TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 11:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மார்பகப் புற்றுநோய், மார்பக மறு உருவாக்கம்.

Go down

   மார்பகப் புற்றுநோய், மார்பக மறு உருவாக்கம். Empty மார்பகப் புற்றுநோய், மார்பக மறு உருவாக்கம்.

Post by ஜனனி Tue Oct 18, 2011 9:36 pm

[You must be registered and logged in to see this image.]





ரு
பெண் தனது மார்பகத்தை இழக்க நேரிடின் தனது பெண்மையின் அடையாளத்தையே
இழந்ததுபோல் உணர்வாள். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு
சிலர் வெகுளியாக “மார்பகம் மீ ண்டும் வளரக்கூடிய வாய்ப்பு உள்ளதா” என்று
கேட்கையில் ஒரு மருத்துவர் என்கிற வகையில் நான் மிகவும் மனவேதனை
அடைவதுண்டு.

இழந்த
மார்பகத்தை மீண்டும் உருவாக்குதலில், சம்பந்தப்பட்டவரின் உடலின்
பிறபகுதிகளிலிருந்து தசையை எடுத்தும் அல்லது செயற்கை மார்பகத்தைப்
பொருத்தியும் சிகிச்சை செய்ய முடியும். இவ்வாறு புதிதாக உ ருவாக்கப்படும்
மார்பகம் அடுத்த பக்கம் இருக்கும் இயற்கையான மார்பகத்தைப்போல அமைவது
கடினம். மேலும் அதில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது.

சிலருக்கு
மார்பக அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே இந்த மறு உருவாக்க
அறுவை சிகிச்சையையும் செய்ய முடியும். ஒரு சிலருக்கு கொஞ்ச மாதங்கள்
அல்லது வருடங்கள் கழித்து இந்த [You must be registered and logged in to see this image.]மறு
உருவாக்கத்தை செய்ய வேண்டிவரும். சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் நிலை,
வயது, என்ன வகையான மார்பகப் புற்றுநோய்? இதுவரையில் என்ன சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டது? இனி என் னவிதமான சிகிச்சை தேவைப்படும் ஆகிய
எல்லாவற்றையுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான்
எப்போது, என்னவிதமான மறு உருவாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும்
என்பதைத் தீர்மானிக்க முடியும்.

இந்த மறு உருவாக்கத்தினால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள்
1. அறுவை சிகிச்சை தழும்புகள் இருக்கும்.
2. இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட நாட்கள் ஆகலாம்.
3. புதிதாக
உருவாக்கிய மார்பகத்திற்கு இரத்த ஓட்டம் சரியாகக்
கிடைக்கவில்லையென்றால், அதில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ இழக்க
நேரிடலாம்.
4. கிருமித் தொற்று ஏற்படக்கூடும்.
5. காயம் ஆற அதிக காலம் ஆகக்கூடும்.
இவை போன்ற காரணங்களினால் மேற்கொண்டு சிகிச்சையைத் தொடர நீண்ட காலம் ஆகலாம்.
செயற்கை மார்பக மறு உருவாக்கம்
சிலிக்கான்
அல்லது நீர்ப்பை, இயற்கையான மார்பக வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதனை
Breast Implants என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். சிலிக்கான் அல்லது
நீர்ப்பை போன்ற செயற்கை மார்பகத்தை மார்புக்கூட்டிலிருக்கும் தசைக்குக்
கீழ் வைத்து இயற்கையான மார்பக வடிவத்திற்கு மருத்துவர்கள்
கொண்டுவருவார்கள்.
மேற்கத்திய நாடுகளில் சிலிக்கான் செயற்கை மார்பகத்தை
உபயோகிப்பதனால் லூபஸ் (lupus), ஸ்க்லேரோடெர்மா போன்ற பின்விளைவுகள்
ஏற்படுவதாக அங்குள்ள பெண்கள் பலர் வழக்குத் தொடர்ந் திருக்கிறார்கள்.
ஆனால், சிலிக்கான் செயற்கை மார்பகத்தினால்தான் இந்த பின்விளைவுகள்
ஏற்பட்டிருக்கி ன்றன என்பதற்கான எந்தத் தெளிவான ஆதாரமும் இதுவரை
கிடைக்கவில்லை. இன்று இருக்கும் வழிகளிலேயே மார்பக மறு உருவாக்கத்துக்கான
எளிய மற்றும் வேகமான வழியாக இதுவே இருக்கிறது.

இந்த முறையில் என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும்?

1.
கிருமித் தொற்று சிலிக்கான் நம் உடலைப் பொறுத்தவரை ஒரு அந்நியப்
பொருளாகும். எனவே அந்தப் பகுதியில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது.
2. சிலிக்கானைச் சுற்றி தழும்பு ஏற்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்ட மார்பகத்தின் வடிவத்தைப் பாதிக்கலாம்.
3. புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்திலிருந்து சிலிக்கான் கசிய வாய்ப்பு இருக்கிறது. இது பல பிரச்னைகளை உருவாக்கும்.
4.
மொத்தத்தில் சீரான அழகிய மார்பகத்தை பெற வேண்டுமானால் ஒருமுறைக்கு
பலமுறை சரிபார்க்கும் அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டி நேரிடலாம்.
5. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரேடியோ தெரபி சிகிச்சை செய்வதாக இருந்தால் இந்த சிலிக்கான் பொருத்தும் அறுவை சிகிச்சை உகந்தது அல்ல.
6. சிலிக்கான் செயற்கை மார்பகம் அதிக விலை கொண்டதாகும்.

எந்த
வயதானாலும் நோயாளி பெண்மையின் அடையாளம் எனக் கருதப்படும் மார்பகத்தை
இழக்க வி ரும்புதில்லை. இதற்கு சீதா பாட்டியை ஒரு முன்னுதாரணமாகச்
சொல்லலாம்.

சீதா பாட்டியின் வயது 82. அந்த வயதிலும், சிறு வயதுப்
பெண் போல சுறுசுறுப்பும், ஒட்டு மொத்த கு டும்பத்தின் தூணாகவும் பம்பரமாய்
வளைய வந்துகொண்டிருந்தார். அவரது மார்பில் சிறிய கட்டி ஒன்று இருப்பது
தெரிய வர, அவரது பேத்தி சிகிச்சைக்காக என்னிடம் அவரை அழைத்து வந்தார்.
அது புற்றுநோய் கட்டி என்பது பரிசோதனையில் தெரியவர சீதாப்பாட்டியின்
மார்பகம் ஒன்றை அறுவை [You must be registered and logged in to see this image.]சிகிச்சை
செய்து எடுக்க நேரிட்டது. சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துவரும் பாட்டியை
காணச் சென் றபோது “அம்மாடி, என்னை அர்த்தநாரி போல் ஆக்கிவிட்டா.
பரவாயில்லை. எனது மார்பகம் மீண்டும் வளருமா?” என்று கேட்டபோது எனக்கு
மிகவும் ஆச்சர்யமாயும் ஒருவிதத்தில் பச்சாதாபமாகவும் இருந்தது. மருத்துவர்
என்கிற வகையில் வயதான பாட்டி தானே! மார்பகம் இருந்தால் என்ன? போனால்
என்ன? நோய் குணமானால் சரி என்றுதான் நினைப்போம். ஆனால் ஒரு பெண்ணைப்
பொறுத்தவரை எந்த வயதானாலும் பெண்மையின் அடையாளத்தை இழக்க
விரும்புவதில்லை.

thanks:tamilsourse

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum