Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ப்ளாக்கர் : அனைவரும் அறிய வேண்டியவை ( Some Important For Blogger )
Page 1 of 1
ப்ளாக்கர் : அனைவரும் அறிய வேண்டியவை ( Some Important For Blogger )
நண்பர்களே உலகின் அதிகமாக பயன்படுத்த படும் பிளாக்-களில் முக்கியமானதும் அதிக நபரால் பயன்படுத்தபடுவது பிளாக்கர் தளம்
பிளாக்கர் தளம் பயன்படுத்தும் சிலருக்கு அதன் விதிமுறைகள் தெரியாமல் இருக்கலாம் ..
ஒரு பிளாக்கர் கணக்கை வைத்து எத்தனை வசதிகளை பெறலாம் என்பதை விளக்கவே இந்த பதிவு :
ஒரு பிளாக்கர் கணக்கு (one blogger Account):
ஒரு கணக்கை கொண்டு .....
1. நூறு (100 blogs ) வலைப்பூக்களை உருவாக்கலாம் ..
2. சுய விவர பலகையில் (Profile) " About me " என்ற பகுதியில் 1,200 characters
வரை எழுதாலாம்
3 . விருப்பம் மற்றும் பிடித்தது " Interests and Favorites " --பகுதியில் 2,000 characters வரை பயன் படுத்தலாம் .
4 . மூந்நூறு வலைப்பதிவு களை பின்தொடரலாம் (follow 300 blogs)
5. படங்களை பதிவேற்றும் போது அதிக பட்சமாக 1600px அளவுள்ள ( 8MB ) படங்களை பதிவேற்றலாம் .. (Post Editer பதிவு எழுதி மூலம் )
6. வார்ப்புருக்களின் பின்னணியில் படங்களை இணைக்கும் போது 300kb அளவுள்ள படங்களை இணைக்கலாம் ..
கூகுள் பிகாஸா மூலம் படங்களை பதிவேற்றினால் 1024MB வரை தான் பதிவேத்ற்ற முடியும் .
பிளாக்கர் பதிவு எழுதும் கருவியில் படங்களை பதிவேற்றினால்
அளவில்லாத படங்களை பதிவேற்றி பகிர முடியும் ..
வலைபதிவுகளில் ......
1 .வலைப்பதிவின் தலைப்பு 90 characters வரை இருக்க வேண்டும் ..
2,வலைப்பதிவின் subdomain அமைக்கும் போது 37 characters வரை பயன்
படுத்த வேண்டும் .. ( [You must be registered and logged in to see this link.] )
3..வலைப்பதிவின் விளக்கம் (blog description) 500 characters இருக்க வேண்டும்
4 .வலைப்பதிவை படிப்பவர்கள் (anybody) என கொடுத்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ..
தனியார் வலைப்பதிவுகள் : ( private blog)
இதில் ப்ளாக் அட்மின் சேர்க்கும் நபர்கள் மட்டும் தான் அந்த வலைப் பதிவை
அணுக முடியும் ... அதிகபட்சமாக நூறு நபர்களை தேர்ந்தெடுத்து அழைப்பு
கொடுக்க வேண்டும் ..
வலைப்பதிவின் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்றால் நூறு (100 members)
உறுப்பினர்கள் வரை சேர்த்து கொள்ளலாம் .. மேலும் நூறு நபர்களுக்கு அழைப்பு
கொடுத்து படிக்க சொல்ல முடியும்
5 .வலைப்பதிவில் இடுகைகள் (Number of posts) : அளவில்லாமல் இடலாம் (No limit.)
6...மேலும் 5000 ஐந்தாயிரம் இடுகைகள் மேல் சென்று விட்டால் .. பழைய
இடுகைகளை Edit செய்ய முடியாதாம் .. அதனால்
5000 தாண்டும் முன்னரே திருத்தி(Edit) விடுங்கள் ..
7 ..அதிகபட்சமாக இருபது பக்கங்கள்(20 pages) வரை உருவாக்கி கொள்ள
முடியும் .(Mar 2012 அறிவிப்பின் படி )
8...வலைப்பதிவில் மொத்தம் 5000 லேபிள் கள் வரை உருவாக்கி கொள்ளமுடியும்
இடுகைகளில் .....
பதிவின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம் . .பெரிய பதிவாக
இருந்தால் . முகப்பு மற்றும் லேபிள் பக்கங்களில் சிறதளவை மட்டுமே காட்டும் ..
1.ஒரு இடுகையில் 20 லேபிள்கள் வரை இட முடியும் ...
2.ஒரு லேபிள்-ஐ 200 characters கொண்டே உருவாக்கக் முடியும் ,
3.ஒரு கருத்துரை 4,096 characters வரை மட்டுமே இருக்க வேண்டும் ..
மேலும் லிங்க்-கள் அனைத்தும் 39 characters தானாக உருவாக்கப்பட்டு விடும் ..
( subdomain.blogspot.com/2012/05/how-to-how-to.html)
அதற்கு மேல் இருந்தால் அதை எடுத்து கொள்ளது
நன்றி ...
நண்பர்களே இந்த வலைப்பதிவின் பெயர் பெரிதாக இருந்ததால்
என்டர் ப்ளஸ் என மாற்றி விட்டேன் ....
மேலும் ..http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=42348
Similar topics
» தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர்
» பிளாக் வைத்திருக்கும் அனைவரும் அறிய வேண்டியது
» ப்ளாக்கர் பதிவுகளை தானாக கூகிள் ப்ளஸ் இல் பகிர
» உங்கள் ப்ளாக்கர் தளத்தின் பெயரிலே ஈமெயில் உருவாக்கலாம்
» மாறுகிறது ப்ளாக்கர்
» பிளாக் வைத்திருக்கும் அனைவரும் அறிய வேண்டியது
» ப்ளாக்கர் பதிவுகளை தானாக கூகிள் ப்ளஸ் இல் பகிர
» உங்கள் ப்ளாக்கர் தளத்தின் பெயரிலே ஈமெயில் உருவாக்கலாம்
» மாறுகிறது ப்ளாக்கர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum