TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!

Go down

தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!  Empty தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!

Post by piraba Sat Aug 06, 2011 6:41 am

தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!  Maalai

தமிழ்
நாட்டில் மீண்டும் ஈழத் தமிழர்களை வைத்து ஜோராக வியாபாரம் செய்ய
ஆரம்பித்து விட்டார்கள். ஈழத்தமிழ் மக்களை அடி முட்டாளாக நினைத்து
பிரச்சாரம் செய்கின்றன தமிழக ஊடகங்கள்.

அதிலும் குறிப்பாக இன்னுமொருபடி மேலே போய் தமிழகத்தின் முதன்மை நாளிதழ்
என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மாலை நாளிதழ் ஒன்றில் கடந்த வாரம்
முழுவதும் வெளியான சரமாரி விளம்பரங்கள் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ்
மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!  Maalai1

ஈழத்தமிழ் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி குறித்த நாளிதழ் பக்கம் பக்கமாக செய்த மாபெரும் விளம்பரப் புரட்சி தான் அது.

இலங்கை மீது பொருளாதாரத் தடையை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா
தமிழக சட்டமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றியமை யாவரும் அறிந்ததே.

அதனை தனக்கு சாதகாமாகப் பயன்படுத்திய குறித்த நாளிதழ் தமிழக அரசு
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றியமை மூலம்
அமெரிக்காவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்ததாக பொய்ப் பிரச்சாரம்
செய்தது.

தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!  Maalai21

குறித்த பொய்ச்செய்தியை அ.தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள்,
தொண்டர்கள் மற்றும் அபிமானிகளிடமிருந்து விளம்பரமாகப் பெற்று
இலட்சக்கணக்கில் கொள்ளை இலாபம் சம்பாதித்தது.

தமிழகம் பொருளாதாரத் தடை விதித்ததன் மூலம் அமெரிக்காவும் பொருளாதாரத்
தடை விதித்ததாக பொய் வதந்தியைப் பரப்பியமையானது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
கருணாநிதி நடாத்திய மூன்று மணிநேர சாகும் வரையிலான உண்ணாவிரத நாடகத்தை
அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

அமெரிக்கா இதுவரை இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!  Maalai3

இப்படியாகச் செய்திகளை திரிபுபடுத்தி வெளியிட்டு பொறுப்பற்ற முறையில்
நடந்து கொள்ளும் ஊடகங்களால் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் நலன்
கருதிச் செய்யப்படும் உதவிகள் கூட கொச்சைப் படுத்தப்படுகின்றன.

தமிழக அரசால் தமிழக மக்களுக்கு வழங்கப்படும் கூடுதலான சலுகைகள்
ஜெயலலிதா அவர்களால் தமிழக முகாம்களில் வாடும் ஈழத் தமிழர்களுக்கும்
வழங்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் கூட முகாம்களில் உள்ள ஈழத் தமிழ்
மக்களுக்கு மாதாந்தம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை
அமுல்படுத்தியிருந்தார்.

தமிழகத்தின் கட்சிகளாலும், ஊடகங்களாலும் ஈழத்தமிழர்கள்
பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படும் போக்கு வெந்த புண்ணில் வேலைப்
பாய்ச்சுகின்ற ரணத்தை ஏற்படுத்துகின்றது.

இதேவேளை ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நடவடிக்கையை
வரவேற்ற கருணாநிதி தான் ஈழத்தமிழர்களுக்குச் செய்த உதவிகளை மீண்டும்
ஒருமுறை வரிசைப்படுத்தி தானும் தமிழ்நாட்டில் இருப்பதை ஊடகங்களுக்கு
உறுதிப்படுத்திக் கொண்டார்.


தமிழக ஊடக விபச்சாரத்தால் திரிசங்கு நிலையில் ஈழத் தமிழர்கள்!  NEWIM_zps788c3e8e
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர்கள் மீதான இந்திய இராணுவத்தின் அட்டுழியங்கள்: அம்பலப்படுத்தும் நூல் வெளியீடு
» ஈழத் தமிழர்கள் மீதான இந்தியாவின் உளவியல் போர்!
» இலங்கையில் 15 ஆயிரம் ஈழத் தமிழர்கள் மாயம்: செஞ்சிலுவைச் சங்கம்
» கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்
» செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து ஐந்து ஈழத் தமிழர்கள் விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum