Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Wi-Fi தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Page 1 of 1
Wi-Fi தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வயர்லெஸ்
தொழில்நுட்பம் இன்று பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஒருவகையே
Wi-Fi (Wi-Fi). இது ஒயர்லெஸ் ஃபிடெலிடி (Wireless Fidelity) என்பதன்
சுருக்கமாகும். இத்தொழில் நுட்பம் Wi-Fi அல்லயன்ஸால் (Wi-Fi Allaines) உருவாக்கப்பட்டது.
வயர்லெஸ் நுட்பம் வானொலி, தொலைக்காட்சி, கணினி,
கைபேசி மற்றும் பல சாதனங்களில் வெவ்வேறு அலைவரிசைகளில்
பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் Wi-Fi-க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga
Hertz) முதல் 5 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) வரையிலான அலைவரிசை
ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுவர். வினாடிக்கு
11 மெகா பைட் (Mega Byte) முதல் 140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தும்
திறன் கொண்டது. இத்திறனை அடிப்படையாக வைத்து 802.11ஒ, 802.11, 802.11ப,
802.11 என நான்கு உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் ஆகிய பல இடங்களில்
இணையத்தைப் பயன்படுத்துவதற்கென Wi-Fi அக்ஸஸ் பாயிண்ட்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வீடுகள் சிறு நிறுவனங்களில் இணைய
இணைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மோடம்களில் Wi-Fi ரூட்டர்கள் (Wi-fi
Router) பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன.
இத்தொழில் நுட்பம் சிறந்ததாக இருந்தாலும் இதிலும் சில பாதுகாப்புக்
குறைபாடுகள் உள்ளது. Wi-Fi நெட்வொர்க்கில் ஹேக்கர்கள் எளிதில் நுழைந்து
நம் தகவல்களைத் திருடி நாசவேலையில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் உண்டு. Wi-Fi
நெட்வொர்க்கின் எல்லைக்குட்பட்ட சுற்றுப்புறத்தில் எங்கிருந்தும் அந்த
நெட்வொர்க்கை ஹேக் செய்யமுடியும். இதற்கான மென்பொருள்கள்கூட இணையத்தில்
கிடைக்கின்றன.
இதுபோன்ற திட்டமிட்ட ஹேக்கிங் மட்டுமல்லாமல் ஏதோச்சையாக கிடைக்கும்
Wi-Fi நெட்வொர்க்கில் நுழைந்து விளையாட்டாக அல்லது விஷமத்தனமாகக்
குழப்பங்களை ஏற்படுத்துதல், தகவல்களைத் திருடுதல் ஆகியவையும்கூட
நிகழ்கின்றன.தற்காலிகமாக போலியான Wi-Fi நெட்வொர்க்கை உருவாக்கி தொடர்பு
கொள்ளும் கணினிகளில் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகள்
கையாளப்படுகின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்
கல்வி களஞ்சியம் ([You must be registered and logged in to see this link.]

வயர்கள் இல்லாமல் வயர்லெஸ்கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி
முறையில் கணினிகள், பிரிண்டர்கள், Laptop ஆகியவற்றோடு தொடர்பை
ஏற்படுத்திட(LAN) இத்தொழில்நுட்பம் உதவுகிறது.
நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள் ஆகிய பல இடங்களில்
இணையத்தைப் பயன்படுத்துவதற்கென Wi-Fi அக்ஸஸ் பாயிண்ட்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வீடுகள் சிறு நிறுவனங்களில் இணைய
இணைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மோடம்களில் Wi-Fi ரூட்டர்கள் (Wi-fi
Router) பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன.
இதுபோன்ற Wi-Fi வசதி உள்ளWi-Fi நெட்வொர்க்கில் தகவல் திருட்டு
இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற Laptop, Tablot Pc மற்றும் Smart Phones
சந்தையில் பல மாடல்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. Wi-Fi
சாதனங்களுக்கான இந்திய சந்தையின் தற்போதைய மதிப்பு சுமார் 120 கோடி. வரும்
ஆண்டுகளில் இது 400 கோடியாக வளர்ச்சியடையக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழில் நுட்பம் சிறந்ததாக இருந்தாலும் இதிலும் சில பாதுகாப்புக்
குறைபாடுகள் உள்ளது. Wi-Fi நெட்வொர்க்கில் ஹேக்கர்கள் எளிதில் நுழைந்து
நம் தகவல்களைத் திருடி நாசவேலையில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் உண்டு. Wi-Fi
நெட்வொர்க்கின் எல்லைக்குட்பட்ட சுற்றுப்புறத்தில் எங்கிருந்தும் அந்த
நெட்வொர்க்கை ஹேக் செய்யமுடியும். இதற்கான மென்பொருள்கள்கூட இணையத்தில்
கிடைக்கின்றன.
இதுபோன்ற திட்டமிட்ட ஹேக்கிங் மட்டுமல்லாமல் ஏதோச்சையாக கிடைக்கும்
Wi-Fi நெட்வொர்க்கில் நுழைந்து விளையாட்டாக அல்லது விஷமத்தனமாகக்
குழப்பங்களை ஏற்படுத்துதல், தகவல்களைத் திருடுதல் ஆகியவையும்கூட
நிகழ்கின்றன.தற்காலிகமாக போலியான Wi-Fi நெட்வொர்க்கை உருவாக்கி தொடர்பு
கொள்ளும் கணினிகளில் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகள்
கையாளப்படுகின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்
- இதுபோன்ற தீய நோக்கத்துடன் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை அணுகாமல் தடுக்க Wi-Fi ரூட்டரின் பாஸ்வேர்டை சாதாரணமானதாக இல்லாமல் கடினமானதாக அமைக்கவேண்டும்
- உங்கள் Wi-Fi நெட்வொர்க்கிற்கான
பாதுகாப்பு அமைப்பை (Security Setup) எப்போதும் இயக்கத்திலேயே
வைத்திருக்கவும். வீடுகள் மற்றும் சிறு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும்
Wi-Fi ரூட்டர்களுக்கும் இவை பொருந்தும். - பயன்படுத்தாத போது மின் இணைப்பைத் துண்டித்து விடுவதே நல்லது.
- உங்கள் நெட்வொர்க்கில் உள்ள Wi-Fi கருவிகளுக்கு மட்டுமே இணைப்பை அனுமதிக்கும் படியான ஃபில்டர்களைப் பயன்படுத்தவும்.
- Wi-Fi சாதனங்களில் வேறு திறந்த
நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் (Automatic Access) தானியங்கி
அமைப்புகள் இருந்தால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும். - நிறுவன நெட்வொர்க்குகளுக்கு ஃபயர்வால் (Firewall) போன்ற கூடுதலான பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தவேண்டும்.
கல்வி களஞ்சியம் ([You must be registered and logged in to see this link.]
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
» மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
» ’நீரிழிவு நோய்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ! – By டாக்டர் செந்தில் வசந்த்!
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்
» மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
» ’நீரிழிவு நோய்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ! – By டாக்டர் செந்தில் வசந்த்!
» தெரிந்து கொள்ளுங்கள்
» தெரிந்து கொள்ளுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum