TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தொழில்நுட்பத்துறையில் உலகின் அதி சக்திவாய்ந்த நபர்?

Go down

தொழில்நுட்பத்துறையில் உலகின் அதி சக்திவாய்ந்த நபர்?  Empty தொழில்நுட்பத்துறையில் உலகின் அதி சக்திவாய்ந்த நபர்?

Post by மாலதி Tue Nov 08, 2011 7:56 am










தொழில்நுட்பத்துறையில் உலகின் அதி சக்திவாய்ந்த நபர்?  300manbehind





உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் வெளியிட்டது.

இப்பட்டியலில் முதல் 10 பேரில் தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்கள் இருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.






அதில் ஒருவர் பில்கேட்ஸ் மற்றையவர் ஷூக்கர் பேர்க்.


இவர்கள் இருவரும் யார் என்பது தொடர்பில் மேலதிக விளக்கம் தேவையில்லை .காரணம் தங்களது துறையில் இருவரும் சாதனையாளர்களே.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்பட்டியலில் பில்கேட்ஸ் 4 ஆவது
இடத்தினையும், ஷூக்கர் பேர்க் 9 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தனர்.பத்து
இடங்களுக்குள் வந்துள்ள ஏனையோர் மற்றைய துறைகளைச் சார்ந்தவர்களேயாவர்.


இதன்படி பில்கேட்ஸ் தொழில்நுட்ப உலகில் அதி சக்தி வாய்ந்த நபராகத் தன்னை நிரூபித்துள்ளார்.


அவர் இப்பட்டியலில் 4 ஆம் இடத்தினைப் பெற்றிருப்பதற்கு இன்னொரு
காரணமும் பரவலாகக் கூறப்படுகின்றது .அதாவது பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி
மிலின்டா கேட்ஸ் இணைந்து செயற்படுத்தும் பில் & மிலின்டா கேட்ஸ்
அறக்கட்டளை ஆகும்.


உலகின் மிகப் பெரிய அறக்கட்டளையாக கருதப்படும் இது பல்வேறு நலத்திட்டப்
பணிகளை முன்னெடுத்து வருகின்றது. முக்கியமாக மருத்துவம், ஏழ்மை ஒழிப்பு,
கல்வி ஆகிய துறைகளில் இது அதிக அக்கறைகொண்டுள்ளது.


இப்பட்டியலில் 9 ஆவது இடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பவர்
ஷூக்கர் பேர்க்.இவர் பேஸ்புக்கின் ஸ்தாபகர். இப்பட்டியலில்
உள்ளடக்கப்பட்டுள்ள வயது குறைந்த நபராக இவர் கருதப்படுகின்றார்.


மேலும் இப்பட்டியலில் கூகுள் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் 30 ஆவது இடத்தில் உள்ளனர்.


இப்பட்டியலில் அமேசன் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜெப்
பீசொஸ் 40 ஆவது இடத்திலும், அப்பிள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று
அதிகாரி டிம் குக் 58 ஆவது இடத்திலு ம் உள்ளனர்.


கடந்த வருடம் போர்ப்ஸ் தரவரிசையில் அப்பிளின் ஸ்டீவ் ஜொப்ஸ் 17 ஆவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
___


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா நூயி உட்பட இந்தியாவை சேர்ந்த ஐந்து பேர்
» 8 அடி 3 இஞ்சிகள் உயரத்துடன் வளர்வதை நிறுத்திய உலகின் உயரமான நபர்!
» உலகின் குண்டான நபர் 444 கிலோ "கெயித் மார்டின்" இன்று காலமானார்
» பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
» உலகின் ஆழமான கடல்பகுதி-தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-4

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum