TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்

Go down

கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்  Empty கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்

Post by அருள் Thu Nov 10, 2011 5:15 pm

Short Kut Keys

கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்  Images


Cntrl + C OR Cntrl + Insert

காப்பி செய்ய விரும்பும் தகவலை அல்லது பக்கத்தை காப்பி
செய்ய Cntrl + C அல்லது Cntrl + Insert டைப் செய்யவும் .


Cntrl + V OR Shift + Insert

காப்பி செய்ததை சேமித்து வைக்க பேஸ்ட் செய்வோம் .
அப்பிடி பேஸ்ட் செய்ய

Cntrl + V அல்லது Shift + Insert டைப் செய்யவும் .



Cntrl + Z And Cntrl + Y

முந்தைய செயலுக்கு செல்ல தவறாக ஒரு செய்தி டைப்
செய்தால் முந்தைய செயல் செல்ல அதாவது Undo செய்ய .
Cntrl + Z டைப் செய்யவும் .


அடடா அவசரப் பட்டு Undo செய்ததை திரும்ப பெற Redo செய்ய
Cntrl + Y டைப் செய்யவும் .



கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்  Keyboard-left_keys


Cntrl + F

ஏதாவது பக்கத்தை தேட (இண்டர்ட் உட்பட )Cntrl + F என டைப்
செய்தால் வரும் பெட்டியில் நமக்கு தேவையான எழுத்து
அல்லது முகவரி டைப் செய்து தேடலாம் .


Alt + Tab

கடைசியா பார்த்த பக்கத்தை சுலபமாக திறக்க உதாரணத்திற்கு
நெட்டில் ஏதாவது பார்க்கறீங்க ,அப்புறம் அதனை மினிமைஸ்
செய்துவிட்டு ஒரு வோர்ட் பக்கத்தை திறந்து ஒர்க் பண்றீங்க
கடைசியா மினிமைஸ் செய்ததை மீண்டும் ஓபன் செய்ய
Alt + Tab அழுத்திப் பிடித்தால் போதும் .

Cntrl + Tab

நெட்டில் பலபக்கங்க்களை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும்
பொழுது கடைசியா பார்த்த பக்கத்திற்கு செல்ல
Cntrl + Tab ஒரு சேர அழுத்துங்க .

Cntrl + Shift + Tab

அப்புறம் மேலே சொன்னது போல நிறைய பக்கங்கள்
திறந்து பார்க்கும் பொழுது அடுத்தடுத்த பக்கத்தை
ஓபன் செய்ய மவுச எடுத்து க்ளிக்காம சுலபமா
Cntrl + Shift + Tab மூன்றையும் க்ளிக்கினால் போதும்.

கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்  Stock-photo-1627298-blog-keyboard-keys


Cntrl + Backspace

அப்புறம் அட்ரஸ் டைப் பண்ணக்கூடிய இடத்துலையோ
அல்லது வோர்ட் எதுல வேணாலும் டைப் செய்யும்
பொழுது தவறாக வார்த்தை டைப் செய்தால் Backspace
அழுத்தி தவறான வார்த்தையை நீக்குவோம் .

ஆனால் டைப் அடித்த அனைத்து எழுத்தும் தவறென்றால்
(வார்த்தை முழுதும் ) அதனை நீக்க ஒவ்வொரு எழுத்தாக
நீக்காமல் முழுதும் உடனே நீக்க Cntrl + Backspace இரண்டையும்
அழுத்திப் பிடிங்க அவ்வளவு தான் .


Cntrl + Left Arrow OR Cntrl + Right Arrow

அப்புறம் ஒரு வாக்கியத்தின் மீது கர்சரை ஓட்ட வலது
அல்லது இடது ஏரோ கீ உபயோகிப்போம் .அது ஒவ்வொரு
எழுத்தாக மாறிப் போகும் .அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு
வார்த்தையாக ஜம்ப் செய்து போக Cntrl + வலது அல்லது இடது
ஏரோ கீ அழுத்தவும் (வலது புறம செல்ல வலது ஏரோ இடது
புறம் செல்ல இடது ஏரோ ).



கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்  071208rubikscube


Cntrl + S

நாம் டைப் செய்யும் தகவல் அல்லது டாக்குமென்ட் ஏதாகிலும்
சேமித்து வைக்க Cntrl + S அழுத்தினால் போதும் .


Cntrl + Home And Cntrl + End

அப்புறம் நாம் ஒரு பக்கத்தை பார்க்கும் பொழுது அது
நீண்டு பெரிதாக இருந்தால் மேலே அல்லது கீழே செல்ல
கர்சரை உருட்ட வேண்டும் .ஏன் இந்த கவலை
பக்கத்தின் மேலே செல்ல Cntrl + Home
பக்கத்தின் கீழே செல்ல Cntrl + End அழுத்தினால் போதும் .

கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்  Images+%25281%2529


Page Up / Page Down Or Space Bar


சரி படார்னு மேலேயே அல்லது கீழேயே போகாமல்
கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்ல Page Up
அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கீழே செல்ல
Page Down Or Space Bar அழுத்தவும்



Cntrl + P

பார்க்கும் பக்கத்தை பிரிண்ட் செய்ய Cntrl + P
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum