



சமீப காலமாக இணையத்தளங்களில் வரும் செய்திகளை தணிக்கை செய்ய வேண்டும் என்ற
கோரிக்கைகள் எழுவதை பார்த்திருப்போம். நமது இந்திய நீதிமன்றம் கூட கூகுள்,
பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களை தணிக்கை செய்ய வலியுறுத்தியது. இது போல்
தணிக்கை செய்ய சொல்லி கோரிக்கை வந்தால் ப்ளாக்கர் தளங்களில் உள்ளவற்றை
எளிதாக தணிக்கை செய்வதற்காகவே இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம் சில கருத்துக்களை நீக்குமாறு ஒரு நாடு கோரிக்கை வைத்தால் அந்த
நாடுகளில் மட்டும் அந்த கருத்துக்கள் கொண்ட பதிவுகளை/தளங்களை நீக்கிவிடும்.
மற்ற நாடுகளில் அந்தக் கருத்துக்கள் உள்ள பதிவுகள்/தளங்கள் பார்க்கும்படி
இருக்கும்.

ஆனால் கஸ்டம் டொமைங்களில் உள்ள தளங்களுக்கு இந்த மாற்றம் வராது. அதற்கான தணிக்கைப் பற்றி தெரியவில்லை.

இந்த மாற்றத்தின் மூலம் தேடுபொறிகளில் உங்கள் தளங்களின் மதிப்பு பாதிக்காது என்ரம் தெரிவித்துள்ளது.

தேடுபொறிகளில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மாற்றத்தினால்
.blogspot.com முகவரியில் இயங்கும் இலவச தளங்களுக்கு சில பாதிப்புகள்
ஏற்பட்டுள்ளன.


அலெக்ஸா மதிப்பு:



இணையதளங்களை பட்டியலிடும் அலெக்ஸா மதிப்பு இதனால் சரிந்துவிடும். அதிலும்
குறிப்பாக தமிழ் தளங்கள் உள்பட இந்திய தளங்களின் மதிப்பு வெகுவாக
குறைந்துவிடும். காரணம் .blogspot.in, .blogspot.com.au போன்ற முகவரிகளில் இயங்கும் நம்முடைய தளங்களின் மதிப்புகள் எல்லாம் நம் தளங்களின் மதிப்புகளாக கணக்கிடாமல் blogspot.in, blogspot.com.au என்ற தளங்களுக்கு சென்றுவிடும்.

நம் தளங்களுக்கு அதிக வாசகர்கள் வருவதே இந்தியாவிலிருந்து தான்.
இந்தியாவில் நம்முடைய முகவரி மாறுவதால் அலெக்ஸா மதிப்பு வெகுவாக குறையும்
என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை அலெக்ஸா தளம் மாற்றம் கொண்டுவந்தால்
மாறலாம்.

தமிழ்மணம் பிரச்சனை:

இந்த மாற்றத்தினால் ஏற்படும் அடுத்த பாதிப்பு தமிழ்மணத்தில் இணைப்பதில்
ஏற்படும் பிரச்சனை. இதுவரை .com முகவரியை தமிழ்மணத்தில்
இணைத்திருப்பீர்கள். அப்படி இணைத்திருந்தால் .com அல்லாத மற்ற முகவரியில்
இருக்கும்போது ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. ஒருவேளை நீங்கள் தமிழ்மணத்தில்
.in. .com.au போன்ற முகவரிகளை சமர்ப்பித்தால் மற்ற நாடுகளில் ஓட்டுபட்டைகள்
வேலை செய்யாது. எப்படியிருந்தாலும் தமிழ்மணத்தில் பிரச்சனை தான்.

தமிழ்மணம் மட்டுமின்றி மற்ற திரட்டிகளிலும் இந்த பிரச்சனை உள்ளது.


Follower Gadget:



நீங்கள் Friendconnect மூலம் follower gadget வைத்திருந்தால் அதிக
நாடுகளில் இந்த gadget தெரியாது. அதனால் Blogger Layout பகுதியிலிருந்து
மட்டும் Add a Gadget மூலம் இதனை சேர்க்கவும்.
thanks:http://www.bloggernanban.com/2012/01/blogger-ready-to-censor.html
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum