TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விலையில்லா மடிக்கணினி நிலை என்னாச்சு? நிறுவனங்கள் தயக்கம்

Go down

விலையில்லா மடிக்கணினி நிலை என்னாச்சு? நிறுவனங்கள் தயக்கம் Empty விலையில்லா மடிக்கணினி நிலை என்னாச்சு? நிறுவனங்கள் தயக்கம்

Post by ஜனனி Mon Dec 19, 2011 8:14 am

இந்த நிதியாண்டுக்குள் மாணவர்களுக்கு, 9.12 லட்சம் மடிக்கணினிகள்
வழங்கப்படும் என, முதல்வர் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், துறைச் செயலர்
மாற்றம் மற்றும் டாலர் விலை ஏற்றத்தால், கொள்முதல் பணியில் கடும் தொய்வு
ஏற்பட்டு உள்ளது.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்காக, கடந்த அக்டோபர் 4ம்
தேதி, சர்வதேச ஒப்பந்தப் புள்ளி திறக்கப்பட்டது. தொழில்நுட்ப ஒப்பந்தப்
புள்ளியில், 19 நிறுவனங்கள் பங்கேற்றன. ஐந்து நிறுவனங்கள் அதன் பிறகு
நடந்த விலை ஒப்பந்தப் புள்ளியில், உள்ளதிலேயே குறைவான விலையாக, 13
ஆயிரத்து 939 ரூபாயை, லெனோவா நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. மிகப் பெரிய
எண்ணிக்கையில் மடிக்கணினிகள் தேவைப்படுவதால், வழக்கத்துக்கு மாறாக,
ஒப்பந்தப் புள்ளி கோரிய, முதல் ஐந்து நிறுவனங்களை அழைத்துப் "எல்காட்'
பேசியது. அனைத்து நிறுவனங்களும், அதே விலைக்கு மடிக்கணினிகள் வழங்க
ஒப்புக்கொண்டன. அதன் படி, லெனோவா மூன்று லட்சம், ஏசர் மற்றும்
எச்.சி.எல்., தலா இரண்டு லட்சம், சிராக் 75 ஆயிரம், விப்ரோ 60 ஆயிரம் என,
எண்ணிக்கை நிர்ணயித்து, ஐந்து நிறுவனங்களுக்கும் ஒப்பந்தப் புள்ளி ஏற்பு
கடிதங்கள் (லெட்டர் ஆப் அக்சப்டன்ஸ்) வழங்கப்பட்டன. அடுத்தகட்டமாக,
"இந்நிறுவனங்களுக்கு கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்ட, 45 நாட்களுக்குள்,
ஒப்புக் கொண்டபடி மடிக்கணினிகளில், 15 சதவீதத்தை வழங்கிட வேண்டும். மார்ச்
31க்குள் மொத்த எண்ணிக்கையையும் வழங்கிட வேண்டும்' என, நிபந்தனை
விதிக்கப்பட்டது. ஆனால், லெனோவா நிறுவனம் மட்டும் தான் இதுவரை கொள்முதல்
உத்தரவைப் பெற்றுள்ளது. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள்,
மடிக்கணினிகளை அரசுக்கு அந்த நிறுவனம் வழங்க ஆரம்பித்துவிடும்.

காரணம் என்ன? மற்ற நான்கு நிறுவனங்களும் இன்னும் கொள்முதல்
உத்தரவையே வாங்கவில்லை. இதற்கு காரணமாக, மூன்று விஷயங்கள் கூறப்படுகின்றன.
ஒன்று, இந்தப் பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்த, தகவல்
தொழில்நுட்பத் துறைச் செயலர் சந்தோஷ் பாபு, கடந்த 3ம் தேதி
இடமாற்றப்பட்டது. அவருக்கு மாற்றாக வேறு செயலர் நியமிக்கப்படாமல்,
எரிசக்தித் துறைச் செயலர் கன்னாவுக்கு கூடுதல் பொறுப்பாகத் தான் இந்தத்
துறை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தொய்வு ஒரு காரணம். அடுத்த
காரணம், இந்த ஒப்பந்தத்துக்கு விண்ணப்பிக்கும் போது, அமெரிக்க டாலருக்கு
எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 42 ரூபாயாக இருந்தது. இப்போது, டாலரின்
மதிப்பு, 52 ரூபாயாக எகிறிவிட்டது. இதனால், ஒப்பந்தம் கோரிய நிறுவனங்கள்,
மலைத்துப் போய் உள் ளன. மூன்றாவது காரணம், அரசு ஒப்பந்தப்புள்ளிகளுக்கே
உரித்தான, "வழக்கமான' நடைமுறை. ஒரு மடிக்கணினிக்கு இவ்வளவு என,
"ஒதுக்கீடு' கேட்கும், அரசியல்வாதிகளால், அரண்டு போயிருக்கின்றன
அந்நிறுவனங்கள். கொடுத்த விலையே கட்டுப்படியாகாத நிலையில், "ஒதுக்கீடு'
செய்து கொண்டிருந்தால், தங்கள் நிறுவனமே திவாலாக வேண்டியது தான் என்பது
அவர்கள் கவலை.

இலக்கு எட்டப்படுமா? இதனால், திட்டமிட்டபடி இந்த
கல்வியாண்டுக்குள் மாணவர்களுக்கு, 9.12 லட்சம் மடிக்கணினிகள்
வழங்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. ஏற்கனவே,
எட்டு லட்சத்து, 35 ஆயிரம் மடிக்கணினிகளுக்குத் தான், "லெட்டர் ஆப்
அக்சப்டன்ஸ்' வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பெற்ற நான்கு நிறுவனங்கள்
தயங்குவதால், அந்த இலக்கைக் கூட எட்டுவது கடினமாகியுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum